• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Movie News » அர்ஜுன் தாஸை காதலிக்கிறேனா?… அவருடன் எடுத்த புகைப்படம் குறித்து பேசிய ஐஸ்வர்யா லக்ஷ்மி!

அர்ஜுன் தாஸை காதலிக்கிறேனா?… அவருடன் எடுத்த புகைப்படம் குறித்து பேசிய ஐஸ்வர்யா லக்ஷ்மி!

  • January 17, 2023 / 06:23 AM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
அர்ஜுன் தாஸை காதலிக்கிறேனா?… அவருடன் எடுத்த புகைப்படம் குறித்து பேசிய ஐஸ்வர்யா லக்ஷ்மி!

மலையாள சினிமாவில் பாப்புலர் ஹீரோயின்களில் ஒருவராக வலம் வருபவர் ஐஸ்வர்யா லக்ஷ்மி. இவருக்கு தமிழில் அமைந்த முதல் படமே விஷாலுடன் தான். அது தான் ‘ஆக்ஷன்’. இந்த படத்துக்கு பிறகு நடிகை ஐஸ்வர்யா லக்ஷ்மிக்கு அடித்தது ஜாக்பாட்.

அடுத்தடுத்து இவரின் கால்ஷீட் டைரியில் ‘ஜகமே தந்திரம், புத்தம் புது காலை விடியாதா, கார்கி, கேப்டன், பொன்னியின் செல்வன் முதல் பாகம், அம்மு’ என தமிழ் படங்கள் இணைந்தது.

சமீபத்தில் இவர் நடித்திருக்கும் புதிய படமான ‘கட்டா குஸ்தி’ திரையரங்குகளில் ரிலீஸாகி சூப்பர் ஹிட்டானது. இந்த படத்தில் ஹீரோவாக விஷ்ணு விஷால் நடிக்க, இதனை இயக்குநர் செல்லா அய்யாவு இயக்கியிருந்தார். நேற்று ஐஸ்வர்யா லக்ஷ்மி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ‘கைதி, மாஸ்டர்’ புகழ் நடிகர் அர்ஜுன் தாஸுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை ஷேர் செய்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து இவர்கள் இருவரும் காதலித்து வருவதாக கோலிவுட்டில் தண்டோரா போடப்பட்டது. தற்போது, ஐஸ்வர்யா லக்ஷ்மி இன்ஸ்டாகிராமில் “நானும் அர்ஜுன் தாஸும் நேரில் சந்தித்து பேசியபோது எடுத்த ஸ்டில்லை ஷேர் செய்திருந்தேன். இதனால் பரவி வரும் வதந்திகளை நம்ப வேண்டாம். நாங்கள் இருவரும் நல்ல நண்பர்கள் மட்டுமே” என்று கூறியுள்ளார்.

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #Aishwarya Lekshmi
  • #aishwarya lekshmi talks about viral photo with arjun das
  • #arjun das

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

5 நாட்களில் அர்ஜுன் தாஸின் ‘அநீதி’ செய்த வசூல் எவ்ளோ தெரியுமா?

5 நாட்களில் அர்ஜுன் தாஸின் ‘அநீதி’ செய்த வசூல் எவ்ளோ தெரியுமா?

3 நாட்களில் அர்ஜுன் தாஸின் ‘அநீதி’ செய்த வசூல் எவ்ளோ தெரியுமா?

3 நாட்களில் அர்ஜுன் தாஸின் ‘அநீதி’ செய்த வசூல் எவ்ளோ தெரியுமா?

அர்ஜுன் தாஸின் ‘அநீதி’ முதல் நாள் வசூல் எவ்ளோ தெரியுமா?

அர்ஜுன் தாஸின் ‘அநீதி’ முதல் நாள் வசூல் எவ்ளோ தெரியுமா?

அர்ஜுன் தாஸ் – துஷாரா விஜயன் நடித்துள்ள ‘அநீதி’ எப்படி இருக்கு?… ட்விட்டர் விமர்சனம்!

அர்ஜுன் தாஸ் – துஷாரா விஜயன் நடித்துள்ள ‘அநீதி’ எப்படி இருக்கு?… ட்விட்டர் விமர்சனம்!

‘கட்டா குஸ்தி’ ஓடிடி ரிலீஸ் குறித்த செய்தி வெளியானது

‘கட்டா குஸ்தி’ ஓடிடி ரிலீஸ் குறித்த செய்தி வெளியானது

‘கட்டா குஸ்தி’-க்காக ஜிம்மில் வொர்க் அவுட் செய்த ஐஸ்வர்யா லக்ஷ்மி… வைரலாகும் வீடியோ!

‘கட்டா குஸ்தி’-க்காக ஜிம்மில் வொர்க் அவுட் செய்த ஐஸ்வர்யா லக்ஷ்மி… வைரலாகும் வீடியோ!

trending news

latest news

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

7 hours ago
Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

7 hours ago
Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

7 hours ago
Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

7 hours ago
Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

7 hours ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version