• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Movie News » ஆகஸ்ட் 25-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸாகப்போகும் தமிழ் படங்களின் லிஸ்ட்!

ஆகஸ்ட் 25-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸாகப்போகும் தமிழ் படங்களின் லிஸ்ட்!

  • August 22, 2023 / 05:18 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
ஆகஸ்ட் 25-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸாகப்போகும் தமிழ் படங்களின் லிஸ்ட்!

சினிமாவில் மாஸ் காட்டி வரும் ஒவ்வொரு ஹீரோ, ஹீரோயினுக்கும் மிகப் பெரிய ரசிகர் பட்டாளம் இருக்கிறது. தன் ரசிகர்களுக்காக தொடர்ந்து நல்ல படங்களை தேர்ந்தெடுத்து ஹீரோஸ் & ஹீரோயின்ஸ் நடித்து வருகிறார்கள். இந்த வாரம் திரையரங்குகளில் ரிலீஸாகப்போகும் படங்களின் லிஸ்ட் இதோ…

1.அடியே :

தமிழ் சினிமாவில் பாப்புலர் இசையமைப்பாளராகவும், ஹீரோவாகவும் வலம் வருபவர் ஜி.வி.பிரகாஷ் குமார். இவர் ஹீரோவாக நடித்துள்ள புதிய படம் ‘அடியே’. இந்த படத்தை இயக்குநர் விக்னேஷ் கார்த்திக் இயக்கியுள்ளார்.

இதில் ஜி.வி.பிரகாஷ் குமாருக்கு ஜோடியாக கௌரி கிஷன் நடித்துள்ளார். மேலும், மிக முக்கிய ரோல்களில் வெங்கட் பிரபு, மிர்ச்சி விஜய் ஆகியோர் நடித்துள்ளனர். இதற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார்.

சமீபத்தில், வெளியிடப்பட்ட பாடல்கள் மற்றும் ட்ரெய்லர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிற வைத்தது. படத்தை வருகிற ஆகஸ்ட் 25-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் செய்ய ப்ளான் போட்டுள்ளனர்.

2.கிங் ஆஃப் கோதா :

சினிமாவில் பாப்புலர் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் துல்கர் சல்மான். இவர் நடிப்பில் உருவாகியுள்ள புதிய கேங்ஸ்டர் படம் ‘கிங் ஆஃப் கோதா’. இந்த படத்தை இயக்குநர் அபிலாஷ் ஜோஷி இயக்கியுள்ளார்.

இதில் துல்கர் சல்மானுக்கு ஜோடியாக ஐஸ்வர்யா லக்ஷ்மி நடித்துள்ளார். மேலும், மிக முக்கிய ரோல்களில் ஷபீர், பிரசன்னா, நைலா உஷா, செம்பன் வினோத், கோகுல் சுரேஷ், சம்மி திலகன், ஷாந்தி கிருஷ்ணா, அனிகா சுரேந்திரன் ஆகியோர் நடித்துள்ளனர்.

இதற்கு ஜேக்ஸ் பிஜாய் இசையமைத்துள்ளார், நிமிஷ் ரவி ஒளிப்பதிவு செய்துள்ளார், ஷியாம் சசிதரன் படத்தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார். சமீபத்தில், வெளியான இதன் ட்ரெய்லர் மற்றும் பாடல்கள் படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிற வைத்தது. படத்தை வருகிற ஆகஸ்ட் 24-ஆம் தேதி மலையாளம், தமிழ், ஹிந்தி, தெலுங்கு, கன்னடம் என 5 மொழிகளில் திரையரங்குகளில் ரிலீஸ் செய்ய ப்ளான் போட்டுள்ளனர்.

3.பாட்னர் :

தமிழ் சினிமாவில் பாப்புலர் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் ஆதி. இவர் ஹீரோவாக நடித்துள்ள புதிய படம் ‘பாட்னர்’. இந்த படத்தை இயக்குநர் மனோஜ் தாமோதரன் இயக்கியுள்ளார்.

