நடிகர் அஜித்குமார் படப்பிடிப்பில் படக்குழுவினருக்கு பிரியாணி சமைத்து பரிமாறுவது வழக்கம். பல நடிகர்கள் அஜித்தின் பிரியாணி பற்றி பேசி உள்ளனர் . அந்த வகையில் ‘வலிமை’ படத்தில் அஜித் குமாருக்கு தம்பியாக நடித்த ராஜ் அய்யப்பா தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பேசி உள்ளார் .
அதில் அவர் “அஜித் என்னிடம் சமையல் பற்றி பேசினார். அப்போது அவர், ” அன்புடன் சமைக்க வேண்டும் . அந்த அன்பு சமையலுக்கு ருசியை கொடுக்கும் என் சமையலுக்கு அதுதான் ருசியை கொடுக்கிறது’ என்றார்.
அது போலவே அவரது நடிகர் அஜித்தின் சமையல் அத்தனை அற்புதமாக, ருசியாக இருக்கும்” என்று கூறியுள்ளார் .
Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus