• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » அடேங்கப்பா… ‘அண்ணாத்த’ படத்தின் இசையமைப்பாளர் டி.இமானின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா?

அடேங்கப்பா… ‘அண்ணாத்த’ படத்தின் இசையமைப்பாளர் டி.இமானின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா?

  • January 6, 2022 / 07:42 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
அடேங்கப்பா… ‘அண்ணாத்த’ படத்தின் இசையமைப்பாளர் டி.இமானின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா?

சினிமாவில் பாப்புலர் இசையமைப்பாளர்களில் ஒருவராக வலம் வருபவர் டி.இமான். இவர் தமிழ் மொழியில் இசையமைத்த முதல் படமே ‘தளபதி’ விஜய்யுடையது தான். அது தான் ‘தமிழன்’. இயக்குநர் மஜீத் இந்த படத்தை இயக்கியிருந்தார். இதில் விஜய்-க்கு ஜோடியாக பிரியங்கா சோப்ரா நடித்திருந்தார்.

இந்த படத்துக்கு பிறகு டி.இமானுக்கு அடித்தது ஜாக்பாட். அடுத்தடுத்து ‘விசில், கிரி, தலைநகரம், திருவிளையாடல் ஆரம்பம், மாசிலாமணி, மைனா, மனம் கொத்திப் பறவை, சாட்டை, கும்கி, வருத்தப்படாத வாலிபர் சங்கம், பாண்டிய நாடு, ஜில்லா, ரம்மி, ஜீவா, ரஜினி முருகன், டிக் டிக் டிக், கடைக்குட்டி சிங்கம், விஸ்வாசம், நம்ம வீட்டுப் பிள்ளை, டெடி, அண்ணாத்த’ போன்ற பல படங்களுக்கு இசையமைத்து அசத்தினார்.

2008-ஆம் ஆண்டு மோனிகா ரிச்சர்ட் என்பவரை திருமணம் செய்து கொண்டார் டி.இமான். இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். கடந்த ஆண்டு (2021) டிசம்பர் 29-ஆம் தேதி டி.இமான் தனது மனைவியை விவாகரத்து செய்து விட்டதாக ட்விட்டரில் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். இப்போது டி.இமான் ‘கேப்டன், எதற்கும் துணிந்தவன், யுத்தசத்தம், பொய்க்கால் குதிரை, மை டியர் பூதம்’ ஆகிய ஐந்து படங்களுக்கு இசையமைத்து வருகிறார். இந்நிலையில், இசையமைப்பாளர் டி.இமானின் சொத்து மதிப்பு ரூ.50 கோடி என தகவல் கிடைத்துள்ளது.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #annaatthe movie music director d imman
  • #annaatthe movie music director d imman's massive net worth
  • #D Imman.
  • #director d imman
  • #director d imman's massive net worth

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

லாபம் படத்திற்காக டி. இமான்  வாங்கிய சம்பளம்  ?

லாபம் படத்திற்காக டி. இமான் வாங்கிய சம்பளம் ?

மருமணத்திற்கு தயாராகும் இசையமைப்பாளர் !

மருமணத்திற்கு தயாராகும் இசையமைப்பாளர் !

நடிகர் தனுஷ் டு நடிகை சமந்தா… விவாகரத்து  செய்த திரையுலக பிரபலங்களின் லிஸ்ட்!

நடிகர் தனுஷ் டு நடிகை சமந்தா… விவாகரத்து செய்த திரையுலக பிரபலங்களின் லிஸ்ட்!

மனைவியை விவாகரத்து செய்த ‘அண்ணாத்த’ பட இசையமைப்பாளர் டி.இமான்!

மனைவியை விவாகரத்து செய்த ‘அண்ணாத்த’ பட இசையமைப்பாளர் டி.இமான்!

சிவகார்த்திகேயனின் ‘சிங்கப்பாதை’ படத்துக்கு இசை யார் தெரியுமா?

சிவகார்த்திகேயனின் ‘சிங்கப்பாதை’ படத்துக்கு இசை யார் தெரியுமா?

பாண்டிராஜ் இயக்கும் படம்… எக்ஸ்பெக்டேஷன் லெவலை எகிற வைத்த ‘சூர்யா 40’ டீசர்!

பாண்டிராஜ் இயக்கும் படம்… எக்ஸ்பெக்டேஷன் லெவலை எகிற வைத்த ‘சூர்யா 40’ டீசர்!

trending news

latest news

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

9 hours ago
Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

9 hours ago
Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

9 hours ago
Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

9 hours ago
Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

9 hours ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version