• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Movie News » The Village : ஆர்யா நடித்துள்ள ‘தி வில்லேஜ்’ வெப் சீரிஸ் எப்படி இருக்கு?… ட்விட்டர் விமர்சனம்!

The Village : ஆர்யா நடித்துள்ள ‘தி வில்லேஜ்’ வெப் சீரிஸ் எப்படி இருக்கு?… ட்விட்டர் விமர்சனம்!

  • November 24, 2023 / 12:56 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
The Village : ஆர்யா நடித்துள்ள ‘தி வில்லேஜ்’ வெப் சீரிஸ் எப்படி இருக்கு?… ட்விட்டர் விமர்சனம்!

சினிமாவில் பாப்புலர் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் ஆர்யா. இவர் நடிப்பில் ‘Mr.X, சைந்தவ்’ என 2 படங்களும், ‘தி வில்லேஜ்’ என்ற வெப் சீரிஸும் லைன் அப்பில் இருந்தது. இதில் ‘தி வில்லேஜ்’ வெப் சீரிஸ் இன்று (நவம்பர் 24-ஆம் தேதி) பிரபல OTT தளமான ‘அமேசான் ப்ரைம்’ல் ரிலீஸாகியுள்ளது.

இதனை பிரபல இயக்குநர் மிலிந்த் ராவ் இயக்கியுள்ளார். இதில் மிக முக்கிய ரோல்களில் ஆடுகளம் நரேன், முத்துக்குமார், தலைவாசல் விஜய், ஜான் கொக்கன், ஜார்ஜ் மரியன், திவ்யா பிள்ளை, ஆலியா, சன்னி, கலைராணி, அர்ஜுன் சிதம்பரம், ஜெயப்பிரகாஷ் ஆகியோர் நடித்துள்ளனர்.

தற்போது, இவ்வெப் சீரிஸை ‘அமேசான் ப்ரைம்’ டிஜிட்டல் பிளாட்ஃபார்மில் பார்த்த ரசிகர்கள், சீரிஸ் நன்றாக இருந்ததா? இல்லையா? என தங்களது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளனர்.

#TheVillage [2023]#Tamil #Series #Thriller #Scific

தரமான தமிழ் சீரிஸ்

No spoiler Review #IMO

சீரிஸ் துவக்கத்துல பிரசவ வலியில துடிக்கிற பொண்ண கட்டியல்னு ஒரு பேர கேட்டாலே நடுங்கிற ஊர் வழியா வேன்ல கூட்டிப் போக, அங்க இவங்க மேல ஒரு மர்ம மனிதர்கள் தாக்குதலோட
|#Ktkviews23 pic.twitter.com/fQDgVh7SpN

— அஜித் கார்த்திக் (@Ajit_karthi) November 24, 2023

மனிதர்கள் யார்? என்ன ஆச்சுனுலா தரமான ஒரு சீரிஸ் கொடுத்திருக்காங்க. அதுவும் நம்ம தமிழ்ல.

மூணாவது எபிசோட் மேல கண்டிப்பா குடும்பத்தோட, குறிப்பா குழந்தைகளோட பார்க்காதீங்க. கோரமான சீன்ஸ் நிறைய. நான் நேத்து நைட்டே ஒரே சிட்டிங்ல முடிக்கணும்னுதா ஒக்கார்ந்தேன். ஆனா முடியல.. சீன்ஸ்லா..

— அஜித் கார்த்திக் (@Ajit_karthi) November 24, 2023

டிஸ்டர்பிங்கா இருந்தது.

ரைட்டிங் + மேக்கிங் + காஸ்டிங் எல்லாமே சூப்பர்.

Predator'க்கு ஒரு பிளாஸ்பேக் வெச்சா எப்டி இருக்கும்னு யோசிச்சிருக்கார் போல இயக்குனர். கடைசி கட்டத்துலலா விறுவிறுனு போச்சு. 5வது எபிசோட்ல ஆடுகளம் நரேன் காட்சிகள், தமிழ் சினிமா காணாதது. இந்த சீன்ல…

— அஜித் கார்த்திக் (@Ajit_karthi) November 24, 2023

அமேசான் ப்ரைம்ல எல்லா மொழிகளிலும் இருக்கு.
6 எபிசோட்ஸ் (each 40-45 min)
குடும்பத்தோட பார்ப்பதை தவிருங்கள். கோரக்காட்சிகள் இருக்கு.

My rating 4/5

One of the best Tamil thriller series.

