• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » OTT » “பிக் பாஸ் வீட்ல வந்து கட்டபஞ்சாயத்து பண்ணாதீங்க”… விக்ரமன் – அஸீம் இடையே மோதல்!

“பிக் பாஸ் வீட்ல வந்து கட்டபஞ்சாயத்து பண்ணாதீங்க”… விக்ரமன் – அஸீம் இடையே மோதல்!

  • December 24, 2022 / 10:29 AM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
“பிக் பாஸ் வீட்ல வந்து கட்டபஞ்சாயத்து பண்ணாதீங்க”… விக்ரமன் – அஸீம் இடையே மோதல்!

விஜய் டிவியில் ‘உலக நாயகன்’ கமல் ஹாசன் தொகுத்து வழங்கிய ‘பிக் பாஸ்’ ரியாலிட்டி ஷோவின் சீசன் 5 கடந்த ஆண்டு (2021) அக்டோபர் 3-ஆம் தேதி முதல் இந்த ஆண்டு (2022) ஜனவரி 16-ஆம் தேதி வரை ஒளிபரப்பானது. இந்த சீசனில் ராஜு ஜெயமோகன் டைட்டில் வின்னர் என்றும், பிரியங்கா ரன்னர் அப் என்றும் அறிவிக்கப்பட்டது.

‘பிக் பாஸ்’ ரியாலிட்டி ஷோவின் சீசன் 6 கடந்த அக்டோபர் 9-ஆம் தேதி முதல் ஒளிபரப்பாகத் துவங்கி உள்ளது. இந்த நிகழ்ச்சியில் ஜி.பி.முத்து, அசல், ஷிவின் கணேசன், அஸீம், ராபர்ட், ஆயிஷா, ஷெரினா, மணிகண்டா ராஜேஷ், ரச்சிதா மகாலக்ஷ்மி, ராம் ராமசாமி, ADK, ஜனனி, சாந்தி, விக்ரமன், அமுதவாணன், மகேஸ்வரி, கதிரவன், குயின்ஸி, நிவாஷினி, தனலக்ஷ்மி ஆகிய 20 போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

கடந்த அக்டோபர் 16-ஆம் தேதி பிக் பாஸ் வீட்டிற்குள் வைல்ட் கார்ட் மூலம் மைனா நந்தினி என்ட்ரியானார். கடந்த அக்டோபர் 22-ஆம் தேதி ஜி.பி.முத்து சில காரணங்களால் வெளியேறி விட்டார். கடந்த அக்டோபர் 23-ஆம் தேதி சாந்தி எலிமினேட் செய்யப்பட்டார். கடந்த அக்டோபர் 30-ஆம் தேதி அசல் எலிமினேட் செய்யப்பட்டார். கடந்த நவம்பர் 6-ஆம் தேதி ஷெரினா எலிமினேட் செய்யப்பட்டார். கடந்த நவம்பர் 13-ஆம் தேதி மகேஸ்வரி எலிமினேட் செய்யப்பட்டார். கடந்த நவம்பர் 20-ஆம் தேதி நிவாஷினி எலிமினேட் செய்யப்பட்டார். கடந்த நவம்பர் 27-ஆம் தேதி ராபர்ட் எலிமினேட் செய்யப்பட்டார்.

கடந்த டிசம்பர் 4-ஆம் தேதி குயின்ஸி எலிமினேட் செய்யப்பட்டார். கடந்த டிசம்பர் 10-ஆம் தேதி ராம் ராமசாமியும், டிசம்பர் 11-ஆம் தேதி ஆயிஷாவும் எலிமினேட் செய்யப்பட்டனர். கடந்த டிசம்பர் 18-ஆம் தேதி ஜனனி எலிமினேட் செய்யப்பட்டார். தற்போது, விஜய் டிவி தங்களது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் புதிய ப்ரோமோ வீடியோவை வெளியிட்டுள்ளது. இந்த ப்ரோமோ வீடியோவில் விக்ரமன் – அஸீம் இருவருக்கும் இடையே மோதல் ஏற்படுகிறது. இவ்வீடியோ சமூக வலைத்தளங்களில் தீயாய் பரவி வருகிறது.

#Day75 #Promo2 of #BiggBossTamil #BiggBossTamil6 – இன்று இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BBTamilSeason6 #BiggBoss #பிக்பாஸ் #VijayTelevision @preethiIndia @NipponIndia pic.twitter.com/kxcl27ei0J

— Vijay Television (@vijaytelevision) December 23, 2022

Read Today's Latest Ott Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #azeem
  • #bigg boss 6
  • #vikraman
  • #vikraman and azeem clash in bigg boss 6 day 75

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

“15 பெண்களை ஏமாற்றினார்”… ‘பிக் பாஸ்’ விக்ரமன் மீது பெண் வழக்கறிஞர் பரபரப்பு புகார்!

“15 பெண்களை ஏமாற்றினார்”… ‘பிக் பாஸ்’ விக்ரமன் மீது பெண் வழக்கறிஞர் பரபரப்பு புகார்!

சூப்பர் ஹிட்டான விக்ரமனின் ‘பூவே உனக்காக’… இதில் நடிக்க விஜய் வாங்கிய சம்பளம் இவ்ளோவா?

சூப்பர் ஹிட்டான விக்ரமனின் ‘பூவே உனக்காக’… இதில் நடிக்க விஜய் வாங்கிய சம்பளம் இவ்ளோவா?

பிக் பாஸ் 6 வெற்றியாளர் அறிவிப்பு வெளியானது !

பிக் பாஸ் 6 வெற்றியாளர் அறிவிப்பு வெளியானது !

இவங்க எதற்கு உள்ள வந்தாங்க ! மக்கள் அதிருப்தி !

இவங்க எதற்கு உள்ள வந்தாங்க ! மக்கள் அதிருப்தி !

‘விஜய் 67’ஐ இயக்கும் லோகேஷ் கனகராஜ்… முக்கிய ரோலில் நடிக்க ஒப்பந்தமான ‘பிக் பாஸ் 6’ பிரபலம்!

‘விஜய் 67’ஐ இயக்கும் லோகேஷ் கனகராஜ்… முக்கிய ரோலில் நடிக்க ஒப்பந்தமான ‘பிக் பாஸ் 6’ பிரபலம்!

ஒரு பிரச்சனையும் இல்ல ! பேசாதீங்க !

ஒரு பிரச்சனையும் இல்ல ! பேசாதீங்க !

trending news

latest news

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

9 hours ago
Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

9 hours ago
Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

9 hours ago
Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

9 hours ago
Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

9 hours ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version