• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Movie News » அசோக் செல்வன் – சரத்குமார் இணைந்து நடித்துள்ள ‘போர் தொழில்’ எப்படி இருக்கு?… ட்விட்டர் விமர்சனம்!

அசோக் செல்வன் – சரத்குமார் இணைந்து நடித்துள்ள ‘போர் தொழில்’ எப்படி இருக்கு?… ட்விட்டர் விமர்சனம்!

  • June 9, 2023 / 07:30 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
அசோக் செல்வன் – சரத்குமார் இணைந்து நடித்துள்ள ‘போர் தொழில்’ எப்படி இருக்கு?… ட்விட்டர் விமர்சனம்!

சினிமாவில் பாப்புலர் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் அசோக் செல்வன். இவர் சரத்குமாருடன் இணைந்து நடித்துள்ள புதிய படம் ‘போர் தொழில்’. இப்படம் இன்று (ஜூன் 9-ஆம் தேதி) திரையரங்குகளில் ரிலீஸாகியுள்ளது.

இந்த படத்தை அறிமுக இயக்குநர் விக்னேஷ் ராஜா இயக்கியுள்ளார். இதில் ஹீரோயினாக நிகிலா விமல் நடித்துள்ளார். இதற்கு ஜேக்ஸ் பிஜாய் இசையமைத்துள்ளார், கலைச்செல்வன் சிவாஜி ஒளிப்பதிவு செய்துள்ளார், ஸ்ரீஜித் சாரங் படத்தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார்.

இதனை ‘APPLAUSE எண்டர்டெயின்மெண்ட் – E4 எக்ஸ்பெரிமென்ட்ஸ் – EPRIUS ஸ்டுடியோ’ ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளது. தற்போது, இந்த படத்தை திரையரங்குகளில் பார்த்த ரசிகர்கள், படம் நன்றாக இருந்ததா? இல்லையா? என தங்களது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளனர்.

#PorThozhil Movie Review
⭐️⭐️⭐️⭐️

Director Vignesh Raja’s Por Thozhil, starring Sarath Kumar and Ashok Selvan, is a taut thriller with plenty of twists and turns. Backed by a solid story, this is one of the best thrillers in recent times. pic.twitter.com/ETG4E02UQs

— Starfare ️ (@Starefare) June 9, 2023

#PorThozhil ⭐
Best Thriller in Recent Times
Engaging Screenplay
Actor #SarathKumar and Actor #AshokSelvan Combo ❤️

Must Watch in Theatres

Director @vigneshraja89 waiting for next case ⭐@AshokSelvan @realsarathkumar

— ALBIN EAPEN (@eapen_albin) June 9, 2023

#PorThozhil

One of the best flims in 2023.Excellent screenplay. 2nd half la tharu maru.oru scence kudaphoneedukala.Investigation portions semma.Bgm .Sarath kumar one of the best role. Ashok selvan performance super.Ratchasan appram oru nalla crime thriller
movie.MUST WATCH

— VI EDITZ (@CinimaFan) June 9, 2023

#PorThozhil

A MUST WATCH IN THEATRE'S

WATCH IN THE GOOD SOUND SYSTEM THEATRE

— VI EDITZ (@CinimaFan) June 9, 2023

#PorThozhil – MUST WATCH ! Please don't regret later for not watching this in Theatres! https://t.co/1eguYLu88G pic.twitter.com/BLZuRjEj8P

— Kumarey (@Thirpoo) June 9, 2023

#PorThozhil 2nd half

Screenplay and twists https://t.co/CKloyK2hA8 pic.twitter.com/lCebjHltJx

— Sreenivas kalyan (@Sreenivas4482) June 9, 2023

#PorThozhil : Not just a thriller. It offers more than that.
Book your tickets & enjoy a well written & well executed film.

Congrats @AshokSelvan and @realsarathkumar.

