• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » மாஸாக மஞ்சு வாரியருடன் லடாக் ட்ரிப் சென்ற அஜித் குமார் !

மாஸாக மஞ்சு வாரியருடன் லடாக் ட்ரிப் சென்ற அஜித் குமார் !

  • September 3, 2022 / 01:17 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
மாஸாக மஞ்சு வாரியருடன் லடாக் ட்ரிப் சென்ற அஜித் குமார் !

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் நடிகர் அஜித் குமார் . இவர் நடிப்பில் கடைசியாக வெளியான படம் வலிமை . இந்த படத்தை இயக்கியவர் ஹச்.வினோத் . அதனை தொடர்ந்து நடிகர் அஜித் மீண்டும் ஹச். வினோத் இயக்கத்தில் நடித்து வருகிறார் . இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்து கொண்டிருக்கிறார் . நடிகை மஞ்சு மேலும் அஜித் அதனை தொடர்ந்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ஒரு படம் நடிக்க உள்ளார் . அந்த படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்க உள்ளது .

இந்நிலையில் நடிகர் அஜித் நடிக்கும் அவரது 61-வது படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாதில் நடந்து வருகிறது . இந்த படத்தின் கதை வங்கி கொள்ளையை மையமாக வைத்து எழுதப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது . தற்பொழுது இந்த படத்திற்காக ஒன்பது ஏக்கரில் வங்கி செட் போடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது .

இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவாக நடந்து கொண்டு இருக்கிறது . வருகின்ற ஜனவரி மாதம் இந்த படம் வெளியாக அதிக வாய்ப்பு இருக்கிறது என்கிற தகவலும் வெளியாகி இருந்தது . பொதுவாக நடிகர் அஜித்தின் படங்களின் தலைப்பு அனைத்தும் ” V ” என்ற தலைப்பில் தான் இருக்கும் . அந்த வகையில் அஜித் நடித்து வரும் அவரது 61-வது படத்திற்கு வல்லமை என்று தலைப்பு வைக்கலாம் என்று கூறப்படுகிறது .

இந்நிலையில் நடிகர் அஜித்தும் அவரது 61 வது படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகை மஞ்சு வாரியரும் லாடாக்கில் பைக்கில் செல்லும் வீடியோ காட்சி தற்போது வைரலாகி வருகிறது . இது தொடர்பாக நடிகை மஞ்சு வாரியர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் .

Exclusive Video Of Our #AK #AjithKumar ❤️#AK61 pic.twitter.com/DQscHZinQA

— AK FANS COMMUNITY™ (@TFC_mass) September 2, 2022

Huge thanks to our Super Star Rider Ajith Kumar Sir! Honoured to be joining Adventure Riders India for my first ever two-wheeler road trip! Thank you Ajith Sir for introducing me to @suprej and @sardar_sarfaraz_khan. Thank you Sir!
Thank u #bineeshchandra for joining. pic.twitter.com/5FtVnrv4D1

— Manju Warrier (@ManjuWarrier4) September 2, 2022

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #Ajith
  • #Ajith and manju warrier ladak trip going viral
  • #Manju Warrier

Also Read

மாற்றங்கள் கூறி இயக்குநரை நெருக்கும் சிவகார்த்திகேயன் !

மாற்றங்கள் கூறி இயக்குநரை நெருக்கும் சிவகார்த்திகேயன் !

‘சிறுத்தை’ சிவா இயக்கும் ‘சூர்யா 42’… தீயாய் பரவும் போஸ்டர்!

‘சிறுத்தை’ சிவா இயக்கும் ‘சூர்யா 42’… தீயாய் பரவும் போஸ்டர்!

வெங்கடேஷின் 75-வது படமான ‘சைந்தவ்’…  எக்ஸ்பெக்டேஷன் லெவலை எகிற வைத்த GLIMPSE!

வெங்கடேஷின் 75-வது படமான ‘சைந்தவ்’… எக்ஸ்பெக்டேஷன் லெவலை எகிற வைத்த GLIMPSE!

ஷாருக்கான் – ஜான் ஆப்ரஹாம் இணைந்து நடித்துள்ள ‘பதான்’ எப்படி இருக்கு?… ட்விட்டர் விமர்சனம்!

ஷாருக்கான் – ஜான் ஆப்ரஹாம் இணைந்து நடித்துள்ள ‘பதான்’ எப்படி இருக்கு?… ட்விட்டர் விமர்சனம்!

ஹீரோயினுடன் மது அருந்திய முன்னணி  நடிகர் ! வைரலாகும் புகைப்படம்

ஹீரோயினுடன் மது அருந்திய முன்னணி நடிகர் ! வைரலாகும் புகைப்படம்

அடேங்கப்பா… ஜப்பானில் 94 நாட்களில் ‘RRR’ செய்த வசூல் இத்தனை கோடியா?

அடேங்கப்பா… ஜப்பானில் 94 நாட்களில் ‘RRR’ செய்த வசூல் இத்தனை கோடியா?

related news

தெலுங்கிலும் ரிலீஸான அஜித்தின் ‘துணிவு’… 14 நாட்களில் செய்த வசூல் இவ்ளோவா?

தெலுங்கிலும் ரிலீஸான அஜித்தின் ‘துணிவு’… 14 நாட்களில் செய்த வசூல் இவ்ளோவா?

