• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Movie News » Amy Jackson & Ed Westwick : பனி படர்ந்த இடத்தில் நடிகை எமி ஜாக்சன் – நடிகர் எட் வெஸ்ட்விக்கின் நிச்சயதார்த்தம்… வைரலாகும் ஸ்டில்ஸ்!

Amy Jackson & Ed Westwick : பனி படர்ந்த இடத்தில் நடிகை எமி ஜாக்சன் – நடிகர் எட் வெஸ்ட்விக்கின் நிச்சயதார்த்தம்… வைரலாகும் ஸ்டில்ஸ்!

  • January 30, 2024 / 04:09 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
Amy Jackson & Ed Westwick : பனி படர்ந்த இடத்தில் நடிகை எமி ஜாக்சன் – நடிகர் எட் வெஸ்ட்விக்கின் நிச்சயதார்த்தம்… வைரலாகும் ஸ்டில்ஸ்!

சினிமாவில் பாப்புலர் ஹீரோயின்களில் ஒருவராக வலம் வந்தவர் எமி ஜாக்சன். இவருக்கு தமிழ் மொழியில் அமைந்த முதல் படமே சூப்பர் ஹிட்டானது. அது தான் ‘மதராசபட்டினம்’. ஆர்யா ஹீரோவாக நடித்திருந்த இந்த படத்தை பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான ஏ.எல்.விஜய் இயக்கியிருந்தார்.

‘மதராசபட்டினம்’ படத்தின் வெற்றிக்கு பிறகு நடிகை எமி ஜாக்சனுக்கு அடித்தது ஜாக்பாட். அடுத்தடுத்து இவரின் கால்ஷீட் டைரியில் ‘தாண்டவம், ஐ, தங்கமகன், கெத்து, தெறி, 2.0, மிஷன் சேப்டர் 1’ என தமிழ் படங்கள் குவிந்தது. எமி ஜாக்சன் தமிழ் மொழி படங்கள் மட்டுமில்லாமல் கன்னடம், ஆங்கிலம், ஹிந்தி மற்றும் தெலுங்கு ஆகிய மொழி படங்களிலும் நடித்து ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கியிருக்கிறார்.

இங்கிலாந்தை சேர்ந்த தொழிலதிபர் ஜார்ஜ் பனயிட்டோவை காதலித்து திருமணம் செய்து கொண்ட எமி ஜாக்சனுக்கு 2019-ஆம் ஆண்டு செப்டம்பர் 19-ஆம் தேதி ஆண் குழந்தை (பெயர் : ஆண்ட்ரியாஸ்) பிறந்தது. சமீபத்தில், இன்ஸ்டாகிராமில் கணவரின் பெயரை எமி ஜாக்சன் நீக்கியதால் இருவரும் பிரிந்து விட்டதாக சொல்லப்பட்டது.

மேலும், பிரபல நடிகர் எட் வெஸ்ட்விக்கை எமி ஜாக்சன் காதலித்து வருவதாகவும், அவருடன் டேட்டிங் சென்று வருவதாகவும் தண்டோரா போடப்பட்டது. பின், இதை உறுதிபடுத்தும் வகையில் எமி ஜாக்சனே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எட் வெஸ்ட்விக்குடன் இருக்கும் ஸ்டில்ஸை வெளியிட்டார். தற்போது, எமி ஜாக்சனுக்கும், எட் வெஸ்ட்விக்கிற்கும் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றதாக தகவல் கிடைத்துள்ளது.

View this post on Instagram

A post shared by Amy Jackson (@iamamyjackson)

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #Amy jackson
  • #Amy Jackson & Ed Westwick

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

Mission Chapter 1 : அடேங்கப்பா… அருண் விஜய்யின் ‘மிஷன் சேப்டர் 1’-க்காக எமி ஜாக்சன் வாங்கிய சம்பளம் இவ்ளோவா?

Mission Chapter 1 : அடேங்கப்பா… அருண் விஜய்யின் ‘மிஷன் சேப்டர் 1’-க்காக எமி ஜாக்சன் வாங்கிய சம்பளம் இவ்ளோவா?

பிகினி உடை அணிந்து போஸ் கொடுத்த எமி ஜாக்சன்… திக்குமுக்காடும் இளசுகள்!

பிகினி உடை அணிந்து போஸ் கொடுத்த எமி ஜாக்சன்… திக்குமுக்காடும் இளசுகள்!

கில்மா போஸ் கொடுத்த நடிகை எமி ஜாக்சன்… வைரலாகும் ஸ்டில்ஸ்!

கில்மா போஸ் கொடுத்த நடிகை எமி ஜாக்சன்… வைரலாகும் ஸ்டில்ஸ்!

மகனுடன் ஜாலியாக விளையாடும் நடிகை எமி ஜாக்சன்… வைரலாகும் வீடியோ!

மகனுடன் ஜாலியாக விளையாடும் நடிகை எமி ஜாக்சன்… வைரலாகும் வீடியோ!

பிகினியில் கில்மா போஸ் கொடுத்த நடிகை எமி ஜாக்சன்… வைரலாகும் வீடியோ!

பிகினியில் கில்மா போஸ் கொடுத்த நடிகை எமி ஜாக்சன்… வைரலாகும் வீடியோ!

ரி-என்ட்ரி கொடுக்கும்    எமி ஜாக்சன் !

ரி-என்ட்ரி கொடுக்கும் எமி ஜாக்சன் !

trending news

latest news

Absolutely Gaming site – Din Manual til Spillemuligheder, Bonusser og Beskyttelse

Absolutely Gaming site – Din Manual til Spillemuligheder, Bonusser og Beskyttelse

4 days ago
Spintowin Casino – Din personliga Kompletta Guide till Fängslande Spelupplevelser

Spintowin Casino – Din personliga Kompletta Guide till Fängslande Spelupplevelser

4 days ago
Play Me Casino : Ce Guide Exhaustif du Divertissement de Casino Révolutionnaire

Play Me Casino : Ce Guide Exhaustif du Divertissement de Casino Révolutionnaire

4 days ago
Magius Casino – Din egen omfattende guide til spill og tidsfordriv

Magius Casino – Din egen omfattende guide til spill og tidsfordriv

4 days ago
God of Wins – Din Ultimative Destination for Casino Underholdning

God of Wins – Din Ultimative Destination for Casino Underholdning

4 days ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version