• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » OTT » அஸிம் இதுக்கு தான் இப்படி எல்லாம் பன்றாரு ! விக்ரமன் குற்றச்சாட்டு

அஸிம் இதுக்கு தான் இப்படி எல்லாம் பன்றாரு ! விக்ரமன் குற்றச்சாட்டு

  • December 2, 2022 / 04:50 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
அஸிம்   இதுக்கு தான் இப்படி எல்லாம் பன்றாரு !  விக்ரமன் குற்றச்சாட்டு

ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் மிகப்பெரிய நிகழ்ச்சி பிக் பாஸ் . இதுவரை 5 சீசன் நடந்து முடிந்துள்ளது . இந்நிலையில் பிக்பாஸ் 6-வது சீசன் சமீபத்தில் தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது . இந்த சீசன் பிக் பாஸ் நிகழ்ச்சியும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது .

இந்த வார கேப்டனாக அசீம் செயல்பட்டு வருகிறார் . மேலும் இந்த வாரம் ஏலியன் மற்றும் காட்டில் வசிக்கும் மக்கள் இடையே நடக்கும் போட்டி நடந்து வருகிறது . அசீம் கேப்டன் ஆன பிறகு வீட்டில் பல மாற்றங்களை செய்து வருகிறார் . குறிப்பாக சமைக்கும் அணியில் வாரம் வாரம் இருந்த நபர்களை மாற்றி உள்ளார் .

இந்நிலையில் பிக் பாஸ் 6 இன்று வெளியாகி உள்ள இரண்டாவது ப்ரோமோ சற்று விறுவிறுப்பை கூட்டி உள்ளது என்று தான் கூறவேண்டும் . விக்ரமன் அஸிமை குறை கூறுகிறார் . தன்னை ஒவ்வொரு வாரமும் மக்களின் பார்வையில் இருக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு விளையாடுகிறார் . இதற்கு பதில் அளிக்கும் அஸிம் நான் சிறந்த போட்டியாளர் என்ற காரணத்திற்காக இவ்வாறு என் மீது பழி போடுகின்றனர் என்று பதில் அளித்தார் . இதற்கு பதில் அளித்த விக்ரமன் அஸிமை ஒரு அட்டக்கத்தி என்று கூறிவிட்டு நீங்கள் எல்லாம் எனக்கு ஒரு சாதாரண போட்டியாளர் தான் என்று கூறியுள்ளார் .

Read Today's Latest Ott Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #Asim
  • #this is why all this is happening! Vikraman allegation
  • #vikraman

Also Read

அடேங்கப்பா……   அவதார் 2 படத்தின் வசூல் இத்தனை கோடியா ?

அடேங்கப்பா…… அவதார் 2 படத்தின் வசூல் இத்தனை கோடியா ?

என் மனைவியால் தான் இந்த நிலமை – ரஜினிகாந்த் !

என் மனைவியால் தான் இந்த நிலமை – ரஜினிகாந்த் !

‘எங்கேயும் எப்போதும்’ படம் மூலம் ஃபேமஸான நடிகர் ஷர்வானந்தின் நிச்சயதார்த்த புகைப்படங்கள்!

‘எங்கேயும் எப்போதும்’ படம் மூலம் ஃபேமஸான நடிகர் ஷர்வானந்தின் நிச்சயதார்த்த புகைப்படங்கள்!

அடேங்கப்பா……   அவதார் 2 படத்தின் வசூல் இத்தனை கோடியா ?

அடேங்கப்பா…… அவதார் 2 படத்தின் வசூல் இத்தனை கோடியா ?

மகளின் பர்த்டேவை கொண்டாடிய பிரசன்னா – சினேகா… வைரலாகும் ஸ்டில்ஸ்!

மகளின் பர்த்டேவை கொண்டாடிய பிரசன்னா – சினேகா… வைரலாகும் ஸ்டில்ஸ்!

வெளியானது  தோனி  தயாரிக்கும் படத்தின் தலைப்பு  !

வெளியானது தோனி தயாரிக்கும் படத்தின் தலைப்பு !

related news

அஸிம் மற்றும் விகர்மன் இடையே மோதல் !

அஸிம் மற்றும் விகர்மன் இடையே மோதல் !

மைனாவுக்கு பதிலடி கொடுத்த விக்ரமன் !

மைனாவுக்கு பதிலடி கொடுத்த விக்ரமன் !

