• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » “எனக்கு ‘கொரோனா’ பாதிப்பா?”… வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த அஞ்சலி!

“எனக்கு ‘கொரோனா’ பாதிப்பா?”… வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த அஞ்சலி!

  • April 8, 2021 / 07:54 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
“எனக்கு ‘கொரோனா’ பாதிப்பா?”… வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த அஞ்சலி!

சினிமாவில் பாப்புலர் ஹீரோயினாக வலம் வருபவர் அஞ்சலி. ‘போட்டோ, ப்ரேமலேகா ராசா’ ஆகிய இரண்டு தெலுங்கு படங்களில் நடித்த அஞ்சலிக்கு, தமிழில் நடித்த முதல் படமே சூப்பர் ஹிட் படமாக அமைந்தது. அது தான் ‘கற்றது தமிழ்’. ஜீவா ஹீரோவாக நடித்திருந்த இந்த படத்தை இயக்குநர் ராம் இயக்கியிருந்தார்.

‘கற்றது தமிழ்’ படத்துக்கு பிறகு நடிகை அஞ்சலிக்கு அடித்தது ஜாக்பாட். அடுத்தடுத்து இவரின் கால்ஷீட் டைரியில் ‘ஆயுதம் செய்வோம், அங்காடித் தெரு, ரெட்டச்சுழி, மகிழ்ச்சி, தூங்கா நகரம், கருங்காலி, மங்காத்தா, எங்கேயும் எப்போதும், தம்பி வெட்டோத்தி சுந்தரம், மகாராஜா, கலகலப்பு, வத்திக்குச்சி, சேட்டை, சகலகலா வல்லவன், மாப்ள சிங்கம், இறைவி, தரமணி, பலூன், காளி, பேரன்பு, லிசா, சிந்துபாத், நாடோடிகள் 2, சைலன்ஸ், பாவக் கதைகள்’ என படங்கள் குவிந்தது.

நடிகை அஞ்சலி தெலுங்கு மற்றும் தமிழ் மொழி படங்கள் மட்டுமின்றி கன்னடம், மலையாளம் ஆகிய மொழி படங்களிலும் நடித்து ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கியிருக்கிறார். இப்போது அஞ்சலி நடிப்பில் தமிழில் இரண்டு படங்களும், தெலுங்கில் இரண்டு படங்களும், கன்னடத்தில் ஒரு படமும், மலையாளத்தில் ஒரு படமும் லைன் அப்பில் இருக்கிறது.

இந்நிலையில், நடிகை அஞ்சலிக்கு ‘கொரோனா’ தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக கோலிவுட் மற்றும் டோலிவுட்டில் தண்டோரா போடப்பட்டு வந்தது. தற்போது, இது தொடர்பாக அஞ்சலி தனது ட்விட்டர் பக்கத்தில் “எனக்கு ‘கொரோனா’ தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக பரவி வரும் இந்த செய்தி உண்மையல்ல. வதந்தியே. நான் நலமாக இருக்கிறேன்” என்று கூறியுள்ளார்.

🙏🏻 pic.twitter.com/6eprZEWJZ4

— Anjali (@yoursanjali) April 8, 2021

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #actress Anjali
  • #Anjali
  • #COVID-19

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

நடிகை அஞ்சலிக்கு பிடித்த இயக்குநர் யார் தெரியமா ?

நடிகை அஞ்சலிக்கு பிடித்த இயக்குநர் யார் தெரியமா ?

தொடை தெரிய போஸ்… ரசிகர்களை சுண்டி இழுக்கும் நடிகை அஞ்சலி!

தொடை தெரிய போஸ்… ரசிகர்களை சுண்டி இழுக்கும் நடிகை அஞ்சலி!

அடேங்கப்பா… நடிகை அஞ்சலியின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா?

அடேங்கப்பா… நடிகை அஞ்சலியின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா?

நிவின் பாலி – அஞ்சலி ஜோடியாக நடிக்கும் தமிழ் படம்… இயக்குநர் யார் தெரியுமா?

நிவின் பாலி – அஞ்சலி ஜோடியாக நடிக்கும் தமிழ் படம்… இயக்குநர் யார் தெரியுமா?

ஏரியல் யோகா செய்த நடிகை அஞ்சலி… வைரலாகும் ஸ்டில்ஸ்!

ஏரியல் யோகா செய்த நடிகை அஞ்சலி… வைரலாகும் ஸ்டில்ஸ்!

நடிகை அஞ்சலியின் பிறந்தநாள் கொண்டாட்டம்…  வைரலாகும் கியூட் ஸ்டில்ஸ்!

நடிகை அஞ்சலியின் பிறந்தநாள் கொண்டாட்டம்… வைரலாகும் கியூட் ஸ்டில்ஸ்!

trending news

latest news

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

11 hours ago
Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

11 hours ago
Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

11 hours ago
Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

11 hours ago
Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

11 hours ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version