• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » அருள்நிதியின் த்ரில்லர் படமான ‘டைரி’ எப்படி இருக்கு?… ட்விட்டர் விமர்சனம்!

அருள்நிதியின் த்ரில்லர் படமான ‘டைரி’ எப்படி இருக்கு?… ட்விட்டர் விமர்சனம்!

  • August 26, 2022 / 08:09 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
அருள்நிதியின் த்ரில்லர் படமான ‘டைரி’ எப்படி இருக்கு?… ட்விட்டர் விமர்சனம்!

சினிமாவில் பாப்புலர் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் அருள்நிதி. அருள்நிதியின் புதிய படமான ‘டைரி’ இன்று (ஆகஸ்ட் 26-ஆம் தேதி) திரையரங்குகளில் ரிலீஸாகியுள்ளது.

இந்த படத்தை அறிமுக இயக்குநர் இன்னாசி பாண்டியன் இயக்கியுள்ளார். இவர் இயக்குநர்கள் அறிவழகன் மற்றும் அஜய் ஞானமுத்து இருவரிடமும் உதவி இயக்குநராக பணியாற்றி சினிமா கற்றவராம்.

இந்த படம் க்ரைம் இன்வெஸ்டிகேசன் த்ரில்லர் ஜானரில் ரெடியாகியுள்ளதாம். இதில் ஹீரோயினாக பவித்ரா மாரிமுத்து நடித்துள்ளார். இதற்கு பாப்புலர் இசையமைப்பாளர்களில் ஒருவரான ரான் யோஹான் இசையமைத்துள்ளார்.

தற்போது, இந்த படத்தை திரையரங்குகளில் பார்த்த ரசிகர்கள், படம் நன்றாக இருந்ததா? இல்லையா? என தங்களது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளனர்.

Diary – தமிழ் சினிமாவில் இதுவரை சொல்லப்படாத ஒரு புதிய வகை ஹாரர் த்ரில்லர் படம். படத்தின் முதல் பாதி சற்றே பொறுமையாக சென்றாலும், இரண்டாம்பாதியில் கதை வேகமெடுக்கிறது. படத்தின் கிளைமாக்ஸில் #Diary #diaryreview #DiaryFromToday #diaryfromaugust26 #MovieReview pic.twitter.com/cqzMO1Rq4K

— Thandayuthapani (@Velubani) August 26, 2022

வரும் ட்விஸ்ட் ,ஒரு ஒரு வித்தியாசமான திரில்லர் படம் பார்த்த மனநிறைவை தருகிறது. படத்தின் பின்னணி இசை மற்றும் ஒளிப்பதிவு படத்திற்கு கூடுதல் பலம். படத்தின் இறுதி காட்சியில் அனைத்து முடிச்சுகளையும் சரியாக இணைத்ததால் முதல் பாதியில் உள்ள அனைத்து குறைபாடுகளும் பெரிதாக தெரியவில்லை.

— Thandayuthapani (@Velubani) August 26, 2022

#Diary Review : 1st half Some scenes lag 🥱😍but 2nd half Semma twists and bus scene @arulnithitamil performance Semma 😘🔥 kudus to @innasi_dir Sir 👌👌 BGM 🔥 Congrats To Digital marketing @Karthikravivarm And Team ❤️

Overall Superb 🤩 3.5/5

Digital Rights : @ahatamil pic.twitter.com/8Mfn4RHzFx

— Karthick Vj (@its_karthickvj) August 26, 2022

#Diary A Gud mystery Thriller with more Twists. Good 1sthalf. Engaging and Excellent 2nd half🔥 .Climax Twist mind-blowing 🔥👌 BGM is Big plus💯@innasi_dir 👌👍🏼 worth watch@arulnithitamil anna vera level nee massuuu 🔥🔥🔥 pic.twitter.com/QXBd5d5kVJ

— VICKY (@Thala15111) August 26, 2022

#Diary – Aala Vidra 🙏 pic.twitter.com/8bNWmb1i51

— 🎬 A.Ramana Rishi 🎞️ (@cinemaismylove) August 26, 2022

Tq @arulnithitamil anna❣️fr ur reply 😀 ithu maari New script neraya panunga 👍 supera iruku🔥👌#Diary pic.twitter.com/gEh7bDPE7j

