• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » ‘RRR’ திரைப்படத்தின் ஷூட்டிங்கை முடிக்க உள்ள ஆலியா பட்!

‘RRR’ திரைப்படத்தின் ஷூட்டிங்கை முடிக்க உள்ள ஆலியா பட்!

  • December 11, 2020 / 07:06 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
‘RRR’ திரைப்படத்தின் ஷூட்டிங்கை முடிக்க உள்ள ஆலியா பட்!

தென்னிந்திய சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான எஸ் எஸ் ராஜமௌலி பிரம்மாண்ட காட்சிகளுடன் கூடிய திரைப்படத்தை உருவாக்குவதற்கு பெயர் போனவர்.

தொடர்ந்து பல வெற்றி தெலுங்கு திரைப்படங்களை எழுதி இயக்கி வந்த இவர் 2012ஆம் ஆண்டு நானி மற்றும் சமந்தா இணைந்து நடித்து வெளியான “நான் ஈ” திரைப்படத்தை இயக்கியதன் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார்.

இதை தொடர்ந்து இவர் இயக்கத்தில் பிரம்மாண்டமான முறையில் இரண்டு பாகங்களாக வெளி வந்து தமிழ் ரசிகர்களிடையே மிகவும் ரசிக்கப்பட்ட திரைப்படம் “பாகுபலி”.

இந்த திரைப்படம் வெளியானதன் மூலம் பிரம்மாண்ட இயக்குனர் என்ற பெயரை எடுத்தார். இதைத்தொடர்ந்து தற்போது ஐந்து மொழிகளில் வெளியாவதற்காக உருவாகி வரும் RRR என்ற படத்தை இயக்கி வருகிறார்.

இந்த படத்தின் 50 நாள் கொண்ட முதல் கட்ட படப்பிடிப்பு முடிவடைந்ததாகவும் பெரும்பாலும் இரவு நேரங்களிலேயே இந்த படப்பிடிப்பு நடந்ததாகவும் இனி அடுத்த கட்ட படப்பிடிப்பு புதிய லொகேஷனில் நடைபெறும் என்றும் திரைப்படக் குழு தெரிவித்திருந்தது.

தற்போது ஹைதராபாத்தில் நடந்து வரும் சூட்டிங்கில் சீதை கதாபாத்திரத்தில் நடிக்க உள்ள ஆலியா பட் இருக்கும் பகுதிகள் படம் பிடிக்கப்பட்டு வருவதாகவும், இந்தப் பகுதியின் படப்பிடிப்பு ஒரு வாரத்தில் நிறைவு பெறும் என்றும் மீதமுள்ள படப்பிடிப்பில் ஆலியா பட் ஜனவரி, பிப்ரவரி மாதத்தில் கலந்துகொள்வார் என்றும் திரைப்பட குழு தகவல் வெளியிட்டுள்ளது.

மேலும் இந்த படத்தில் ராம் சரண் ஜோடியாக ஆலியா பட் நடிப்பதாகவும், இந்த காட்சிக்கான படப்பிடிப்புகள் தான் ஜனவரி மாதத்தில் நடக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தை 2022ஆம் ஆண்டு வெளியிடுவதற்கான திட்டங்கள் நடைபெற்று வருவதாகவும் ஒரு தகவல் வெளிவந்துள்ளது.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #Alia Bhatt
  • #RRR

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

வெளியான முதல் நாளே உலக அளவில் ரூ.100 கோடிக்கு மேல் வசூல் செய்த இந்திய படங்களின் லிஸ்ட்!

வெளியான முதல் நாளே உலக அளவில் ரூ.100 கோடிக்கு மேல் வசூல் செய்த இந்திய படங்களின் லிஸ்ட்!

இதுவரை யாரும் பார்த்திராத இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலியின் அரிய புகைப்படத் தொகுப்பு!

இதுவரை யாரும் பார்த்திராத இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலியின் அரிய புகைப்படத் தொகுப்பு!

உலக அளவில் ரூ.1000 கோடிக்கு மேல் வசூல் செய்த இந்திய படங்களின் லிஸ்ட்!

உலக அளவில் ரூ.1000 கோடிக்கு மேல் வசூல் செய்த இந்திய படங்களின் லிஸ்ட்!

வெளியான முதல் நாளே உலக அளவில் ரூ.100 கோடிக்கு மேல் வசூல் செய்த இந்திய படங்களின் லிஸ்ட்!

வெளியான முதல் நாளே உலக அளவில் ரூ.100 கோடிக்கு மேல் வசூல் செய்த இந்திய படங்களின் லிஸ்ட்!

அல்லு அர்ஜுன், ‘RRR’ கீரவாணி, ‘கடைசி விவசாயி’ நல்லாண்டிக்கு 2021-ஆம் ஆண்டுக்கான தேசிய விருது அறிவிப்பு!

அல்லு அர்ஜுன், ‘RRR’ கீரவாணி, ‘கடைசி விவசாயி’ நல்லாண்டிக்கு 2021-ஆம் ஆண்டுக்கான தேசிய விருது அறிவிப்பு!

விஜய் – லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகும் ‘லியோ’வில் இணைந்த பிரபல பாலிவுட் இயக்குநர்!

விஜய் – லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகும் ‘லியோ’வில் இணைந்த பிரபல பாலிவுட் இயக்குநர்!

trending news

latest news

<h1>Getting to Know LuckyOnes Casino: A Practical Guide at What Players Can Expect</h1>

Getting to Know LuckyOnes Casino: A Practical Guide at What Players Can Expect

2 months ago
A Practical Guide to LuckyHills Casino Download

A Practical Guide to LuckyHills Casino Download

2 months ago
Top-Rated Online Casinos in Canada: A Complete Player’s Guide

Top-Rated Online Casinos in Canada: A Complete Player’s Guide

2 months ago
RocketPlay: Ein umfassender Blick auf diesen Anbieter

RocketPlay: Ein umfassender Blick auf diesen Anbieter

3 months ago
Luckyones Casino: Eine gründliche Analyse auf dieses Casino

Luckyones Casino: Eine gründliche Analyse auf dieses Casino

4 months ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version