“பிக் பாஸ் வீட்ல வந்து கட்டபஞ்சாயத்து பண்ணாதீங்க”… விக்ரமன் – அஸீம் இடையே மோதல்!

“பிக் பாஸ் வீட்ல வந்து கட்டபஞ்சாயத்து பண்ணாதீங்க”… விக்ரமன் – அஸீம் இடையே மோதல்!

அஸிமை கட்டிப்பிடித்து ஆறுதல் சொல்லும் விக்ரமன் !

அஸிமை கட்டிப்பிடித்து ஆறுதல் சொல்லும் விக்ரமன் !

இந்த வார பிக் பாஸ் கேப்டன் யார் தெரியுமா ?

இந்த வார பிக் பாஸ் கேப்டன் யார் தெரியுமா ?

“நீங்க பொய் சொல்றீங்க”… விக்ரமன் – அமுதவாணன் இடையே மோதல்!

“நீங்க பொய் சொல்றீங்க”… விக்ரமன் – அமுதவாணன் இடையே மோதல்!

trending news

அடேங்கப்பா ….   14 நாட்களில்    “வாரிசு” தெலுங்கில் செய்த வசூல் இத்தனை கோடியா ?

அடேங்கப்பா …. 14 நாட்களில் “வாரிசு” தெலுங்கில் செய்த வசூல் இத்தனை கோடியா ?

10 mins ago
அடேங்கப்பா… ” துணிவு ” படத்தின் முதல் 17  நாள் வசூல் இத்தனை கோடியா ?

அடேங்கப்பா… ” துணிவு ” படத்தின் முதல் 17 நாள் வசூல் இத்தனை கோடியா ?

14 mins ago
அர்ஜுன் – வடிவேலு நடிப்பில் வெளியாகி ஹிட்டான ‘மருதமலை’… இப்படத்தின் மொத்த வசூல் எவ்ளோ தெரியுமா?

அர்ஜுன் – வடிவேலு நடிப்பில் வெளியாகி ஹிட்டான ‘மருதமலை’… இப்படத்தின் மொத்த வசூல் எவ்ளோ தெரியுமா?

3 hours ago
லண்டனுக்கு சென்ற நடிகர் அஜித்… வைரலாகும் லேட்டஸ்ட் வீடியோ!

லண்டனுக்கு சென்ற நடிகர் அஜித்… வைரலாகும் லேட்டஸ்ட் வீடியோ!

3 hours ago
மாஸ் கமர்சியல் இயக்குநருடன் அஜித் அமைக்கும் அசத்தல் கூட்டணி !

மாஸ் கமர்சியல் இயக்குநருடன் அஜித் அமைக்கும் அசத்தல் கூட்டணி !

3 hours ago

latest news

அடேங்கப்பா… 2 நாட்களில் ஷாருக்கானின் ‘பதான்’ செய்த வசூல் இத்தனை கோடியா?

அடேங்கப்பா… 2 நாட்களில் ஷாருக்கானின் ‘பதான்’ செய்த வசூல் இத்தனை கோடியா?

4 hours ago
ஆடம்பர வீடு முதல் ஆடி கார் வரை ! கே.எல் .ராகுலுக்கு கிடைத்த திருமண பரிசுகள் இது தான் !

ஆடம்பர வீடு முதல் ஆடி கார் வரை ! கே.எல் .ராகுலுக்கு கிடைத்த திருமண பரிசுகள் இது தான் !

4 hours ago
தமன்னாவின்   ஹாட் லேட்டஸ்ட் போட்டோஷூட்  !

தமன்னாவின் ஹாட் லேட்டஸ்ட் போட்டோஷூட் !

4 hours ago
தனுஷ் – ஷிவராஜ்குமார் இணைந்து நடிக்கும் ‘கேப்டன் மில்லர்’… வெளியானது மேக்கிங் GLIMPSE!

தனுஷ் – ஷிவராஜ்குமார் இணைந்து நடிக்கும் ‘கேப்டன் மில்லர்’… வெளியானது மேக்கிங் GLIMPSE!

4 hours ago
டோலிவுட்டில் மேலும் ஒரு சோகம்.. டோலிவுட்டில் மேலும் ஒரு சோகம்..

டோலிவுட்டில் மேலும் ஒரு சோகம்.. டோலிவுட்டில் மேலும் ஒரு சோகம்..

18 hours ago
  • English
  • Telugu
  • Tamil
  • Home
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2022 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us