• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » வியர்க்க விறுவிறுக்க வொர்க் அவுட் செய்யும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்… தீயாய் பரவும் வீடியோ!

வியர்க்க விறுவிறுக்க வொர்க் அவுட் செய்யும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்… தீயாய் பரவும் வீடியோ!

  • April 8, 2022 / 02:04 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
வியர்க்க விறுவிறுக்க வொர்க் அவுட் செய்யும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்… தீயாய் பரவும் வீடியோ!

தமிழ் சினிமாவில் பாப்புலர் இயக்குநர்களில் ஒருவராக வலம் வருபவர் ஐஸ்வர்யா. டாப் ஹீரோக்களில் ஒருவரான ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்தின் மகளான ஐஸ்வர்யா, தனுஷின் ‘3’, கெளதம் கார்த்திக்கின் ‘வை ராஜா வை’ போன்ற படங்களை இயக்கியிருக்கிறார். 2004-ஆம் ஆண்டு டாப் ஹீரோக்களில் ஒருவரான தனுஷை திருமணம் செய்து கொண்டார் ஐஸ்வர்யா.

தனுஷ் – ஐஸ்வர்யா தம்பதியினருக்கு யாத்ரா, லிங்கா என இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். கடந்த ஜனவரி மாதம் 17-ஆம் தேதி நடிகர் தனுஷும், இயக்குநர் ஐஸ்வர்யாவும் பிரியப்போவதாக அதிகாரப்பூர்வமாக ட்விட்டரில் அறிவித்தனர். ஆகையால், இவர்கள் விவாகரத்து செய்து கொள்ளப்போவதாக செய்திகள் பரவியது. இச்செய்தி ரஜினி மற்றும் தனுஷ் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

சமீபத்தில், ஐஸ்வர்யா இயக்கத்தில் உருவான ‘பயணி’ என்ற பாடல் வீடியோ யூடியூபில் வெளியானது. இப்போது ஐஸ்வர்யா ‘Oh Saathi Chal’ என்ற ஹிந்தி படத்திற்கான ப்ரீ-புரொடக்ஷன் பணிகளில் பிஸியாக பணியாற்றி வருகிறார். இந்நிலையில், இவர் தனது இன்ஸ்டாகிராமில் வொர்க் அவுட் செய்யும் வீடியோவை வெளியிட்டுள்ளார். இவ்வீடியோ ரசிகர்களை வாவ் சொல்ல வைத்திருக்கிறது.

View this post on Instagram

A post shared by Aishwaryaa Rajinikanth (@aishwaryarajini)

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #aishwarya rajinikanth
  • #aishwarya rajinikanth shared workout video

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

Aishwarya Rajinikanth : ‘லால் சலாம்’க்கு பிறகு ஐஸ்வர்யா இயக்கப்போகும் படம்… இதில் இவரா ஹீரோ?

Aishwarya Rajinikanth : ‘லால் சலாம்’க்கு பிறகு ஐஸ்வர்யா இயக்கப்போகும் படம்… இதில் இவரா ஹீரோ?

Lal Salaam : தனது மகள் ஐஸ்வர்யா இயக்கி இன்று ரிலீஸாகியிருக்கும் ‘லால் சலாம்’ குறித்து ரஜினி ட்வீட்!

Lal Salaam : தனது மகள் ஐஸ்வர்யா இயக்கி இன்று ரிலீஸாகியிருக்கும் ‘லால் சலாம்’ குறித்து ரஜினி ட்வீட்!

வியர்க்க விறுவிறுக்க வொர்க் அவுட் செய்யும் ஐஸ்வர்யா ரஜினி… தீயாய் பரவும் வீடியோ!

வியர்க்க விறுவிறுக்க வொர்க் அவுட் செய்யும் ஐஸ்வர்யா ரஜினி… தீயாய் பரவும் வீடியோ!

60 சவரன் தங்கம் மற்றும் வைர நகைகள் கொள்ளை… போலீசில் புகார் கொடுத்த ஐஸ்வர்யா ரஜினி!

60 சவரன் தங்கம் மற்றும் வைர நகைகள் கொள்ளை… போலீசில் புகார் கொடுத்த ஐஸ்வர்யா ரஜினி!

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலுக்கு சென்ற ஐஸ்வர்யா ரஜினிகாந்த்… வைரலாகும் ஸ்டில்ஸ்!

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலுக்கு சென்ற ஐஸ்வர்யா ரஜினிகாந்த்… வைரலாகும் ஸ்டில்ஸ்!

கோட் சூட்டில் மாஸ் காட்டும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்… புதிய போட்டோஷூட்டிற்கு குவியும் லைக்ஸ்!

கோட் சூட்டில் மாஸ் காட்டும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்… புதிய போட்டோஷூட்டிற்கு குவியும் லைக்ஸ்!

trending news

latest news

WildTokyo – Ditt Totala Manual till Vår Förstklassiga Online Casino

WildTokyo – Ditt Totala Manual till Vår Förstklassiga Online Casino

13 hours ago
Sweet Reels – Din Komplett Guide til Casinoopplevelsen

Sweet Reels – Din Komplett Guide til Casinoopplevelsen

13 hours ago
Spinanga – Fullstendige Guiden til Vår Online Casino

Spinanga – Fullstendige Guiden til Vår Online Casino

13 hours ago
Quickz Casino Salamannopeat Kotiutukset että Nykyaikaiset Pelausvaihtoehdot Kotimaisille pelaajille

Quickz Casino Salamannopeat Kotiutukset että Nykyaikaiset Pelausvaihtoehdot Kotimaisille pelaajille

13 hours ago
Onerush – Din personliga Ultimata Plats för Utmärkt Casinounderhållning

Onerush – Din personliga Ultimata Plats för Utmärkt Casinounderhållning

13 hours ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version