Go for it !
Congrtz Team.. @arya_offl @highonkokken

— அஜித் கார்த்திக் (@Ajit_karthi) November 24, 2023

#TheVillage 2.75/5 Liked 1st Episode & 5th Episode. Episodes 2, 3, 4 & 6 Good Storyline, Screenplay Could Have Been Better. Makeup Worst-uh. Flashback Portion & Set Work Sari Illa. Aadukalam Naren's Daughter Performance Gud. Anga Anga Captain Vaadai Adikkum. Abv Avg

— Meena (@Meena1551621343) November 24, 2023

#TheVillage WEB SERIES REVIEW ⬇️
2.5/5 Storyline Good but
Screenplay Innu Better ahh Panirukala .Starting 1E Superb thrilland then Going Slow.. 5th Epd Superb..
Full Epd are in Night,Some Scenes are Really thrill.. Arya & others Acting.@PrimeVideoIN

ONE TIME WATCH pic.twitter.com/BoCR0KUIL4

— Yuvaraj Talks (@Yuvaraj_talks) November 24, 2023

என்னதிது Stranger things அ சக்தி சௌந்தர்ராஜன் சாப் எடுத்தமாதிரி இருக்கு #TheVillage

— Dr.RCB Kanda (@kandaknd) November 24, 2023

#TheVillage (2023 – Tamil – 6 Ep)

"கட்டியல்" என்ற ஊரில் காணாமல் போன தன் குடும்பத்தை தேடும் ஒருவன். அந்த மர்மமான ஊரில் நடந்த/நடக்கும் கொடூரமான சம்பவங்களைப் பற்றிய கதைதான் இது

Very gory and stomach churning stuff.
Good concept, weak screenplay, gubeer dialogues.

AVERAGE⭐6/10 pic.twitter.com/PFx6f3RzYd

— CineRank (@Salahud76663680) November 24, 2023

போடு அட்டகாசமான ஆரம்பம்

வெறித்தனம்

என்னா மேக்கிங் ரா……

In My Bio pic.twitter.com/c2GFnaLxLv

— ︎︎︎︎︎ (@mohamedyazerm) November 24, 2023

#Thevillage
1st episode
டேய் GVm பரவா இல்லடா .youtube சேனல் voice ஓவர் குடுக்குற மாதிரி இருக்கு.நல்ல கதைய இப்டி voice ஓவர் குடுத்து நாசம் பண்ணிட்டாங்க@arya_offl
இந்த ஐடியா குடுத்தவன நாலு அப்பு அப்புங்க

— Kakashi (@Manikan009988) November 24, 2023

#TheVillage – முதல் EP நல்லா ஆரம்பிச்சு போக போக புஸ்னு முடிச்சுட்டாங்க

கட்டியல் னு ஊர்ல சில அமானுஷ்யம் நடக்குது ஊருக்கு போய்ட்டு இருக்க ஆர்யா கார் பஞ்சர் ஆகி அந்த கிராமத்துல மாட்டிக்கிறாங்க. இவரு ஊருக்குள்ள உதவி கேட்க போய்ட்டு வர்றது குள்ள கார் ல இருந்த அவரோட குடும்பம் pic.twitter.com/71dMwEHOY1

— Ajay (@Ajay__VJ) November 24, 2023

காணாம போய்டுறாங்க .. இதுக்கு அப்புறம் அவர் தேட ஆரம்பிச்சு அப்புறம் என்னாச்சு னு சீரீஸ் பார்த்து தெரிஞ்சுக்கோங்க .

1 Ep , 5 ep மட்டும் தான் நல்லாருக்கு மீதி எல்லாம் சொதப்பல் ..

Below Average 2/5

— Ajay (@Ajay__VJ) November 24, 2023

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #arya
  • #The Village

Also Read

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

related news

The Village : ஆர்யா நடித்துள்ள ‘தி வில்லேஜ்’ வெப் சீரிஸ்… எதிர்பார்ப்பை எகிற வைத்த ட்ரெய்லர்!

நடிகர் ஆர்யா – நடிகை சாயிஷாவின் மகள் அரியானாவின் 2-வது பிறந்தநாள் கொண்டாட்டம்!

10 நாட்களில் ஆர்யாவின் ‘காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம்’ செய்த வசூல் இத்தனை கோடியா?

ஒரே வாரத்தில் ஆர்யாவின் ‘காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம்’ செய்த வசூல் இத்தனை கோடியா?

அடேங்கப்பா… 3 நாட்களில் ஆர்யாவின் ‘காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம்’ செய்த வசூல் இவ்ளோவா?

ஆர்யாவின் ‘காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம்’ எப்படி இருக்கு?… ட்விட்டர் விமர்சனம்!

trending news

latest news

Thug Life : கமல்ஹாசனின் ‘தக் லைஃப்’… அடுத்த கட்ட படப்பிடிப்புக்கு நாள் குறித்த மணிரத்னம்!

1 year ago
Inga Naan Thaan Kingu : சந்தானத்தின் ‘இங்க நான் தான் கிங்கு’ ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட கமல்ஹாசன்!

SK23 : ‘சிவகார்த்திகேயன் 23’ஐ இயக்கும் ஏ.ஆர்.முருகதாஸ்… முக்கிய ரோலில் நடிக்கும் ‘சார்பட்டா பரம்பரை’ பட நடிகர்!

Ranam & Vithaikkaaran : வைபவ்வின் ‘ரணம்’ & சதீஷின் ‘வித்தைக்காரன்’ செய்த வசூல் எவ்ளோ தெரியுமா?

Demonte Colony 2 : அருள்நிதியின் ஹாரர் படமான ‘டிமான்ட்டி காலனி 2’… எப்போது ரிலீஸ் தெரியுமா?

  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2025 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version