• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » ரஜினிகாந்தின் பாபா படத்தில் நடித்துள்ள அனிருத் ரவிச்சந்தர்!

ரஜினிகாந்தின் பாபா படத்தில் நடித்துள்ள அனிருத் ரவிச்சந்தர்!

  • August 12, 2020 / 11:04 AM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
ரஜினிகாந்தின் பாபா படத்தில் நடித்துள்ள அனிருத் ரவிச்சந்தர்!

2011 ஆம் ஆண்டு தனுஷ் நடிப்பில் வெளியான ‘3’ திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக திரையுலகிற்கு அறிமுகமானவர் அனிருத் ரவிச்சந்தர்.

இதைத் தொடர்ந்து எதிர்நீச்சல், வணக்கம் சென்னை, இரண்டாம் உலகம், வேலையில்லா பட்டதாரி, கத்தி, காக்கிச்சட்டை, நானும் ரவுடிதான், வேதாளம், மாரி, தங்கமகன், விவேகம், வேலைக்காரன், தானாசேர்ந்தகூட்டம், கோலமாவு கோகிலா, பேட்ட, தர்பார், தாராள பிரபு போன்ற வெற்றிப் படங்களுக்கு இசையமைத்து தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ளார்.

தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் அடுத்து வெளிவரவிருக்கும் “மாஸ்டர்” திரைப்படத்தில் இசையமைத்துள்ளார் அனிருத் ரவிச்சந்தர்.

இதுமட்டுமின்றி டாக்டர், இந்தியன் 2, காத்துவாக்குல ரெண்டு காதல், எஸ்கே17, சியான்60 போன்ற படங்களுக்கு இசையமைக்கவும் ஒப்பந்தமாகியுள்ளார்.

இவர் இசையமைப்பாளர் மட்டுமல்லாது சிறந்த பாடகரும் கூட. பிரபல நடிகர் ரவி ராகவேந்திராவின் மகனான இவர் தற்போது நடிகராகவும் முயற்சி செய்து வருவதாக சமீபத்தில் செய்தி வெளியானது.

இவர் நடிகர் ரஜினிகாந்துடன் பாபா படத்தில் ஒரு பாடலில் இவர் இருக்கும் காட்சி தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தில் ரஜினி அருகில் இவர் இருப்பார். அனிருத் ரவிச்சந்தர் ரஜினியின் நெருங்கிய உறவினர் என்பது குறிப்பிடத்தக்கது.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #Anirudh Ravichandar
  • #Baba
  • #Rajinikanth

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Rajinikanth : ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்துடன் கைகோர்க்கும் பிரபல பாலிவுட் தயாரிப்பாளர்… வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

Rajinikanth & Kaala : பா.இரஞ்சித்தின் ‘காலா’ படத்துக்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Kabali : பா.இரஞ்சித்தின் ‘கபாலி’ படத்துக்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

trending news

latest news

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

9 hours ago
Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

10 hours ago
Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version