• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » நம்ம அனு இம்மானுவேலா இது?… சொக்க வைக்கும் அழகில் லேட்டஸ்ட் போட்டோஷூட்!

நம்ம அனு இம்மானுவேலா இது?… சொக்க வைக்கும் அழகில் லேட்டஸ்ட் போட்டோஷூட்!

  • October 26, 2020 / 08:46 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
நம்ம அனு இம்மானுவேலா இது?… சொக்க வைக்கும் அழகில் லேட்டஸ்ட் போட்டோஷூட்!

‘கொரோனா’ பிரச்சனையால் திரையுலகில் அனைத்து படங்களின் படப்பிடிப்புகளும் நிறுத்தப்பட்டது, திரையரங்குகளும் மூடப்பட்டது. சமீபத்தில், 75 நபர்களை மட்டும் வைத்து சில நிபந்தனைகளுடன் ஷூட்டிங் எடுக்க அரசாங்கம் அனுமதி கொடுத்து விட்டது. கடந்த செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் சில படங்களின் ஷூட்டிங் துவங்கியுள்ளது. அடுத்தடுத்து பல படங்களுக்கு கால்ஷீட் கொடுத்து செம பிஸியாக நடித்து வந்தார்கள் ஹீரோயின்ஸ்.

ஆனால், கடந்த சில மாதங்களாக லாக் டவுன் டைமில் தான் நடிகைகளுக்கு அதிக நேரம் கிடைத்திருந்தது. ஆகையால், அவரவர்கள் தங்களுக்கு பிடித்தமான விஷயத்தில் கவனம் செலுத்தி லாக் டவுனை பயனுள்ளதாக மாற்றினார்கள். சிலர், இதுவரை தெரியாத பல புதிய விஷயங்களையும் கற்றுக் கொண்டார்கள். விஷாலின் ‘துப்பறிவாளன்’ என்ற தமிழ் படம் மூலம் ஃபேமஸான நடிகை அனு இம்மானுவேல். அதன் பிறகு சிவகார்த்திகேயனின் ‘நம்ம வீட்டுப் பிள்ளை’ என்ற தமிழ் படத்தில் மட்டும் நடித்திருந்தார்.

நடிகை அனு இம்மானுவேல் தமிழ் மொழி மட்டுமின்றி மலையாளம் மற்றும் தெலுங்கு ஆகிய மொழி படங்களிலும் நடித்து ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கியிருக்கிறார். இந்நிலையில், இவர் தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அசத்தலான புதிய போட்டோஷூட் ஸ்டில்ஸை வெளியிட்டுள்ளார். இந்த ஸ்டில்ஸ் ரசிகர்களை ‘வாவ்’ சொல்ல வைத்திருக்கிறது.

View this post on Instagram

A post shared by Anu Emmanuel (@anuemmanuel) on Oct 25, 2020 at 12:46am PDT

View this post on Instagram

A post shared by Anu Emmanuel (@anuemmanuel) on Oct 25, 2020 at 12:28am PDT

View this post on Instagram

Wishing everyone a very happy Dussehra 🌼🌸 • Wearing @mugdhaartstudio •Jewellery ✨ @vithaldaszaveri_jewellers

A post shared by Anu Emmanuel (@anuemmanuel) on Oct 25, 2020 at 12:27am PDT

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #Actor Anu Emmanuel
  • #Actress Anu Emmanuel
  • #Anu Emmanuel

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

Japan : கார்த்தியின் ‘ஜப்பான்’-க்காக அனு இம்மானுவேல் வாங்கிய சம்பளம் இவ்ளோவா?

Japan : கார்த்தியின் ‘ஜப்பான்’-க்காக அனு இம்மானுவேல் வாங்கிய சம்பளம் இவ்ளோவா?

அடேங்கப்பா… சிவகார்த்திகேயனின் ‘நம்ம வீட்டுப் பிள்ளை’-க்காக அனு இம்மானுவேல் வாங்கிய சம்பளம் இவ்ளோவா?

அடேங்கப்பா… சிவகார்த்திகேயனின் ‘நம்ம வீட்டுப் பிள்ளை’-க்காக அனு இம்மானுவேல் வாங்கிய சம்பளம் இவ்ளோவா?

தொழிலதிபரின் மகனுடன் டேட்டிங்.. அப்போ, அந்த இயக்குநருக்கு டாட்டா காட்டிவிட்டாரா இளம் நடிகை?

தொழிலதிபரின் மகனுடன் டேட்டிங்.. அப்போ, அந்த இயக்குநருக்கு டாட்டா காட்டிவிட்டாரா இளம் நடிகை?

‘நம்ம வீட்டுப் பிள்ளை’ ஹீரோயினா இது?… சொக்க வைக்கும் அழகில் புதிய போட்டோஷூட்!

‘நம்ம வீட்டுப் பிள்ளை’ ஹீரோயினா இது?… சொக்க வைக்கும் அழகில் புதிய போட்டோஷூட்!

அதிதி ராவ் ஹைதாரியை தொடர்ந்து இந்த படத்தில் இணைந்த புது ஹீரோயின்!

அதிதி ராவ் ஹைதாரியை தொடர்ந்து இந்த படத்தில் இணைந்த புது ஹீரோயின்!

படு கவர்ச்சியான காஸ்டியூமில் ‘நம்ம வீட்டுப் பிள்ளை’ ஹீரோயின்… குவியும் லைக்ஸ்!

படு கவர்ச்சியான காஸ்டியூமில் ‘நம்ம வீட்டுப் பிள்ளை’ ஹீரோயின்… குவியும் லைக்ஸ்!

trending news

latest news

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

11 hours ago
Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

11 hours ago
Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

11 hours ago
Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

11 hours ago
Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

11 hours ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version