• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » த்ரிஷா இல்லன்னா மிஹீக்கா என திருமணத்திற்கு ரெடியான ராணா..!

த்ரிஷா இல்லன்னா மிஹீக்கா என திருமணத்திற்கு ரெடியான ராணா..!

  • May 15, 2020 / 11:34 AM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
த்ரிஷா இல்லன்னா மிஹீக்கா என திருமணத்திற்கு ரெடியான ராணா..!

பாகுபலி வில்லன் நடிகர் பல்வாள் தேவனாவுக்கு டிசம்பரில் திருமணம் நடைபெறுவுள்ளது.

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி ஹீரோவாக கலக்கி வருபவர் ராணா டகுபதி. பாகுபலி படத்தில் இவர் நடித்த வில்லன் கதாபாத்திரத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. இதையடுத்து இவர் பிரபு சாலமன் இயக்கத்தில் காடன் படத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படம் ரிலீஸுக்காக காத்திருக்கிறது.

இந்நிலையில் ராணா நேற்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் கமிட் ஆகியிருப்பதை பதிவு செய்தார். இவர் ஆர்க்கிடெக்ட்டான மிஹீக்கா பஜாஜ் என்பவரை திருமணம் செய்து கொள்ளப் போவதாக அறிவித்தார். இதையடுத்து இருவரின் திருமணத்தையும் டிசம்பரில் நடத்த திட்டமிட்டுள்ளதாக அவரது தந்தை சுரேஷ் பாபு தெரிவித்துள்ளார். ”இருவரின் திருமணத்தையும் டிசம்பர் அல்லது அதற்கு முன்னர் நடத்த வாய்ப்பு இருக்கிறது. எல்லாம் உறுதியான பின் கண்டிப்பாக நாங்களே தெரிவிப்போம். இப்போதைக்கு, இந்த கடினமான சூழ்நிலையில், இந்த செய்தி மகிழ்ச்சியை கொடுத்துள்ளது’ என அவர் தெரிவித்துள்ளார்.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #Miheeka Bajaj
  • #rana
  • #Rana Daggubati

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

அடேங்கப்பா… 5 நாட்களில் நிகில் சித்தார்த்தாவின் ‘ஸ்பை’ செய்த வசூல் இத்தனை கோடியா?

அடேங்கப்பா… 5 நாட்களில் நிகில் சித்தார்த்தாவின் ‘ஸ்பை’ செய்த வசூல் இத்தனை கோடியா?

விஷ்ணு – ராணா டகுபதி நடித்துள்ள ‘காடன்’… எக்ஸ்பெக்டேஷன் லெவலை எகிற வைத்த ட்ரெய்லர்!

விஷ்ணு – ராணா டகுபதி நடித்துள்ள ‘காடன்’… எக்ஸ்பெக்டேஷன் லெவலை எகிற வைத்த ட்ரெய்லர்!

பொங்கலுக்கு ரிலீஸாகவிருந்த விஷ்ணு – ராணாவின் ‘காடன்’… ரிலீஸ் ஒத்தி வைப்பு!

பொங்கலுக்கு ரிலீஸாகவிருந்த விஷ்ணு – ராணாவின் ‘காடன்’… ரிலீஸ் ஒத்தி வைப்பு!

இதுவரை யாரும் பார்த்திராத ராணா டகுபதியின் அரிய புகைப்பட தொகுப்பு!

இதுவரை யாரும் பார்த்திராத ராணா டகுபதியின் அரிய புகைப்பட தொகுப்பு!

அனுஷ்கா காதலித்த நபருக்கு வேறு ஒருவருடன் திருமணம் நடந்தது உண்மையா?

அனுஷ்கா காதலித்த நபருக்கு வேறு ஒருவருடன் திருமணம் நடந்தது உண்மையா?

விஷ்ணு – ராணா டகுபதி காம்போவில் ‘காடன்’… ரிலீஸ் தேதியை ஃபிக்ஸ் செய்த பிரபு சாலமன்!

விஷ்ணு – ராணா டகுபதி காம்போவில் ‘காடன்’… ரிலீஸ் தேதியை ஃபிக்ஸ் செய்த பிரபு சாலமன்!

trending news

latest news

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

11 hours ago
Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

11 hours ago
Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

11 hours ago
Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

11 hours ago
Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

11 hours ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version