• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Collections » 4 நாட்களில் ஐஸ்வர்யா ராஜேஷின் ‘சொப்பன சுந்தரி’ செய்த வசூல் எவ்ளோ தெரியுமா?

4 நாட்களில் ஐஸ்வர்யா ராஜேஷின் ‘சொப்பன சுந்தரி’ செய்த வசூல் எவ்ளோ தெரியுமா?

  • April 18, 2023 / 01:04 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
4 நாட்களில் ஐஸ்வர்யா ராஜேஷின் ‘சொப்பன சுந்தரி’ செய்த வசூல் எவ்ளோ தெரியுமா?

தமிழ் சினிமாவில் பிரபல நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் ஐஸ்வர்யா ராஜேஷ். இவர் நடிப்பில் தமிழில் ‘மோகன் தாஸ், துருவ நட்சத்திரம், தீயவர் குலைகள் நடுங்க, இடம் பொருள் ஏவல், சொப்பன சுந்தரி, ஃபர்ஹானா, தீராக் காதல்’ என 7 படங்கள் லைன் அப்பில் இருந்தது.

இதில் ‘சொப்பன சுந்தரி’ திரைப்படம் கடந்த ஏப்ரல் 14-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸானது. இந்த படத்தை இயக்குநர் SG.சார்லஸ் இயக்கியுள்ளார். இப்படத்தில் மிக முக்கிய ரோல்களில் லக்ஷ்மி ப்ரியா, தீபா ஷங்கர், கருணாகரன், சதீஷ், ரெடின் கிங்ஸ்லி, மைம் கோபி, சுனில் ரெட்டி ஆகியோர் நடித்துள்ளனர்.

இதன் பாடல்களுக்கு அஜ்மல் தஹ்சீன் இசையமைத்துள்ளார், விஷால் சந்திரசேகர் பின்னணி இசையமைத்துள்ளார், பாலமுருகன் & விக்னேஷ் ராஜகோபாலன் ஒளிப்பதிவு செய்துள்ளனர். தற்போது, கடந்த 4 நாட்களில் இந்த படம் தமிழ்நாட்டில் மட்டும் ரூ.89 லட்சம் வசூல் செய்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

Read Today's Latest Collections Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #Aishwarya Rajesh
  • #aishwarya rajesh soppana sundari 4 days box office collection
  • #soppana sundari
  • #soppana sundari 4 days box office collection

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

“ராஷ்மிகாவின் கடின உழைப்பை நான் ஒருபோதும் குறை கூறவில்லை”… ‘புஷ்பா’ சர்ச்சை குறித்து விளக்கமளித்த ஐஸ்வர்யா ராஜேஷ்!

“ராஷ்மிகாவின் கடின உழைப்பை நான் ஒருபோதும் குறை கூறவில்லை”… ‘புஷ்பா’ சர்ச்சை குறித்து விளக்கமளித்த ஐஸ்வர்யா ராஜேஷ்!

ஐஸ்வர்யா ராஜேஷின் ‘ஃபர்ஹானா’ எப்படி இருக்கு?… ட்விட்டர் விமர்சனம்!

ஐஸ்வர்யா ராஜேஷின் ‘ஃபர்ஹானா’ எப்படி இருக்கு?… ட்விட்டர் விமர்சனம்!

ஒரே வாரத்தில் ஐஸ்வர்யா ராஜேஷின் ‘சொப்பன சுந்தரி’ செய்த வசூல் எவ்ளோ தெரியுமா?

ஒரே வாரத்தில் ஐஸ்வர்யா ராஜேஷின் ‘சொப்பன சுந்தரி’ செய்த வசூல் எவ்ளோ தெரியுமா?

6 நாட்களில் ஐஸ்வர்யா ராஜேஷின் ‘சொப்பன சுந்தரி’ செய்த வசூல் எவ்ளோ தெரியுமா?

6 நாட்களில் ஐஸ்வர்யா ராஜேஷின் ‘சொப்பன சுந்தரி’ செய்த வசூல் எவ்ளோ தெரியுமா?

5 நாட்களில் ஐஸ்வர்யா ராஜேஷின் ‘சொப்பன சுந்தரி’ செய்த வசூல் எவ்ளோ தெரியுமா?

5 நாட்களில் ஐஸ்வர்யா ராஜேஷின் ‘சொப்பன சுந்தரி’ செய்த வசூல் எவ்ளோ தெரியுமா?

3 நாட்களில் ஐஸ்வர்யா ராஜேஷின் ‘சொப்பன சுந்தரி’ செய்த வசூல் எவ்ளோ தெரியுமா?

3 நாட்களில் ஐஸ்வர்யா ராஜேஷின் ‘சொப்பன சுந்தரி’ செய்த வசூல் எவ்ளோ தெரியுமா?

trending news

latest news

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

11 hours ago
Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

11 hours ago
Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

11 hours ago
Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

11 hours ago
Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

11 hours ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version