• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Movie News » 5 நாட்களில் அருள்நிதியின் ‘திருவின் குரல்’ செய்த வசூல் எவ்ளோ தெரியுமா?

5 நாட்களில் அருள்நிதியின் ‘திருவின் குரல்’ செய்த வசூல் எவ்ளோ தெரியுமா?

  • April 19, 2023 / 12:55 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
5 நாட்களில் அருள்நிதியின் ‘திருவின் குரல்’ செய்த வசூல் எவ்ளோ தெரியுமா?

சினிமாவில் பாப்புலர் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் அருள்நிதி. இவர் நடிப்பில் உருவாகியுள்ள புதிய படமான ‘திருவின் குரல்’ கடந்த ஏப்ரல் 14-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸானது.

இந்த படத்தை இயக்குநர் ஹரிஷ் பிரபு இயக்கியுள்ளார். இதில் அருள்நிதிக்கு ஜோடியாக ஆத்மிகா நடித்துள்ளார். மேலும், மிக முக்கிய ரோலில் இயக்குநர் பாரதிராஜா நடித்துள்ளார்’.

இதனை ‘லைகா புரொடக்ஷன்ஸ்’ நிறுவனம் தயாரித்துள்ளது. இதற்கு சாம்.சி.எஸ் இசையமைத்துள்ளார், சின்டோ போடுதாஸ் ஒளிப்பதிவு செய்துள்ளார், கணேஷ் சிவா படத்தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார். தற்போது, கடந்த 5 நாட்களில் இந்த படம் தமிழ்நாட்டில் மட்டும் ரூ.1.15 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #Arulnithi
  • #arulnithi's thiruvin kural 5 days box office collection

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

Demonte Colony 2 : அருள்நிதியின் ஹாரர் படமான ‘டிமான்ட்டி காலனி 2’… எப்போது ரிலீஸ் தெரியுமா?

Demonte Colony 2 : அருள்நிதியின் ஹாரர் படமான ‘டிமான்ட்டி காலனி 2’… எதிர்பார்ப்பை எகிற வைத்த ட்ரெய்லர்!

ஒரே வாரத்தில் அருள்நிதியின் ‘கழுவேத்தி மூர்க்கன்’ செய்த வசூல் எவ்ளோ தெரியுமா?

4 நாட்களில் அருள்நிதியின் ‘கழுவேத்தி மூர்க்கன்’ செய்த வசூல் எவ்ளோ தெரியுமா?

அருள்நிதியின் ‘கழுவேத்தி மூர்க்கன்’ எப்படி இருக்கு?… வெளியானது முதல் விமர்சனம்!

ஒரே வாரத்தில் அருள்நிதியின் ‘திருவின் குரல்’ செய்த வசூல் எவ்ளோ தெரியுமா?

trending news

latest news

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

11 hours ago
Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version