• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » அந்தாதூன் திரைப்படத்தின் ரீமேக்கில் நடிக்க உள்ள பிரபல நடிகை சிம்ரன்!

அந்தாதூன் திரைப்படத்தின் ரீமேக்கில் நடிக்க உள்ள பிரபல நடிகை சிம்ரன்!

  • December 10, 2020 / 03:40 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
அந்தாதூன் திரைப்படத்தின் ரீமேக்கில் நடிக்க உள்ள பிரபல நடிகை சிம்ரன்!

இந்தியில் ஸ்ரிராம் ராகவன் இயக்கத்தில் வெளியாகி பிளாக்பஸ்டர் அடித்த திரைப்படமான “அந்தாதூன்” திரைப்படம் தற்போது தமிழில் ரீமேக் ஆகவுள்ளதாக செய்தி வந்துள்ளது.

இந்த படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை நடிகர் பிரசாந்தின் தந்தை தியாகராஜன் பெற்றுள்ளார் என்றும், இந்த படத்தில் நடிப்பதற்காக நடிகர் பிரசாந்த் சுமார் 23 கிலோ எடையை குறைத்து பியானோ பயிற்சி பெற்று வருவதாகவும் ஏற்கனவே தகவல் வெளியானது.

இது மட்டுமின்றி இந்த படத்தில் நடிப்பதற்காக 5 முக்கிய கதாபாத்திரத்தில் ஐந்து முக்கிய ஹீரோயின்களிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.

முதலில் இந்த திரைப்படத்தை இயக்குனர் மோகன்ராஜா இயக்குவதாக தகவல் வெளியானது.

ஆனால் தற்போது இதில் சிறிய மாற்றம் ஏற்பட்டு “பொன்மகள் வந்தாள்” திரைப்படத்தை இயக்கிய ஜேஜே ஃபேட்ரிக் தற்போது இந்த படத்தை இயக்க உள்ளதாகவும், பொன்மகள் வந்தாள் படத்தில் நடிகர் தியாகராஜனுக்கும் இவருக்கும் ஏற்பட்ட நல்ல நட்பு தான் இதற்கு காரணம் என்று தகவல் வந்துள்ளது.

இதைத்தொடர்ந்து தற்போது ஹிந்தியில் நடிகை தபு நடித்த கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு நடிகை சிம்ரன் ஒப்பந்தமாகியுள்ளதாகவும் விரைவில் இந்த படத்திற்கான படப்பிடிப்பு தொடங்கும் என்றும் தகவல் வெளியிட்டுள்ளார்கள்.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #Andhadun remake
  • #popular actress

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

இளம் நடிகை போட்ட கண்டிஷன்கள்… கடுப்பான முன்னணி இயக்குநர்!

இளம் நடிகை போட்ட கண்டிஷன்கள்… கடுப்பான முன்னணி இயக்குநர்!

“நான் காதலித்து தான் திருமணம் செய்வேன்”… அடம்பிடிக்கும் 38 வயது நடிகை!

“நான் காதலித்து தான் திருமணம் செய்வேன்”… அடம்பிடிக்கும் 38 வயது நடிகை!

டாப் ஹீரோவின் படம்… ஷூட்டிங்கில் கவனம் செலுத்தாமல் ஓவர் அட்ராசிட்டி செய்யும் நடிகை

டாப் ஹீரோவின் படம்… ஷூட்டிங்கில் கவனம் செலுத்தாமல் ஓவர் அட்ராசிட்டி செய்யும் நடிகை

பட வாய்ப்புகள் இல்லாததால் கவர்ச்சி நடிகை எடுத்த அதிரடி முடிவு!

பட வாய்ப்புகள் இல்லாததால் கவர்ச்சி நடிகை எடுத்த அதிரடி முடிவு!

பிரபல நடிகையுடன் சண்டை போடும் ஐஸ்வர்யா ராஜேஷ்… வைரலாகும் வீடியோ!

பிரபல நடிகையுடன் சண்டை போடும் ஐஸ்வர்யா ராஜேஷ்… வைரலாகும் வீடியோ!

GVM இயக்கும் ‘வெந்து தணிந்தது காடு’… சிலம்பரசனுக்கு ஜோடி யார் தெரியுமா?

GVM இயக்கும் ‘வெந்து தணிந்தது காடு’… சிலம்பரசனுக்கு ஜோடி யார் தெரியுமா?

trending news

latest news

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

10 hours ago
Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

10 hours ago
Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

10 hours ago
Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

10 hours ago
Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

10 hours ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version