• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Movie News » Animal : ரன்பீர் கபூரின் ‘அனிமல்’ படத்தை பார்த்துட்டு அல்லு அர்ஜுன் என்ன சொன்னார் தெரியுமா?

Animal : ரன்பீர் கபூரின் ‘அனிமல்’ படத்தை பார்த்துட்டு அல்லு அர்ஜுன் என்ன சொன்னார் தெரியுமா?

  • December 8, 2023 / 06:53 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
Animal : ரன்பீர் கபூரின் ‘அனிமல்’ படத்தை பார்த்துட்டு அல்லு அர்ஜுன் என்ன சொன்னார் தெரியுமா?

பாலிவுட் சினிமாவில் பாப்புலர் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் ரன்பீர் கபூர். இவர் நடிப்பில் உருவாகியுள்ள புதிய படம் ‘அனிமல்’ (ANIMAL). இப்படம் கடந்த டிசம்பர் 1-ஆம் தேதி ஹிந்தி மொழி மட்டுமின்றி தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என ஐந்து மொழிகளில் ரிலீஸானது.

இந்த படத்தை ‘அர்ஜுன் ரெட்டி’ புகழ் இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்கா இயக்கியுள்ளார். இதில் ரன்பீர் கபூருக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். மேலும், மிக முக்கிய ரோல்களில் அணில் கபூர், பாபி தியோல், பப்லு ப்ரித்விராஜ் ஆகியோர் நடித்துள்ளனர்.

இதன் பாடல்களுக்கு ப்ரிதம், விஷால் மிஸ்ரா, மணன் பரத்வாஜ், ஸ்ரேயாஸ் புரானிக், ஜானி, அஷிம் கேம்சன், குரிந்தர் சேகல் இசையமைத்துள்ளனர், ஹர்ஷவர்தன் ரமேஷ்வர் பின்னணி இசையமைத்துள்ளார், அமித் ராய் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

தற்போது, இந்த படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், இப்படத்தை பார்த்து ரசித்த டோலிவுட்டின் டாப் ஹீரோக்களில் ஒருவரான அல்லு அர்ஜுன் தனது ட்விட்டர் பக்கத்தில் ‘அனிமல்’ டீமை பாராட்டி ஸ்டேட்டஸ் போட்டுள்ளார்.

#Animal . Just mind blowing. Blown away by the cinematic brilliance. Congratulations! #RanbirKapoor ji just took Indian cinema performances to a whole new level. Very Inspiring . I am truly in loss of words to explain the magic you’ve created . My deep Respects to the highest…

— Allu Arjun (@alluarjun) December 8, 2023

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #allu arjun
  • #animal
  • #Ranbir Kapoor

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

Animal : அடேங்கப்பா… ரன்பீர் கபூரின் ‘அனிமல்’ படத்தின் மொத்த வசூல் இத்தனை கோடியா?

Animal : அடேங்கப்பா… ரன்பீர் கபூரின் ‘அனிமல்’ படத்தின் மொத்த வசூல் இத்தனை கோடியா?

Pushpa 2 The Rule : தள்ளிப்போகிறதா அல்லு அர்ஜுனின் ‘புஷ்பா 2: தி ரூல்’ ரிலீஸ்?… தீயாய் பரவும் தகவல்!

Pushpa 2 The Rule : தள்ளிப்போகிறதா அல்லு அர்ஜுனின் ‘புஷ்பா 2: தி ரூல்’ ரிலீஸ்?… தீயாய் பரவும் தகவல்!

Animal : ரன்பீர் கபூரின் ‘அனிமல்’… ரிலீஸானது சூப்பரான OST!

Animal : ரன்பீர் கபூரின் ‘அனிமல்’… ரிலீஸானது சூப்பரான OST!

Animal : ரன்பீர் கபூரின் ‘அனிமல்’… OTT-யில் எப்போது ரிலீஸ் தெரியுமா?

Animal : ரன்பீர் கபூரின் ‘அனிமல்’… OTT-யில் எப்போது ரிலீஸ் தெரியுமா?

Animal : அடேங்கப்பா… 25 நாட்களில் ரன்பீர் கபூரின் ‘அனிமல்’ செய்த வசூல் இத்தனை கோடியா?

Animal : அடேங்கப்பா… 25 நாட்களில் ரன்பீர் கபூரின் ‘அனிமல்’ செய்த வசூல் இத்தனை கோடியா?

Animal : அடேங்கப்பா… 3 வாரத்தில் ரன்பீர் கபூரின் ‘அனிமல்’ செய்த வசூல் இத்தனை கோடியா?

Animal : அடேங்கப்பா… 3 வாரத்தில் ரன்பீர் கபூரின் ‘அனிமல்’ செய்த வசூல் இத்தனை கோடியா?

trending news

latest news

Meilleur Casino en Ligne : Tutoriel Exhaustif pour une Expérience de Gaming Idéale

Meilleur Casino en Ligne : Tutoriel Exhaustif pour une Expérience de Gaming Idéale

14 hours ago
Casino sans Vérification en ligne : Pariez Vite et en Absolue Confidentialité

Casino sans Vérification en ligne : Pariez Vite et en Absolue Confidentialité

14 hours ago
Your own Comprehensive Handbook to  Gambling Platform

Your own Comprehensive Handbook to Gambling Platform

2 days ago
Millioner Casino: Uw Ideale Bestemming voor Hoogwaardige Online Gaming

Millioner Casino: Uw Ideale Bestemming voor Hoogwaardige Online Gaming

2 days ago
Het Emberbet Online Gokplatform: Je Definitieve Gidsbestemming voor Digitaal Casinovermaak

Het Emberbet Online Gokplatform: Je Definitieve Gidsbestemming voor Digitaal Casinovermaak

2 days ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version