• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Focus » இதுவரை யாரும் பார்த்திராத இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலியின் அரிய புகைப்படத் தொகுப்பு!

இதுவரை யாரும் பார்த்திராத இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலியின் அரிய புகைப்படத் தொகுப்பு!

  • October 10, 2023 / 07:04 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
இதுவரை யாரும் பார்த்திராத இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலியின் அரிய புகைப்படத் தொகுப்பு!

சினிமாவில் டாப் இயக்குநர்களில் ஒருவராக வலம் வருபவர் எஸ்.எஸ்.ராஜமௌலி. 2001-ஆம் ஆண்டு வெளியான ‘ஸ்டுடண்ட் நம்பர் 1’ தான் ராஜமௌலி இயக்கத்தில் வெளியான முதல் தெலுங்கு படம். இதில் ஹீரோவாக ஜூனியர் என்.டி.ஆர் நடித்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து ஜூனியர் என்.டி.ஆரின் ‘சிம்ஹத்ரி, யமதொங்கா’, நிதினின் ‘ஷை’, பிரபாஸின் ‘சத்ரபதி, பாகுபலி 1&2’, ரவி தேஜாவின் ‘விக்ரமார்குடு’, ராம் சரணின் ‘மகதீரா’, சுனிலின் ‘மர்யாத ராமண்ணா’, நானி – சுதீப்பின் ‘நான் ஈ’ ஆகிய படங்களை இயக்கினார்.

‘பாகுபலி 1 & 2’வின் வெற்றியை தொடர்ந்து பிரம்மாண்ட படைப்பான ‘இரத்தம் ரணம் ரௌத்திரம்’ (RRR)-ஐ இயக்கினார் எஸ்.எஸ்.ராஜமௌலி. இப்படம் கடந்த ஆண்டு (2022) மார்ச் 25-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸானது. இதில் தெலுங்கு திரையுலகின் டாப் ஹீரோக்களான ஜூனியர் என்.டி.ஆர், ராம் சரண் இருவரும் இணைந்து நடித்திருந்தனர்.

இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று சூப்பர் ஹிட்டானதுடன், வசூலிலும் மிகப் பெரிய சாதனை படைத்தது. இயக்குநர் ராஜமௌலி இயக்கப்போகும் புதிய தெலுங்கு படத்தில் ‘சூப்பர் ஸ்டார்’ மகேஷ் பாபு நடிக்கவிருக்கிறார். இந்த படத்துக்கான ப்ரீ-புரொடக்ஷன் பணிகள் பரபரப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், இன்று (அக்டோபர் 10-ஆம் தேதி) இயக்குநர் ராஜமௌலியின் பிறந்தநாள் என்பதால் ரசிகர்களும், திரையுலக பிரபலங்களும் இவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அன்று முதல் இன்று வரை இதுவரை யாரும் பார்த்திராத ராஜமௌலியின் அரிய புகைப்படத் தொகுப்பு இதோ…

Read Today's Latest Focus Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #Baahubali
  • #baahubali rrr director ss rajamouli's rare photo gallery
  • #director ss rajamouli
  • #RRR

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

வெளியான முதல் நாளே உலக அளவில் ரூ.100 கோடிக்கு மேல் வசூல் செய்த இந்திய படங்களின் லிஸ்ட்!

வெளியான முதல் நாளே உலக அளவில் ரூ.100 கோடிக்கு மேல் வசூல் செய்த இந்திய படங்களின் லிஸ்ட்!

உலக அளவில் ரூ.1000 கோடிக்கு மேல் வசூல் செய்த இந்திய படங்களின் லிஸ்ட்!

அல்லு அர்ஜுன், ‘RRR’ கீரவாணி, ‘கடைசி விவசாயி’ நல்லாண்டிக்கு 2021-ஆம் ஆண்டுக்கான தேசிய விருது அறிவிப்பு!

அல்லு அர்ஜுன், ‘RRR’ கீரவாணி, ‘கடைசி விவசாயி’ நல்லாண்டிக்கு 2021-ஆம் ஆண்டுக்கான தேசிய விருது அறிவிப்பு!

நார்வேயில் உள்ள பல்பிட் ராக்… அங்கு எடுத்த ஸ்டில்ஸை ஷேர் செய்த ‘RRR’ இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலி!

நார்வேயில் உள்ள பல்பிட் ராக்… அங்கு எடுத்த ஸ்டில்ஸை ஷேர் செய்த ‘RRR’ இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலி!

விஜய் – லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகும் ‘லியோ’வில் இணைந்த பிரபல பாலிவுட் இயக்குநர்!

விஜய் – லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகும் ‘லியோ’வில் இணைந்த பிரபல பாலிவுட் இயக்குநர்!

trending news

latest news

Absolutely Gaming site – Din Manual til Spillemuligheder, Bonusser og Beskyttelse

Absolutely Gaming site – Din Manual til Spillemuligheder, Bonusser og Beskyttelse

4 days ago
Spintowin Casino – Din personliga Kompletta Guide till Fängslande Spelupplevelser

Spintowin Casino – Din personliga Kompletta Guide till Fängslande Spelupplevelser

4 days ago
Play Me Casino : Ce Guide Exhaustif du Divertissement de Casino Révolutionnaire

Play Me Casino : Ce Guide Exhaustif du Divertissement de Casino Révolutionnaire

4 days ago
Magius Casino – Din egen omfattende guide til spill og tidsfordriv

Magius Casino – Din egen omfattende guide til spill og tidsfordriv

4 days ago
God of Wins – Din Ultimative Destination for Casino Underholdning

God of Wins – Din Ultimative Destination for Casino Underholdning

4 days ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version