• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » விக்ரம்’ படத்துக்கு பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கப்போகும் படத்தின் ஹீரோ இவர்தான்!

விக்ரம்’ படத்துக்கு பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கப்போகும் படத்தின் ஹீரோ இவர்தான்!

  • April 5, 2021 / 04:05 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
விக்ரம்’ படத்துக்கு பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கப்போகும் படத்தின் ஹீரோ இவர்தான்!

2016-ஆம் ஆண்டு தமிழில் வெளியான ஆந்தாலஜி படம் ‘அவியல்’. இதில் ‘களம்’ என்ற கதையை மட்டும் லோகேஷ் கனகராஜ் இயக்கியிருந்தார். அதன் பிறகு லோகேஷ் இயக்கிய படம் ‘மாநகரம்’. ஹைப்பர் லிங்க் படமான இதில் சந்தீப் கிஷன், ஸ்ரீ, ரெஜினா கசாண்ட்ரா, சார்லி மற்றும் பலர் நடித்திருந்தனர். இந்த படம் சூப்பர் ஹிட்டானதும், லோகேஷுக்கு அடித்தது ஜாக்பாட்.

அடுத்ததாக கார்த்தியை வைத்து ‘கைதி’ என்ற படத்தினை இயக்கினார். ஆக்ஷன் த்ரில்லர் படமான இது 2019-ஆம் ஆண்டு தீபாவளி பண்டிகைக்கு வெளியானது. இப்படம் ரிலீஸாவதற்கு முன்பே, விஜய்க்கு கதை சொல்லி ‘மாஸ்டர்’ படத்துக்கான வேலைகளை துவங்கி விட்டார். இந்த ஆண்டு (2021) ஜனவரி மாதம் 13-ஆம் தேதி பொங்கல் ஸ்பெஷலாக ‘மாஸ்டர்’ ரிலீஸானது. இந்த படம் தியேட்டர்களில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

இப்போது கமலை வைத்து இயக்கும் ‘விக்ரம்’ படத்துக்கான ப்ரீ-புரொடக்ஷன் வேலைகளில் பிஸியாக பணியாற்றி வருகிறார் லோகேஷ் கனகராஜ். இந்நிலையில், ‘விக்ரம்’ஐ தொடர்ந்து டாப் ஹீரோக்களில் ஒருவரான பிரபாஸை வைத்து ஒரு திரைப்படத்தை இயக்க லோகேஷ் கனகராஜ் ப்ளான் போட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. சமீபத்தில், பிரபாஸை நேரில் சந்தித்து லோகேஷ் கூறிய கதையும் அவருக்கு மிகவும் பிடித்து விட்டதாக சொல்லப்படுகிறது. இப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் ஹிந்தி என ஐந்து மொழிகளில் உருவாக உள்ளதாம்.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #Lokesh Kanagaraj
  • #popular hero
  • #Prabhas
  • #Vikram

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

Kalki 2898 AD : பிரபாஸ் – கமல்ஹாசன் நடிக்கும் ‘கல்கி 2898 AD’… டீசர் எப்போது ரிலீஸ் தெரியுமா?

Kalki 2898 AD : பிரபாஸ் – கமல்ஹாசன் நடிக்கும் ‘கல்கி 2898 AD’… டீசர் எப்போது ரிலீஸ் தெரியுமா?

Salaar Cease Fire : பிரபாஸின் ‘சலார்’… OTT-யில் எப்போது ரிலீஸ் தெரியுமா?

Salaar Cease Fire : பிரபாஸின் ‘சலார்’… OTT-யில் எப்போது ரிலீஸ் தெரியுமா?

Thangalaan : விக்ரம் – பா.இரஞ்சித் கூட்டணியில் உருவாகும் ‘தங்கலான்’… புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Thangalaan : விக்ரம் – பா.இரஞ்சித் கூட்டணியில் உருவாகும் ‘தங்கலான்’… புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு!

The Raja Saab: பிரபாஸ் – மாருதி கூட்டணியில் உருவாகும் ‘The Raja Saab’… வெளியானது ஃபர்ஸ்ட் லுக்!

The Raja Saab: பிரபாஸ் – மாருதி கூட்டணியில் உருவாகும் ‘The Raja Saab’… வெளியானது ஃபர்ஸ்ட் லுக்!

Salaar Cease Fire : அடேங்கப்பா… 3 வாரத்தில் பிரபாஸின் ‘சலார்’ செய்த வசூல் இத்தனை கோடியா?

Salaar Cease Fire : அடேங்கப்பா… 3 வாரத்தில் பிரபாஸின் ‘சலார்’ செய்த வசூல் இத்தனை கோடியா?

Kalki 2898 AD : பிரபாஸ் – கமல்ஹாசன் இணைந்து நடிக்கும் ‘கல்கி 2898 AD’… ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Kalki 2898 AD : பிரபாஸ் – கமல்ஹாசன் இணைந்து நடிக்கும் ‘கல்கி 2898 AD’… ரிலீஸ் தேதி அறிவிப்பு!

trending news

latest news

Absolutely Gaming site – Din Manual til Spillemuligheder, Bonusser og Beskyttelse

Absolutely Gaming site – Din Manual til Spillemuligheder, Bonusser og Beskyttelse

4 days ago
Spintowin Casino – Din personliga Kompletta Guide till Fängslande Spelupplevelser

Spintowin Casino – Din personliga Kompletta Guide till Fängslande Spelupplevelser

4 days ago
Play Me Casino : Ce Guide Exhaustif du Divertissement de Casino Révolutionnaire

Play Me Casino : Ce Guide Exhaustif du Divertissement de Casino Révolutionnaire

4 days ago
Magius Casino – Din egen omfattende guide til spill og tidsfordriv

Magius Casino – Din egen omfattende guide til spill og tidsfordriv

4 days ago
God of Wins – Din Ultimative Destination for Casino Underholdning

God of Wins – Din Ultimative Destination for Casino Underholdning

4 days ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version