• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Movie News » ஐஸ்வர்யா ராஜேஷின் ‘ஃபர்ஹானா’ எப்படி இருக்கு?… ட்விட்டர் விமர்சனம்!

ஐஸ்வர்யா ராஜேஷின் ‘ஃபர்ஹானா’ எப்படி இருக்கு?… ட்விட்டர் விமர்சனம்!

  • May 12, 2023 / 07:10 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
ஐஸ்வர்யா ராஜேஷின் ‘ஃபர்ஹானா’ எப்படி இருக்கு?… ட்விட்டர் விமர்சனம்!

சினிமாவில் பாப்புலர் ஹீரோயின்களில் ஒருவராக வலம் வருபவர் ஐஸ்வர்யா ராஜேஷ். இவர் நடிப்பில் தமிழில் ‘மோகன் தாஸ், துருவ நட்சத்திரம், தீயவர் குலைகள் நடுங்க, இடம் பொருள் ஏவல், ஃபர்ஹானா, தீராக் காதல்’ என 6 படங்கள் லைன் அப்பில் இருந்தது.

இதில் ‘ஃபர்ஹானா’ படம் இன்று (மே 12-ஆம் தேதி) தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் ரிலீஸாகியுள்ளது. இந்த படத்தை இயக்குநர் நெல்சன் வெங்கடேசன் இயக்கியுள்ளார்.

இதில் மிக முக்கிய ரோல்களில் ஜித்தன் ரமேஷ், ஐஸ்வர்யா தத்தா, அனுமோல், செல்வராகவன் மற்றும் பலர் நடித்துள்ளனர். இதற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார், கோகுல் பினாய் ஒளிப்பதிவு செய்துள்ளார், VJ சாபு ஜோசப் படத்தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார்.

தற்போது, இந்த படத்தை திரையரங்குகளில் பார்த்த ரசிகர்கள், படம் நன்றாக இருந்ததா? இல்லையா? என தங்களது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளனர்.

The cat and mouse game in the second half could have been better but #Farhana is another interesting film from Nelson after Oru Naal Koothu and Monster. The premise and conflicts are superbly setup in the first half. It is the resolution that is a mixed bag.

— BHARATH VIJAYAKUMAR (@bharathvjay) May 12, 2023

#Farhana I don’t understand why they tried not to show @selvaraghavan sir’s face, we all know its him from the very beginning. That was a blunt move! In the end the film made out to be a below average fair when it had elements to be wow. #FarhanafromToday #Farhanareview

— Cinema crack (@crack_cinema) May 12, 2023

#Farhana @DreamWarriorpic yenna karumam da idhu mudiyala.

— Nayan my heart (@heart_nayan) May 12, 2023

#Farhana: As of now, it's interesting and #AishwaryaRajesh nails the character. Looking forward to seeing the latter half. https://t.co/iUzhuR7jKy

— ⚡︎ (@eskoosme) May 12, 2023

#Farhana Review (3.25/5)
A well Made film but 1st half is little bit lengthy & 2nd half is Good. @aishu_dil as a #Farhana @selvaraghav @justin_tunes Great work
Dir @nelsonvenkat @JithanRamesh @DreamWarriorpic @prabhu_sr
Overall: Watchable

— Michael Vijay (@Realcinemakaran) May 12, 2023

#Farhana liked it as a thriller. Very good performance by jithan Ramesh. but the movie has its issues. Also felt it as a tight slap on Selva's initial filmography ‍♂️‍♂️‍♂️

— KARTHIK (@get2karthik) May 12, 2023

#Farhana
Decent first off.aishwarya acting is remarkable.dialogues
bgm was good.waiting for second half.

— கடல்நண்டு (@beach_oyster) May 12, 2023

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #Aishwarya Rajesh
  • #aishwarya rajesh's farhana movie review
  • #farhana
  • #farhana movie

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

இந்த வாரம் OTT-யில் ரிலீஸாகவுள்ள தமிழ் படங்களின் லிஸ்ட்!

இந்த வாரம் OTT-யில் ரிலீஸாகவுள்ள தமிழ் படங்களின் லிஸ்ட்!