அடேங்கப்பா… ” துணிவு ” படத்தின் முதல் 14  நாள் வசூல் இத்தனை கோடியா ?

அடேங்கப்பா… ” துணிவு ” படத்தின் முதல் 14 நாள் வசூல் இத்தனை கோடியா ?

அஜித் நடித்த ” துணிவு ” படத்தின் மேக்கிங் வீடியோ வைரலாகி வருகிறது  ?.அஜித் நடித்த ” துணிவு ” படத்தின் மேக்கிங் வீடியோ வைரலாகி வருகிறது  ?.

அஜித் நடித்த ” துணிவு ” படத்தின் மேக்கிங் வீடியோ வைரலாகி வருகிறது ?.அஜித் நடித்த ” துணிவு ” படத்தின் மேக்கிங் வீடியோ வைரலாகி வருகிறது ?.

தெலுங்கிலும் ரிலீஸான அஜித்தின் ‘துணிவு’… 13 நாட்களில் செய்த வசூல் இவ்ளோவா?

தெலுங்கிலும் ரிலீஸான அஜித்தின் ‘துணிவு’… 13 நாட்களில் செய்த வசூல் இவ்ளோவா?

தெலுங்கிலும் ரிலீஸான அஜித்தின் ‘துணிவு’… 12 நாட்களில் செய்த வசூல் இவ்ளோவா?

தெலுங்கிலும் ரிலீஸான அஜித்தின் ‘துணிவு’… 12 நாட்களில் செய்த வசூல் இவ்ளோவா?

தெலுங்கிலும் ரிலீஸான அஜித்தின் ‘துணிவு’… 10 நாட்களில் செய்த வசூல் இவ்ளோவா?

தெலுங்கிலும் ரிலீஸான அஜித்தின் ‘துணிவு’… 10 நாட்களில் செய்த வசூல் இவ்ளோவா?

trending news

ஆஸ்கர் இறுதிப் பட்டியலுக்குள் நுழைந்த  ஆர்.ஆர்.ஆரின் “நாட்டு நாட்டு”…!

ஆஸ்கர் இறுதிப் பட்டியலுக்குள் நுழைந்த ஆர்.ஆர்.ஆரின் “நாட்டு நாட்டு”…!

10 hours ago
இந்தோனேசியாவுக்கு சுற்றுலா சென்ற நடிகை ஆண்ட்ரியா… வைரலாகும் ஸ்டில்ஸ்!

இந்தோனேசியாவுக்கு சுற்றுலா சென்ற நடிகை ஆண்ட்ரியா… வைரலாகும் ஸ்டில்ஸ்!

10 hours ago
அர்ஜுன் – வடிவேலு நடிப்பில் வெளியாகி ஹிட்டான ‘கிரி’… இப்படத்தின் மொத்த வசூல் எவ்ளோ தெரியுமா?

அர்ஜுன் – வடிவேலு நடிப்பில் வெளியாகி ஹிட்டான ‘கிரி’… இப்படத்தின் மொத்த வசூல் எவ்ளோ தெரியுமா?

2 days ago
எல்லை தாண்டினால் பதிலடி கொடுப்பேன் ! –  ராஷ்மிகா மந்தனா

எல்லை தாண்டினால் பதிலடி கொடுப்பேன் ! – ராஷ்மிகா மந்தனா

2 days ago
சுந்தர்.சி – வடிவேலு நடிப்பில் வெளியாகி ஹிட்டான ‘தலைநகரம்’… இப்படத்தின் மொத்த வசூல் இவ்ளோவா?

சுந்தர்.சி – வடிவேலு நடிப்பில் வெளியாகி ஹிட்டான ‘தலைநகரம்’… இப்படத்தின் மொத்த வசூல் இவ்ளோவா?

2 days ago

latest news

தனுஷின் ‘புதுக்கோட்டையிலிருந்து சரவணன்’ படத்தின் மொத்த வசூல் இவ்ளோவா?

தனுஷின் ‘புதுக்கோட்டையிலிருந்து சரவணன்’ படத்தின் மொத்த வசூல் இவ்ளோவா?

2 days ago
தொடை தெரிய போஸ் கொடுத்த ஹன்ஷிகா… வைரலாகும் ஸ்டில்ஸ்!

தொடை தெரிய போஸ் கொடுத்த ஹன்ஷிகா… வைரலாகும் ஸ்டில்ஸ்!

2 days ago
நடிகர் விஜய்-சங்கீதா விவாகரத்து செய்தி உண்மையா?

நடிகர் விஜய்-சங்கீதா விவாகரத்து செய்தி உண்மையா?

2 days ago
அடேங்கப்பா… 14 நாட்களில் விஜய்யின் ‘வாரிசு’ செய்த வசூல் இத்தனை கோடியா?

அடேங்கப்பா… 14 நாட்களில் விஜய்யின் ‘வாரிசு’ செய்த வசூல் இத்தனை கோடியா?

2 days ago
அடேங்கப்பா ….   11 நாட்களில்    “வாரிசு” தெலுங்கில் செய்த வசூல் இத்தனை கோடியா ?

அடேங்கப்பா …. 11 நாட்களில் “வாரிசு” தெலுங்கில் செய்த வசூல் இத்தனை கோடியா ?

2 days ago
  • English
  • Telugu
  • Tamil
  • Home
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2022 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us