• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Movie News » அஜித் நடிப்பில் பொங்கலுக்கு வெளியான படங்கள் பற்றி ஒரு பார்வை பார்ட் 3 !

அஜித் நடிப்பில் பொங்கலுக்கு வெளியான படங்கள் பற்றி ஒரு பார்வை பார்ட் 3 !

  • January 17, 2023 / 12:00 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
அஜித் நடிப்பில் பொங்கலுக்கு வெளியான படங்கள் பற்றி ஒரு பார்வை பார்ட் 3 !

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் நடிகர் அஜித் . நடிகர் அஜித் நடிப்பில் இயக்குநர் வினோத் இயக்கத்தில் துணிவு படம் 2023 பொங்கலுக்கு வெளியாக உள்ளது . இந்நிலையில் நடிகர் அஜித் நடிப்பில் இதுவரை பொங்கலுக்கு வெளியான படங்கள் ( பகுதி 3 )பற்றி காண்போம் . அஜித் படங்கள் ( பகுதி 1 & 2) படிக்க கீழே உள்ள லிங்கை தொடரவும்

பார்ட் 1 : https://tamil.filmyfocus.com/ajith-movies-released-at-pongal-festival-part-1

பார்ட் 2 : https://tamil.filmyfocus.com/ajith-movies-released-at-pongal-festival-part-2

6. ஆழ்வார்

2007 ஆம் ஆண்டு வெளியான அதிரடி திரைப்படம் ஆழ்வார் . இந்த படத்தை செல்லா அய்யாவு என்பவர் இயக்கி இருந்தார் . மோகன் நடராஜன் என்பவர் இந்த படத்தை தயாரித்து இருந்தார் . அஜித்குமார், அசின், கீர்த்தி சாவ்லா முதன்மை பாத்திரத்தில் நடித்த இந்த படத்தில் லால், விவேக், ஸ்வேதா பந்தேகர் மற்றும் ஆதித்யா ஸ்ரீவஸ்தவா ஆகியோர் துணை பாத்திரங்களில் நடித்து இருந்தனர் . ஸ்ரீகாந்த் தேவா இந்த படத்திற்கு இசையமைத்து இருந்தார் . 2007 -ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியான இந்த படம் மிகவும் எதிர்மறையான விமர்சனங்களைப் பெற்றது மற்றும் வணிக ரீதியாக தோல்வியடைந்தது.

7. வீரம்

2014 ஆம் ஆண்டு வெளிவந்த அதிரடி நாடகத் திரைப்படம் வீரம் , இந்த படத்தை சிறுத்தை சிவா இயக்கி இருந்தார் . விஜயா புரொடக்ஷன்ஸ் வீரம் படத்தை தயாரித்து இருந்தார் . இப்படத்தில் அஜீத் குமாருக்கு ஜோடியாக தமன்னா நடித்து இருந்தார் . விதார்த், பாலா, சந்தானம், நாசர், பிரதீப் ராவத் மற்றும் அதுல் குல்கர்னி உள்ளிட்ட துணை நடிகர்கள் இந்த படத்தில் முக்கிய பாத்திரத்தில் நடித்து இருந்தனர் . 2014 பொங்கலுக்கு வெளியான இந்த படம் விமர்சகர்களிடமிருந்து நேர்மறையான விமர்சனங்களைப் பெற்றது மற்றும் பாக்ஸ் ஆபிஸில் வெற்றி பெற்றது .

8. விஸ்வாசம்

2019 ஆம் ஆண்டு வெளியான அதிரடி நாடகத் திரைப்படம் விஸ்வாசம் . இந்த படத்தை சிறுத்தை சிவா எழுதி இயக்கி இருந்தார் . அஜித்துக்கு ஜோடியாக நயன்தாரா நடித்து இருந்தார் . ஜெகபதி பாபு வில்லனாக நடித்த இந்த படத்தை சத்ய ஜோதி ஃபிலிம்ஸ் தயாரித்து இருந்தது . 2019 பொங்கலுக்கு வெளியான இந்த படம் பாக்ஸ் ஆபிஸில் நல்ல வெற்றியைப் பெற்றது மேலும் டி. இமான் 67வது தேசிய திரைப்பட விருதுகளில் சிறந்த இசையமைப்பாளருக்கான விருதை வென்றார்.

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #Ajith
  • #Ajith Movies
  • #Ajith movies released at pongal festival - part 3 !

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

AK63 :  ‘AK63’ல் அஜித்துக்கு எதிராக மோதப்போகும் 2 வில்லன்கள் யார் தெரியுமா?

AK63 : ‘AK63’ல் அஜித்துக்கு எதிராக மோதப்போகும் 2 வில்லன்கள் யார் தெரியுமா?

Vidaamuyarchi : முடிவடைந்தது அஜித்தின் ‘விடாமுயற்சி’ அஜர்பைஜான் ஷெட்யூல்… வைரலாகும் ஸ்டில்ஸ்!

Vidaamuyarchi : முடிவடைந்தது அஜித்தின் ‘விடாமுயற்சி’ அஜர்பைஜான் ஷெட்யூல்… வைரலாகும் ஸ்டில்ஸ்!

Ajith, Shalini : அஜித் தனது மனைவியும், நடிகையுமான ஷாலினியுடன் எடுத்த லேட்டஸ்ட் ஸ்டில்ஸ் வைரல்!

Ajith, Shalini : அஜித் தனது மனைவியும், நடிகையுமான ஷாலினியுடன் எடுத்த லேட்டஸ்ட் ஸ்டில்ஸ் வைரல்!

AK63 : ஏப்ரலில் ஆரம்பமாகும் ‘AK63’ ஷூட்டிங்… மீண்டும் அஜித்துக்கு ஜோடியான பாலிவுட் நடிகை!

AK63 : ஏப்ரலில் ஆரம்பமாகும் ‘AK63’ ஷூட்டிங்… மீண்டும் அஜித்துக்கு ஜோடியான பாலிவுட் நடிகை!

AK63 : அஜித்தின் 63-வது படத்தை இயக்கும் ஆதிக் ரவிச்சந்திரன்… இதற்கு இசை யார் தெரியுமா?

AK63 : அஜித்தின் 63-வது படத்தை இயக்கும் ஆதிக் ரவிச்சந்திரன்… இதற்கு இசை யார் தெரியுமா?

The Greatest of all Time : விஜய்யின் ‘The Greatest of all Time’ல் முக்கிய ரோலில் நடிக்கும் அஜித் பட நடிகை!

The Greatest of all Time : விஜய்யின் ‘The Greatest of all Time’ல் முக்கிய ரோலில் நடிக்கும் அஜித் பட நடிகை!

trending news

latest news

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

11 hours ago
Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

11 hours ago
Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

11 hours ago
Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

11 hours ago
Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

11 hours ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version