• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Collections » 5 நாட்களில் அர்ஜுன் தாஸின் ‘அநீதி’ செய்த வசூல் எவ்ளோ தெரியுமா?

5 நாட்களில் அர்ஜுன் தாஸின் ‘அநீதி’ செய்த வசூல் எவ்ளோ தெரியுமா?

  • July 26, 2023 / 08:29 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
5 நாட்களில் அர்ஜுன் தாஸின் ‘அநீதி’ செய்த வசூல் எவ்ளோ தெரியுமா?

தமிழ் சினிமாவில் பாப்புலர் நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அர்ஜுன் தாஸ். இவர் ஹீரோவாக நடித்துள்ள புதிய படமான ‘அநீதி’ கடந்த ஜூலை 21-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸானது.

இப்படத்தை பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான வசந்த பாலன் இயக்கியுள்ளார். இதில் அர்ஜுன் தாஸுக்கு ஜோடியாக துஷாரா விஜயன் நடித்துள்ளார். மேலும், மிக முக்கிய ரோல்களில் வனிதா விஜயக்குமார், காளி வெங்கட், அறந்தாங்கி நிஷா, அர்ஜுன் சிதம்பரம் ஆகியோர் நடித்துள்ளனர்.

இதற்கு பாப்புலர் இசையமைப்பாளர்களில் ஒருவரான ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். தற்போது, இப்படம் கடந்த 5 நாட்களில் தமிழ்நாட்டில் மட்டும் ரூ.1.50 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

Read Today's Latest Collections Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #aneethi
  • #arjun das
  • #arjun das aneethi 5 days box office collection

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

3 நாட்களில் அர்ஜுன் தாஸின் ‘அநீதி’ செய்த வசூல் எவ்ளோ தெரியுமா?

அர்ஜுன் தாஸின் ‘அநீதி’ முதல் நாள் வசூல் எவ்ளோ தெரியுமா?

அர்ஜுன் தாஸ் – துஷாரா விஜயன் நடித்துள்ள ‘அநீதி’ எப்படி இருக்கு?… ட்விட்டர் விமர்சனம்!

அர்ஜுன் தாஸை காதலிக்கிறேனா?… அவருடன் எடுத்த புகைப்படம் குறித்து பேசிய ஐஸ்வர்யா லக்ஷ்மி!

அர்ஜுன் தாஸ் நடிக்கும் புதிய படம் ! இயக்குனர் யார் தெரியுமா ?

விக்ரம் படத்தில் அர்ஜூன் தாஸ் நடித்து இருக்கிறாரா ?

trending news

latest news

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

8 hours ago
Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version