• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » அஜித் – நயன்தாரா நடிப்பில் வெளியாகி மெகா ஹிட்டான ‘பில்லா’… இப்படத்தின் மொத்த வசூல் இத்தனை கோடியா?

அஜித் – நயன்தாரா நடிப்பில் வெளியாகி மெகா ஹிட்டான ‘பில்லா’… இப்படத்தின் மொத்த வசூல் இத்தனை கோடியா?

  • January 29, 2022 / 01:09 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
அஜித் – நயன்தாரா நடிப்பில் வெளியாகி மெகா ஹிட்டான ‘பில்லா’… இப்படத்தின் மொத்த வசூல் இத்தனை கோடியா?

முன்னணி நடிகர்களில் ஒருவரான ‘தல’ அஜித் நடித்து 2019-ஆம் ஆண்டு வெளியான ‘நேர்கொண்ட பார்வை’ சூப்பர் ஹிட்டானது. ஆகையால், ‘நேர்கொண்ட பார்வை’ படத்தின் இயக்குநர் ஹெச்.வினோத் மற்றும் தயாரிப்பாளர் போனி கபூருடன் மீண்டும் அஜித் கூட்டணி அமைத்திருக்கிறார். அந்த படம் தான் ‘வலிமை’. இதில் ‘தல’ அஜித் காக்கி சட்டை அணிந்து பவர்ஃபுல்லான போலீஸ் ரோலில் வலம் வந்து எதிரிகளை துவம்சம் செய்யப் போகிறாராம்.

சமீபத்தில், இந்த படத்தின் ட்ரெய்லர் மற்றும் பாடல்களை தயாரிப்பு நிறுவனம் ட்விட்டரில் ரிலீஸ் செய்தது. இந்த ட்ரெய்லர் மற்றும் பாடல்கள் படத்தின் மீதான எக்ஸ்பெக்டேஷன் லெவலை எகிற வைத்தது. மிக விரைவில் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ‘தல’ அஜித்தின் கேரியரில் மிக முக்கியமான படம் ‘பில்லா’.

இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக ‘லேடி சூப்பர் ஸ்டார்’ நயன்தாரா நடிக்க, பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான விஷ்ணுவர்தன் இதனை இயக்கியிருந்தார். இதில் அஜித் டபுள் ஆக்ஷனில் வலம் வந்து ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கினார். 1980-யில் ரஜினி நடித்து ஹிட்டான ‘பில்லா’ படத்தின் ரீமேக் வெர்ஷனான இப்படம் மிகப் பெரிய ஹிட்டானது. இந்த படம் உலக அளவில் ரூ.76 கோடி வசூல் செய்து சாதனை படைத்ததாம்.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #Ajith
  • #ajith nayanthara's billa movie box office collection
  • #Billa Movie
  • #billa movie box office collection
  • #Nayanthara

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

Nayanthara & Vignesh Shivan : காதலர் தினத்தை குழந்தைகளுடன் கொண்டாடிய விக்னேஷ் சிவன் – நயன்தாரா… வைரலாகும் ஸ்டில்ஸ்!

Nayanthara & Vignesh Shivan : காதலர் தினத்தை குழந்தைகளுடன் கொண்டாடிய விக்னேஷ் சிவன் – நயன்தாரா… வைரலாகும் ஸ்டில்ஸ்!

AK63 :  ‘AK63’ல் அஜித்துக்கு எதிராக மோதப்போகும் 2 வில்லன்கள் யார் தெரியுமா?

AK63 : ‘AK63’ல் அஜித்துக்கு எதிராக மோதப்போகும் 2 வில்லன்கள் யார் தெரியுமா?

Vidaamuyarchi : முடிவடைந்தது அஜித்தின் ‘விடாமுயற்சி’ அஜர்பைஜான் ஷெட்யூல்… வைரலாகும் ஸ்டில்ஸ்!

Vidaamuyarchi : முடிவடைந்தது அஜித்தின் ‘விடாமுயற்சி’ அஜர்பைஜான் ஷெட்யூல்… வைரலாகும் ஸ்டில்ஸ்!

Ajith, Shalini : அஜித் தனது மனைவியும், நடிகையுமான ஷாலினியுடன் எடுத்த லேட்டஸ்ட் ஸ்டில்ஸ் வைரல்!

Ajith, Shalini : அஜித் தனது மனைவியும், நடிகையுமான ஷாலினியுடன் எடுத்த லேட்டஸ்ட் ஸ்டில்ஸ் வைரல்!

AK63 : ஏப்ரலில் ஆரம்பமாகும் ‘AK63’ ஷூட்டிங்… மீண்டும் அஜித்துக்கு ஜோடியான பாலிவுட் நடிகை!

AK63 : ஏப்ரலில் ஆரம்பமாகும் ‘AK63’ ஷூட்டிங்… மீண்டும் அஜித்துக்கு ஜோடியான பாலிவுட் நடிகை!

Annapoorani : ‘அன்னபூரணி’ பட சர்ச்சை… மன்னிப்பு கேட்டு அறிக்கை வெளியிட்ட நயன்தாரா!

Annapoorani : ‘அன்னபூரணி’ பட சர்ச்சை… மன்னிப்பு கேட்டு அறிக்கை வெளியிட்ட நயன்தாரா!

trending news

latest news

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

12 hours ago
Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

12 hours ago
Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

12 hours ago
Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

12 hours ago
Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

12 hours ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version