— Prabu AK🕉️✝️☪️❤️ (@dsthala25) August 26, 2022

@Karthikravivarm @saloon_kada @Ayyappan_1504 @VenkatRamanan_ thank you suggesting #Diary., Liked the movie, Loved the climax 😊

— Bharani Kumar (@bharani_kr) August 26, 2022

#Diary a well made thriller .. Above average first half, some lags though but 2nd half is highly engaging with good unpredictable twists 🔥🔥@arulnithitamil once again proved that his thriller movie won't disappoint 👍👍 good story selection

Worth a watch

Rating 3.5/5 pic.twitter.com/lGmSVNZCov

— SmartBarani (@SmartBarani) August 26, 2022

Outstanding first class mind blowing 🤯 👏 👌 edge of the seat 💺,best movie of the month @arulnithitamil awesome sir . Each and every scenes are twist and turns .superrrr 😍🤩#Diary ❤️🔥🔥@innasi_dir 👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼✅ pic.twitter.com/UGJF5plTof

— பாலாஜி எஸ் டி ஆர் (@Atman_Balaji) August 26, 2022

@arulnithitamil vera level second half bro. All the justification given .. #Diary unexpected twists and turns pic.twitter.com/lSBcFQp072

— Praveen 👽 Panther (@Pantherpid166) August 26, 2022

#Diary Awesome movie 🍿🎥

— Reputed_doctor (@clontp4) August 26, 2022

#Diary [3.25/5] : A good mystery thriller with paranormal activities..

Actor @arulnithitamil once again has chosen the right script.. By now, he has mastered the Cop role 👌

Dir @innasi_dir has used some new concept and made it accessible

A good watch for all age audience!

— ALBIN EAPEN (@eapen_albin) August 26, 2022

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #Arulnithi
  • #arulnithi's diary movie review
  • #diary movie
  • #diary movie review

Also Read

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

related news

Demonte Colony 2 : அருள்நிதியின் ஹாரர் படமான ‘டிமான்ட்டி காலனி 2’… எப்போது ரிலீஸ் தெரியுமா?

Demonte Colony 2 : அருள்நிதியின் ஹாரர் படமான ‘டிமான்ட்டி காலனி 2’… எதிர்பார்ப்பை எகிற வைத்த ட்ரெய்லர்!

ஒரே வாரத்தில் அருள்நிதியின் ‘கழுவேத்தி மூர்க்கன்’ செய்த வசூல் எவ்ளோ தெரியுமா?

4 நாட்களில் அருள்நிதியின் ‘கழுவேத்தி மூர்க்கன்’ செய்த வசூல் எவ்ளோ தெரியுமா?

அருள்நிதியின் ‘கழுவேத்தி மூர்க்கன்’ எப்படி இருக்கு?… வெளியானது முதல் விமர்சனம்!

ஒரே வாரத்தில் அருள்நிதியின் ‘திருவின் குரல்’ செய்த வசூல் எவ்ளோ தெரியுமா?

trending news

latest news

Thug Life : கமல்ஹாசனின் ‘தக் லைஃப்’… அடுத்த கட்ட படப்பிடிப்புக்கு நாள் குறித்த மணிரத்னம்!

1 year ago
Inga Naan Thaan Kingu : சந்தானத்தின் ‘இங்க நான் தான் கிங்கு’ ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட கமல்ஹாசன்!

SK23 : ‘சிவகார்த்திகேயன் 23’ஐ இயக்கும் ஏ.ஆர்.முருகதாஸ்… முக்கிய ரோலில் நடிக்கும் ‘சார்பட்டா பரம்பரை’ பட நடிகர்!

Ranam & Vithaikkaaran : வைபவ்வின் ‘ரணம்’ & சதீஷின் ‘வித்தைக்காரன்’ செய்த வசூல் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth : ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்துடன் கைகோர்க்கும் பிரபல பாலிவுட் தயாரிப்பாளர்… வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2025 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version