— விவசாயி (@nonprod_10) June 9, 2023

#PorThozhil

All the Characters in the Film are Excellent…

Salute to The Team of #PorThozhil @vigneshraja89 @Nikhilavimal1 @AshokSelvan @realsarathkumar

— ℳ . சசி விக்ரம் ❜ ️ ツ (@sasi__vikram) June 9, 2023

#PorThozhil

முதல் பாதியிலயே மிரள வெச்சிட்டானுங்கபா

ரொம்ப நாளுக்கு அப்றமா மொபைல் எடுக்காம பாத்துட்டு இருக்கேன், அப்டி எடுத்து வெச்சிருக்காங்க #Leo

— Truth man LEO (@Theekshi1) June 9, 2023

First Half தரம்#PorThozhil

— Vijin Civil 2.0 (@Vijin_kumari) June 9, 2023

#போர்த்தொழில்
ராட்சசனுக்குப் பிறகு தரமான சம்பவம். சைக்காலஜிக்கல் கிரைம் திரில்லர். சரத்குமார் செம ஸ்மார்ட். அஷோக் செல்வன் அட்டகாசம். இண்டர்வெல் வரையிலான திரைக்கதை ஒளிப்பதிவு இயக்கம்னு தரமான சம்பவம். Eagerly waiting for second half. #PorThozhil #FirstaHalf pic.twitter.com/GIlNDFPnun

— சித்ரா தேவி (@chithradevi_91) June 9, 2023

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #ashok selvan
  • #ashok selvan sarathkumar's por thozhil movie review
  • #por thozhil
  • #Sarathkumar

Also Read

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

related news

Blue Star : அசோக் செல்வன் – ஷாந்தனு இணைந்து நடித்துள்ள ‘ப்ளூ ஸ்டார்’… OTT ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Blue Star : அசோக் செல்வன் – ஷாந்தனு இணைந்து நடித்துள்ள ‘ப்ளூ ஸ்டார்’… OTT-யில் எப்போது ரிலீஸ்?

Blue Star : அசோக் செல்வன் – ஷாந்தனுவின் ‘ப்ளூ ஸ்டார்’ஐ பார்த்துட்டு விஜய் சேதுபதி என்ன சொன்னார் தெரியுமா?

Saba Nayagan :  அசோக் செல்வனின் ‘சபா நாயகன்’ படத்தின் மொத்த வசூல் இத்தனை கோடியா?

Blue Star : அசோக் செல்வன் – ஷாந்தனுவின் ‘ப்ளூ ஸ்டார்’… ஒரு வாரத்தில் செய்த வசூல் எவ்ளோ தெரியுமா?

Blue Star : அசோக் செல்வன் – ஷாந்தனுவின் ‘ப்ளூ ஸ்டார்’… 5 நாட்களில் செய்த வசூல் எவ்ளோ தெரியுமா?

trending news

latest news

Thug Life : கமல்ஹாசனின் ‘தக் லைஃப்’… அடுத்த கட்ட படப்பிடிப்புக்கு நாள் குறித்த மணிரத்னம்!

1 year ago
Inga Naan Thaan Kingu : சந்தானத்தின் ‘இங்க நான் தான் கிங்கு’ ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட கமல்ஹாசன்!

SK23 : ‘சிவகார்த்திகேயன் 23’ஐ இயக்கும் ஏ.ஆர்.முருகதாஸ்… முக்கிய ரோலில் நடிக்கும் ‘சார்பட்டா பரம்பரை’ பட நடிகர்!

Ranam & Vithaikkaaran : வைபவ்வின் ‘ரணம்’ & சதீஷின் ‘வித்தைக்காரன்’ செய்த வசூல் எவ்ளோ தெரியுமா?

Demonte Colony 2 : அருள்நிதியின் ஹாரர் படமான ‘டிமான்ட்டி காலனி 2’… எப்போது ரிலீஸ் தெரியுமா?

  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2025 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version