• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » மீண்டும் இணைந்து நடிக்கும் ஐஸ்வர்யா ராய் மற்றும் விக்ரம் !

மீண்டும் இணைந்து நடிக்கும் ஐஸ்வர்யா ராய் மற்றும் விக்ரம் !

  • July 10, 2020 / 08:14 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
மீண்டும் இணைந்து நடிக்கும் ஐஸ்வர்யா ராய் மற்றும் விக்ரம் !

தென்னிந்தியாவின் முன்னணி நடிகர்களுள் ஒருவரான விக்ரம் மற்றும் உலகழகி என்று பட்டம் பெற்ற பிரபலமான நடிகை ஐஸ்வர்யா ராய் பச்சனும் பத்து வருடங்களுக்கு பிறகு மீண்டும் திரையில் ஒன்றாக தோன்ற போகிறார்கள்.

இவர்கள் இருவரும் கடைசியாக இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் வெளிவந்த “ராவணன்” படத்தில் ஒன்றாகப் நடித்தார்கள். அதற்கு 10 வருடங்களுக்கு பிறகு மீண்டும் தற்போது மணிரத்னம் இயக்கத்திலேயே “பொன்னியின் செல்வன்” படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் இருவரும் சேர்ந்து நடிக்கப் போகிறார்கள் என்ற செய்தி தற்போது வெளியாகியுள்ளது.

பொன்னியின் செல்வன் நாவலை தழுவி இயக்குனர் மணிரத்னம் இயக்கும் இந்த திரைப்படத்தில் விக்ரம், ஐஸ்வர்யா ராய் பச்சன், கார்த்தி, ஜெயம் ரவி, திரிஷா, ஐஸ்வர்யா லட்சுமி, அதிதி ராவ் ஹைடாரி, விக்ரம் பிரபு என பெரிய நட்சத்திர பட்டாளமே நடிக்கவுள்ளார்கள்.

ரவிவர்மா ஒளிப்பதிவில் இந்த படத்தின் பாடல்களை இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் லைகா புரொடக்ஷன்ஸ் இந்த படத்தை தயாரிக்கிறார்கள்.

இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு தாய்லாந்திலும் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு புதுவையிலும் நடந்து முடிந்த நிலையில் கொரோனா காரணமாக இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து இந்த படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் எடுக்கப்படவுள்ளதாகவும், அந்த படப்பிடிப்பு செப்டம்பர் மாதம் தொடங்கப்படும் என்றும் தற்போது செய்தி வெளியாகியுள்ளது.

இந்த படப்பிடிப்பில் விக்ரம் மற்றும் ஐஸ்வர்யா ராய் பச்சன் இருக்கும் காட்சிகள் உருவாகும் என்ற சுவாரசியமான தகவலும் வெளியாகியுள்ளது. இந்தக் கூட்டணி ஏற்கனவே 10 வருடங்களுக்கு முன் ராவணன் படத்தில் நடித்தார்கள், அதற்குப்பின் மீண்டும் மணிரத்னம் இயக்கத்திலேயே இவர்கள் நடிக்கப் போகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

பழங்கால நாவலை தழுவிய இந்தப்படத்தில் ஆதித்த கரிகாலனாக விக்ரமும், மந்தாகினி மற்றும் நந்தினியாக ஐஸ்வர்யாராயும் நடிக்கிறார்களாம். மீண்டும் இந்த ஜோடியை திரையில் காண அவரது ரசிகர்கள் ஆவலாக காத்திருக்கிறார்கள்.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #Aishwarya rai
  • #Vikram

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

Thangalaan : விக்ரம் – பா.இரஞ்சித் கூட்டணியில் உருவாகும் ‘தங்கலான்’… புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Thangalaan : விக்ரம் – பா.இரஞ்சித் கூட்டணியில் உருவாகும் ‘தங்கலான்’… புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Thangalaan : பா.இரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள ‘தங்கலான்’… புதிய ரிலீஸ் தேதி?

Thangalaan : பா.இரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள ‘தங்கலான்’… புதிய ரிலீஸ் தேதி?

Dhruva Natchathiram : தள்ளிப்போகிறதா விக்ரம் – கௌதம் மேனனின் ‘துருவ நட்சத்திரம்’ ரிலீஸ்?

Dhruva Natchathiram : தள்ளிப்போகிறதா விக்ரம் – கௌதம் மேனனின் ‘துருவ நட்சத்திரம்’ ரிலீஸ்?

Dhruva Natchathiram : விக்ரம் ரசிகர்களின் ப்ளேலிஸ்டில் இடம்பிடித்த ‘துருவ நட்சத்திரம்’ படத்தின் ‘நரைச்ச முடி’ பாடல்!

Dhruva Natchathiram : விக்ரம் ரசிகர்களின் ப்ளேலிஸ்டில் இடம்பிடித்த ‘துருவ நட்சத்திரம்’ படத்தின் ‘நரைச்ச முடி’ பாடல்!

Chiyaan Vikram 62 : ‘சீயான்’ விக்ரமின் 62-வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வீடியோ!

Chiyaan Vikram 62 : ‘சீயான்’ விக்ரமின் 62-வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வீடியோ!

Thangalaan : விக்ரம் – பா.இரஞ்சித் கூட்டணியில் உருவாகும் ‘தங்கலான்’… ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Thangalaan : விக்ரம் – பா.இரஞ்சித் கூட்டணியில் உருவாகும் ‘தங்கலான்’… ரிலீஸ் தேதி அறிவிப்பு!

trending news

latest news

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

9 hours ago
Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

9 hours ago
Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

9 hours ago
Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

9 hours ago
Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

9 hours ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version