• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » இளம் நடிகை போட்ட கண்டிஷன்கள்… கடுப்பான முன்னணி இயக்குநர்!

இளம் நடிகை போட்ட கண்டிஷன்கள்… கடுப்பான முன்னணி இயக்குநர்!

  • August 28, 2021 / 07:01 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
இளம் நடிகை போட்ட கண்டிஷன்கள்… கடுப்பான முன்னணி இயக்குநர்!

கன்னட திரையுலகில் வெளியான பார்ட்டி படத்தில் அறிமுகமானவர் அந்த நடிகை. அந்த படம் ஹிட்டானதும் கன்னடத்தில் சில படங்கள் நடித்துவிட்டு அடுத்ததாக தெலுங்கு சினிமாவில் கால் பதித்தார். அங்கு ரெட்டி பட நடிகருடன் டூயட் பாடிய படத்தில் இடம்பெற்ற பாடல் சூப்பர் ஹிட்டானது.

அதன் மூலம் அடுத்த லெவலுக்கு சென்று விட்டார் அந்த நடிகை. தெலுங்கிலும் டாப் ஹீரோக்களின் படங்களில் நடிக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. பின், அந்த நடிகை தமிழில் பருத்திவீரனுக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடித்தார். இப்போது இவர் ஹிந்தியில் இரண்டு படங்களும், தெலுங்கில் இரண்டு படங்களும் கைவசம் வைத்திருக்கிறார்.

இந்த நடிகைக்கு மிகப் பெரிய ரசிகர் பட்டாளம் இருப்பதால், தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குநர் தெலுங்கு ஹீரோவை வைத்து இயக்கும் படத்தில் இவரை தான் முதலில் ஒப்பந்தம் செய்யலாம் என நினைத்தாராம். ஆனால், அந்த நடிகை ஓவராக கண்டிஷன் போட்டதால் பிரம்மாண்ட இயக்குநர் கடுப்பாகி விட்டாராம். அதன் பிறகு தெலுங்கு, தமிழ், ஹிந்தி என மூன்று மொழிகளில் உருவாகும் இந்த படத்துக்கு பிரபல பாலிவுட் ஹீரோயின் ஒருவரை ஒப்பந்தம் செய்து விட்டாராம் அந்த இயக்குநர்.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #director
  • #Director Shankar
  • #popular actress
  • #Rashmika Mandanna

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

Shankar & Aishwarya : பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கரின் மகள் ஐஸ்வர்யாவின் திருமண நிச்சயதார்த்த புகைப்படங்கள்!

Shankar & Aishwarya : பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கரின் மகள் ஐஸ்வர்யாவின் திருமண நிச்சயதார்த்த புகைப்படங்கள்!

Animal : ரன்பீர் கபூர் – ராஷ்மிகா ஜோடியாக நடித்துள்ள ‘அனிமல்’ எப்படி இருக்கு?… ட்விட்டர் விமர்சனம்!

Animal : ரன்பீர் கபூர் – ராஷ்மிகா ஜோடியாக நடித்துள்ள ‘அனிமல்’ எப்படி இருக்கு?… ட்விட்டர் விமர்சனம்!

Animal : ரன்பீர் கபூரின் ‘அனிமல்’-க்காக ராஷ்மிகா மந்தனா வாங்கிய சம்பளம் இத்தனை கோடியா?

Animal : ரன்பீர் கபூரின் ‘அனிமல்’-க்காக ராஷ்மிகா மந்தனா வாங்கிய சம்பளம் இத்தனை கோடியா?

Animal : ரன்பீர் கபூர் – ராஷ்மிகா ஜோடியாக நடித்துள்ள ‘அனிமல்’ எப்படி இருக்கு?… வெளியானது முதல் விமர்சனம்!

Animal : ரன்பீர் கபூர் – ராஷ்மிகா ஜோடியாக நடித்துள்ள ‘அனிமல்’ எப்படி இருக்கு?… வெளியானது முதல் விமர்சனம்!

Rashmika Mandanna : சமூக வலைத்தளத்தில் வைரலான டீப் ஃபேக் வீடியோ… கொந்தளித்த ராஷ்மிகா மந்தனா!

Rashmika Mandanna : சமூக வலைத்தளத்தில் வைரலான டீப் ஃபேக் வீடியோ… கொந்தளித்த ராஷ்மிகா மந்தனா!

இயக்குநர் ஷங்கரின் பர்த்டே பார்ட்டியில் கலந்து கொண்ட திரையுலக பிரபலங்கள்…  வைரலாகும் ஸ்டில்ஸ்!

இயக்குநர் ஷங்கரின் பர்த்டே பார்ட்டியில் கலந்து கொண்ட திரையுலக பிரபலங்கள்… வைரலாகும் ஸ்டில்ஸ்!

trending news

latest news

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

9 hours ago
Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

9 hours ago
Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

9 hours ago
Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

9 hours ago
Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

9 hours ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version