• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » ‘தள்ளிப் போகாதே’ படத்துக்காக அந்த விஷயத்தை செய்த நடிகர் அதர்வா!

‘தள்ளிப் போகாதே’ படத்துக்காக அந்த விஷயத்தை செய்த நடிகர் அதர்வா!

  • February 15, 2021 / 11:54 AM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
‘தள்ளிப் போகாதே’ படத்துக்காக அந்த விஷயத்தை செய்த நடிகர் அதர்வா!

தமிழ் திரையுலகில் இயக்குநர்கள் தாங்களே கற்பனையாக யோசித்த ஐடியாவை டெவலப் செய்து கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கும் படங்கள் ஒரு புறம் சூப்பர் ஹிட்டாகிறது. இன்னொரு புறம் மற்ற மொழிகளில் மெகா ஹிட்டான படங்களின் ரீமேக் ரைட்ஸை வாங்கி தமிழுக்கு ஏற்றவாறு சில மாற்றங்களை மட்டுமே செய்து இயக்கும் படங்களுக்கும் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

தெலுங்கு திரையுலகில் 2017-ஆம் ஆண்டு வெளியான படம் ‘நின்னு கோரி’. இந்த படத்தை இயக்குநர் சிவ நிர்வனா இயக்கியிருந்தார். இதில் நானி, நிவேதா தாமஸ், ஆதி, முரளி ஷர்மா, மௌனிகா மற்றும் பலர் நடித்திருந்தனர். இந்த படம் தெலுங்கில் மெகா ஹிட்டானது.

சமீபத்தில், இப்படத்தின் தமிழ் ரீமேக் ரைட்ஸை பிரபல இயக்குநர் ஆர்.கண்ணன் தனது தயாரிப்பு நிறுவனமான ‘மசாலா பிக்ஸ்’ சார்பில் கைப்பற்றினார். ஆர்.கண்ணனே இயக்கும் இதில் அதர்வா, அனுபமா பரமேஸ்வரன், அமிதாஷ் பிரதான், ‘ஆடுகளம்’ நரேன் ஆகியோர் முக்கிய ரோல்களில் நடித்துள்ளனர். ‘தள்ளிப் போகாதே’ என டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த படத்தின் ஷூட்டிங் முடிந்து இறுதிக்கட்ட வேலைகள் ஜெட் ஸ்பீடில் நடைபெற்று வருகிறதாம். தற்போது, இப்படத்தில் இடம்பெறும் தனது காட்சிகளுக்கு நடிகர் அதர்வா டப்பிங் பேசி முடித்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

#ThalliPogadhey dubbing wrapped. Post production work in full swing@atharvaamurali @anupamahere @sidsriram @amitashpradhan @Dir_kannanR @KabilanVai @GopiSundarOffl @masalapix @mkrpproductions @DoneChannel1 @digitallynow pic.twitter.com/YfZDncyMZf

— Done Channel (@DoneChannel1) February 14, 2021

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #atharvaa
  • #post production
  • #thallipogathey

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

அதர்வா – மணிகண்டன் இணைந்து நடித்துள்ள ‘மத்தகம்’ வெப் சீரிஸ் எப்படி இருக்கு?… ட்விட்டர் விமர்சனம்!

அதர்வா – மணிகண்டன் இணைந்து நடித்துள்ள ‘மத்தகம்’ வெப் சீரிஸ் எப்படி இருக்கு?… ட்விட்டர் விமர்சனம்!

அதர்வாவுக்கு பதிலாக நடித்த சிவகார்த்திகேயன்… அந்த சூப்பர் ஹிட் படம் எது தெரியுமா?

அதர்வாவுக்கு பதிலாக நடித்த சிவகார்த்திகேயன்… அந்த சூப்பர் ஹிட் படம் எது தெரியுமா?

பட்டத்து அரசன் படத்தின் வசூல் நிலவரம் என்ன ?

பட்டத்து அரசன் படத்தின் வசூல் நிலவரம் என்ன ?

பட்டது அரசன் படத்தின் வசூல் நிலவரம் என்ன ?

பட்டது அரசன் படத்தின் வசூல் நிலவரம் என்ன ?

பட்டது அரசன் படத்தின் அஞ்சணத்தி  பாடல் வெளியானது .

பட்டது அரசன் படத்தின் அஞ்சணத்தி பாடல் வெளியானது .

அடேங்கப்பா… 6 நாட்களில் அதர்வாவின் ‘குருதி ஆட்டம்’ செய்த வசூல் இத்தனை கோடியா?

அடேங்கப்பா… 6 நாட்களில் அதர்வாவின் ‘குருதி ஆட்டம்’ செய்த வசூல் இத்தனை கோடியா?

trending news

latest news

Your own Comprehensive Handbook to  Gambling Platform

Your own Comprehensive Handbook to Gambling Platform

2 hours ago
Millioner Casino: Uw Ideale Bestemming voor Hoogwaardige Online Gaming

Millioner Casino: Uw Ideale Bestemming voor Hoogwaardige Online Gaming

2 hours ago
Het Emberbet Online Gokplatform: Je Definitieve Gidsbestemming voor Digitaal Casinovermaak

Het Emberbet Online Gokplatform: Je Definitieve Gidsbestemming voor Digitaal Casinovermaak

2 hours ago
¿En dónde Jugar la Ruleta con Saldo de Bienvenida?

¿En dónde Jugar la Ruleta con Saldo de Bienvenida?

3 hours ago
Casoola Casino: Jouw Ultieme Locatie voor Hoogwaardige Online Gokentertainment

Casoola Casino: Jouw Ultieme Locatie voor Hoogwaardige Online Gokentertainment

3 hours ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version