“ராஷ்மிகாவின் கடின உழைப்பை நான் ஒருபோதும் குறை கூறவில்லை”… ‘புஷ்பா’ சர்ச்சை குறித்து விளக்கமளித்த ஐஸ்வர்யா ராஜேஷ்!

“ராஷ்மிகாவின் கடின உழைப்பை நான் ஒருபோதும் குறை கூறவில்லை”… ‘புஷ்பா’ சர்ச்சை குறித்து விளக்கமளித்த ஐஸ்வர்யா ராஜேஷ்!

ஒரே வாரத்தில் ஐஸ்வர்யா ராஜேஷின் ‘சொப்பன சுந்தரி’ செய்த வசூல் எவ்ளோ தெரியுமா?

ஒரே வாரத்தில் ஐஸ்வர்யா ராஜேஷின் ‘சொப்பன சுந்தரி’ செய்த வசூல் எவ்ளோ தெரியுமா?

6 நாட்களில் ஐஸ்வர்யா ராஜேஷின் ‘சொப்பன சுந்தரி’ செய்த வசூல் எவ்ளோ தெரியுமா?

6 நாட்களில் ஐஸ்வர்யா ராஜேஷின் ‘சொப்பன சுந்தரி’ செய்த வசூல் எவ்ளோ தெரியுமா?

5 நாட்களில் ஐஸ்வர்யா ராஜேஷின் ‘சொப்பன சுந்தரி’ செய்த வசூல் எவ்ளோ தெரியுமா?

5 நாட்களில் ஐஸ்வர்யா ராஜேஷின் ‘சொப்பன சுந்தரி’ செய்த வசூல் எவ்ளோ தெரியுமா?

4 நாட்களில் ஐஸ்வர்யா ராஜேஷின் ‘சொப்பன சுந்தரி’ செய்த வசூல் எவ்ளோ தெரியுமா?

4 நாட்களில் ஐஸ்வர்யா ராஜேஷின் ‘சொப்பன சுந்தரி’ செய்த வசூல் எவ்ளோ தெரியுமா?

trending news

latest news

Thug Life : கமல்ஹாசனின் ‘தக் லைஃப்’… அடுத்த கட்ட படப்பிடிப்புக்கு நாள் குறித்த மணிரத்னம்!

Thug Life : கமல்ஹாசனின் ‘தக் லைஃப்’… அடுத்த கட்ட படப்பிடிப்புக்கு நாள் குறித்த மணிரத்னம்!

2 years ago
Inga Naan Thaan Kingu : சந்தானத்தின் ‘இங்க நான் தான் கிங்கு’ ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட கமல்ஹாசன்!

Inga Naan Thaan Kingu : சந்தானத்தின் ‘இங்க நான் தான் கிங்கு’ ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட கமல்ஹாசன்!

2 years ago
SK23 : ‘சிவகார்த்திகேயன் 23’ஐ இயக்கும் ஏ.ஆர்.முருகதாஸ்… முக்கிய ரோலில் நடிக்கும் ‘சார்பட்டா பரம்பரை’ பட நடிகர்!

SK23 : ‘சிவகார்த்திகேயன் 23’ஐ இயக்கும் ஏ.ஆர்.முருகதாஸ்… முக்கிய ரோலில் நடிக்கும் ‘சார்பட்டா பரம்பரை’ பட நடிகர்!

2 years ago
Ranam & Vithaikkaaran : வைபவ்வின் ‘ரணம்’ & சதீஷின் ‘வித்தைக்காரன்’ செய்த வசூல் எவ்ளோ தெரியுமா?

Ranam & Vithaikkaaran : வைபவ்வின் ‘ரணம்’ & சதீஷின் ‘வித்தைக்காரன்’ செய்த வசூல் எவ்ளோ தெரியுமா?

2 years ago
Demonte Colony 2 : அருள்நிதியின் ஹாரர் படமான ‘டிமான்ட்டி காலனி 2’… எப்போது ரிலீஸ் தெரியுமா?

Demonte Colony 2 : அருள்நிதியின் ஹாரர் படமான ‘டிமான்ட்டி காலனி 2’… எப்போது ரிலீஸ் தெரியுமா?

2 years ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2025 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version