அடேங்கப்பா… ‘பிரம்மாஸ்திரா : முதலாம் பாகம் – ஷிவா’ படத்துக்காக அமிதாப் பச்சன் வாங்கிய சம்பளம் இத்தனை கோடியா?
September 16, 2022 / 11:28 AM IST
|Follow Us
பாலிவுட்டில் பாப்புலர் இயக்குநர்களில் ஒருவராக வலம் வருபவர் அயன் முகர்ஜி. இவர் இயக்கிய புதிய படமான ‘பிரம்மாஸ்திரா’ (முதலாம் பாகம் : ஷிவா) கடந்த செப்டம்பர் 9-ஆம் தேதி திரையரங்குகளில் ஹிந்தி மொழி மட்டுமில்லாமல் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என ஐந்து மொழிகளில் ரிலீஸானது.
இந்த படத்தில் ரன்பீர் கபூர், அலியா பட், அமிதாப் பச்சன், நாகார்ஜுனா, மௌனி ராய், டிம்பிள் கபாடியா மற்றும் பலர் நடித்திருந்தனர். இதற்கு டாப் இசையமைப்பாளர்களில் ஒருவரான ப்ரிதம் இசையமைத்திருந்தார்.
தற்போது, இப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், நடிகர் அமிதாப் பச்சன் இந்த படத்துக்காக ரூ.10 கோடி சம்பளம் வாங்கியதாக தகவல் கிடைத்துள்ளது.
Pour jouer sans formalités lourdes, un casino sans kyc simplifie les démarches tout en gardant des paiements rapides et un support accessible.
Long-haul drivers can build genuine connections through shared interests and conversation on a trucker dating site, making it easier to meet someone who understands the road.