• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » ‘அக்னிச் சிறகுகள்’ படத்துக்காக அக்ஷரா ஹாசன் போட்ட ப்ளான்!

‘அக்னிச் சிறகுகள்’ படத்துக்காக அக்ஷரா ஹாசன் போட்ட ப்ளான்!

  • October 22, 2020 / 07:11 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
‘அக்னிச் சிறகுகள்’ படத்துக்காக அக்ஷரா ஹாசன் போட்ட ப்ளான்!

முன்னணி நடிகர் ‘உலக நாயகன்’ கமல் ஹாசனின் மகளாகவும், பிரபல நடிகை ஸ்ருதி ஹாசனின் தங்கையாகவும் இருந்தும் திரையுலகில் தனக்கென ஒரு ஃபார்முலாவை பிடித்து அடுத்தடுத்து படங்களில் நடித்து வருகிறார் அக்ஷரா ஹாசன். இவர் அறிமுகமான முதல் படத்திலையே இரண்டு சூப்பர் நடிகர்களான அமிதாப் பச்சனும் – தனுஷும் இணைந்து நடித்திருந்தார்கள். அது தான் ஹிந்தி படமான ‘ஷமிதாப்’.

‘ஷமிதாப்’ படத்துக்கு பிறகு அக்ஷரா ஹாசனுக்கு அடித்தது ஜாக்பாட். அடுத்தடுத்து இவரின் கால்ஷீட் டைரியில் ‘லாலி கி ஷாதி மெயின் லாட்டூ தீவானா (ஹிந்தி), விவேகம் (தமிழ்), கடாரம் கொண்டான் (தமிழ்)’ என படங்கள் குவிந்தது. இதன் பிறகு ‘ஃபிங்கர்டிப்’ என்ற வெப் சீரிஸில் நடித்தார் அக்ஷரா ஹாசன். இப்போது அக்ஷரா ஹாசன் நடிப்பில் ‘அக்னிச் சிறகுகள்’ மற்றும் ‘அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு’ என இரண்டு படங்கள் லைன் அப்பில் இருக்கிறது.

இதில் ‘அக்னிச் சிறகுகள்’ படத்தை நவீன் இயக்க, விஜய் ஆண்டனி – அருண் விஜய் என டபுள் ஹீரோக்கள் நடித்து கொண்டிருக்கிறார்கள். தற்போது, இதன் ஃபைனல் ஷெடியூல் ஷூட்டிங்கிற்காக படக்குழுவினர் கொல்கத்தா செல்கின்றனர் என தகவல் கிடைத்துள்ளது. இந்த ஷெடியூலில் அக்ஷரா ஹாசன் சம்பந்தப்பட்ட காட்சிகளை ஷூட் செய்ய ப்ளான் போட்டுள்ளனர்.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #agni siragugal
  • #Akshara haasan

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

அக்னி சிறகுகள் டீசர் வெளியானது !

அக்னி சிறகுகள் டீசர் வெளியானது !

அடேங்கப்பா… நடிகை அக்ஷரா ஹாசனின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா?

அடேங்கப்பா… நடிகை அக்ஷரா ஹாசனின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா?

நம்ம அக்ஷரா ஹாசனா இது?… கவர்ச்சியான போட்டோஷூட் ஸ்டில்ஸுக்கு குவியும் லைக்ஸ்!

நம்ம அக்ஷரா ஹாசனா இது?… கவர்ச்சியான போட்டோஷூட் ஸ்டில்ஸுக்கு குவியும் லைக்ஸ்!

முன்னழகை காட்டி ரசிகர்களின் ஹார்ட் பீட்டை எகிற வைத்த அக்ஷரா ஹாசன்!

முன்னழகை காட்டி ரசிகர்களின் ஹார்ட் பீட்டை எகிற வைத்த அக்ஷரா ஹாசன்!

கமலுக்காக நடனமாடி பிரச்சாரம் செய்த அவரது மகள்… வைரலாகும் வீடியோ!

கமலுக்காக நடனமாடி பிரச்சாரம் செய்த அவரது மகள்… வைரலாகும் வீடியோ!

“அப்பாவிற்கு காலில் சர்ஜரி வெற்றிகரமாக நடந்து முடிந்தது”… கமலின் மகள்கள் அறிக்கை!

“அப்பாவிற்கு காலில் சர்ஜரி வெற்றிகரமாக நடந்து முடிந்தது”… கமலின் மகள்கள் அறிக்கை!

trending news

latest news

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

11 hours ago
Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

11 hours ago
Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

11 hours ago
Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

11 hours ago
Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

11 hours ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version