• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Focus » அஜித் நடிப்பில் பொங்கலுக்கு வெளியான படங்கள் பற்றி ஒரு பார்வை

அஜித் நடிப்பில் பொங்கலுக்கு வெளியான படங்கள் பற்றி ஒரு பார்வை

  • December 22, 2022 / 02:44 AM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
அஜித் நடிப்பில் பொங்கலுக்கு வெளியான படங்கள் பற்றி ஒரு பார்வை

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் நடிகர் அஜித் . நடிகர் அஜித் நடிப்பில் இயக்குநர் வினோத் இயக்கத்தில் துணிவு படம் 2023 பொங்கலுக்கு வெளியாக உள்ளது . இந்நிலையில் நடிகர் அஜித் நடிப்பில் இதுவரை பொங்கலுக்கு வெளியான படங்கள் பற்றி காண்போம் .

1. வான்மதி

வான்மதி படம் 1996 ஆம் ஆண்டு அகத்தியன் இயக்கத்தில் அஜித் குமார் மற்றும் சுவாதி நடித்த காதல் திரைப்படமாகும். இந்த திரைப்படம் மிகவும் மாறுபட்ட நிதி பின்னணியில் உள்ள இரண்டு நபர்களிடையே ஏற்படும் காதல் மற்றும் வெறுப்பை வெறுப்பை சித்தரிக்கிறது. இப்படம் 12 ஜனவரி 1996 பொங்கலை முன்னிட்டு அன்று வெளியிடப்பட்டது . இந்த படம் மேலும் வணிக ரீதியாக வெற்றி பெற்றது, பாக்ஸ் ஆபிஸில் 175 நாட்கள் ஓடியது.

2. நேசம்

நடிகர் அஜித் நடிப்பில் 1997 ஆம் ஆண்டு வெளியான காதல் நகைச்சுவைத் திரைப்படம் நேசம் . கே. சுபாஷ் இந்த படத்தை எழுதி இயக்கி இருந்தார் . மகேஸ்வரி படத்தின் கதாநாயகியாக நடித்து இருந்தார் . கவுண்டமணி, செந்தில், மணிவண்ணன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்து இருந்தனர் . 1997 ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியான இந்த படம் கலவையான விமர்சனங்களைப் பெற்று வணிகரீதியாக தோல்வியடைந்தது.

3. தொடரும்

1999-ஆம் ஆண்டு அஜித் நடிப்பில் வெளியான படம் தொடரும். இந்த படத்தை ரமேஷ் கண்ணா இயக்கி இருந்தார் . தேவயானி மற்றும் ஹீரா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்து இருந்தனர் . மணிவண்ணன், வடிவேலு, ஜெமினி கணேசன் உள்ளிட்ட துணை நடிகர்களும் படத்தில் முக்கிய வேடங்களில் நடித்து இருந்தனர் . இந்த படத்திற்கு ரசிகர்கள் பெரிய அளவில் வரவேற்பு தரவில்லை .

நடிகர் அஜித் நடிப்பில் பொங்கல் பண்டிகைக்கு வெளியான மீதுமுள்ள படங்கள் பற்றி அடுத்த கட்டுரையில் காண்போம் .

Read Today's Latest Focus Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #Ajith
  • #Ajith Movies
  • #Ajith movies released at pongal festival - part 1 !

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

AK63 :  ‘AK63’ல் அஜித்துக்கு எதிராக மோதப்போகும் 2 வில்லன்கள் யார் தெரியுமா?

AK63 : ‘AK63’ல் அஜித்துக்கு எதிராக மோதப்போகும் 2 வில்லன்கள் யார் தெரியுமா?

Vidaamuyarchi : முடிவடைந்தது அஜித்தின் ‘விடாமுயற்சி’ அஜர்பைஜான் ஷெட்யூல்… வைரலாகும் ஸ்டில்ஸ்!

Vidaamuyarchi : முடிவடைந்தது அஜித்தின் ‘விடாமுயற்சி’ அஜர்பைஜான் ஷெட்யூல்… வைரலாகும் ஸ்டில்ஸ்!

Ajith, Shalini : அஜித் தனது மனைவியும், நடிகையுமான ஷாலினியுடன் எடுத்த லேட்டஸ்ட் ஸ்டில்ஸ் வைரல்!

Ajith, Shalini : அஜித் தனது மனைவியும், நடிகையுமான ஷாலினியுடன் எடுத்த லேட்டஸ்ட் ஸ்டில்ஸ் வைரல்!

AK63 : ஏப்ரலில் ஆரம்பமாகும் ‘AK63’ ஷூட்டிங்… மீண்டும் அஜித்துக்கு ஜோடியான பாலிவுட் நடிகை!

AK63 : ஏப்ரலில் ஆரம்பமாகும் ‘AK63’ ஷூட்டிங்… மீண்டும் அஜித்துக்கு ஜோடியான பாலிவுட் நடிகை!

AK63 : அஜித்தின் 63-வது படத்தை இயக்கும் ஆதிக் ரவிச்சந்திரன்… இதற்கு இசை யார் தெரியுமா?

AK63 : அஜித்தின் 63-வது படத்தை இயக்கும் ஆதிக் ரவிச்சந்திரன்… இதற்கு இசை யார் தெரியுமா?

The Greatest of all Time : விஜய்யின் ‘The Greatest of all Time’ல் முக்கிய ரோலில் நடிக்கும் அஜித் பட நடிகை!

The Greatest of all Time : விஜய்யின் ‘The Greatest of all Time’ல் முக்கிய ரோலில் நடிக்கும் அஜித் பட நடிகை!

trending news

latest news

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

12 hours ago
Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

12 hours ago
Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

12 hours ago
Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

12 hours ago
Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

12 hours ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version