இதில் ஆதிக்கு ஜோடியாக ஹன்ஷிகா மோத்வானி நடித்துள்ளார். மேலும், மிக முக்கிய ரோல்களில் யோகி பாபு, பல்லக் லால்வாணி, பாண்டியராஜன், ரோபோ ஷங்கர், ஜான் விஜய், ரவி மரியா, டைகர் தங்கதுரை ஆகியோர் நடித்துள்ளனர். இதற்கு சந்தோஷ் தயாநிதி இசையமைத்துள்ளார்.

சமீபத்தில், வெளியிடப்பட்ட ட்ரெய்லர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிற வைத்தது. படத்தை வருகிற ஆகஸ்ட் 25-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் செய்ய ப்ளான் போட்டுள்ளனர்.

4.ஹர்காரா :

‘V1 மர்டர் கேஸ்’ படம் மூலம் ஃபேமஸான ராம் அருண் கேஸ்ட்ரோ ஹீரோவாக நடித்து, இயக்கியிருக்கும் புதிய படம் ‘ஹர்காரா’. இதில் மிக முக்கிய ரோல்களில் காளி வெங்கட், ‘பிச்சைக்காரன்’ மூர்த்தி, கௌதமி சௌத்ரி, ஜெயப்பிரகாஷ் ஆகியோர் நடித்துள்ளனர்.

இதற்கு ராம்ஷங்கர் இசையமைத்துள்ளார், பிலிப்.ஆர்.சுந்தர் – லோகேஷ் இளங்கோவன் ஒளிப்பதிவு செய்துள்ளனர், டேனி சார்லஸ் படத்தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார்.

சமீபத்தில், வெளியிடப்பட்ட பாடல்கள் மற்றும் ட்ரெய்லர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிற வைத்தது. படத்தை வருகிற ஆகஸ்ட் 25-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் செய்ய ப்ளான் போட்டுள்ளனர்.

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #adiyae
  • #august 25 theatrical release tamil movies list
  • #harkara
  • #king of kotha
  • #partner

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

இந்த வாரம் OTT-யில் ரிலீஸாகியுள்ள தமிழ் படங்களின் லிஸ்ட்!

இந்த வாரம் OTT-யில் ரிலீஸாகியுள்ள தமிழ் படங்களின் லிஸ்ட்!

அடேங்கப்பா… 10 நாட்களில் ஜி.வி.பிரகாஷ் குமாரின் ‘அடியே’ செய்த வசூல் இத்தனை கோடியா?

அடேங்கப்பா… 10 நாட்களில் ஜி.வி.பிரகாஷ் குமாரின் ‘அடியே’ செய்த வசூல் இத்தனை கோடியா?

அடேங்கப்பா… 4 நாட்களில் துல்கர் சல்மானின் ‘கிங் ஆஃப் கோதா’ செய்த வசூல் இத்தனை கோடியா?

அடேங்கப்பா… 4 நாட்களில் துல்கர் சல்மானின் ‘கிங் ஆஃப் கோதா’ செய்த வசூல் இத்தனை கோடியா?

அடேங்கப்பா… 3 நாட்களில் ஜி.வி.பிரகாஷ் குமாரின் ‘அடியே’ செய்த வசூல் இத்தனை கோடியா?

அடேங்கப்பா… 3 நாட்களில் ஜி.வி.பிரகாஷ் குமாரின் ‘அடியே’ செய்த வசூல் இத்தனை கோடியா?

ராம் அருண் கேஸ்ட்ரோ  – காளி வெங்கட் நடித்துள்ள ‘ஹர்காரா’ எப்படி இருக்கு?… ட்விட்டர் விமர்சனம்!

ராம் அருண் கேஸ்ட்ரோ – காளி வெங்கட் நடித்துள்ள ‘ஹர்காரா’ எப்படி இருக்கு?… ட்விட்டர் விமர்சனம்!

ஆதி – ஹன்ஷிகா ஜோடியாக நடித்துள்ள ‘பாட்னர்’… இதன் முதல் நாள் வசூல் எவ்ளோ தெரியுமா?

ஆதி – ஹன்ஷிகா ஜோடியாக நடித்துள்ள ‘பாட்னர்’… இதன் முதல் நாள் வசூல் எவ்ளோ தெரியுமா?

trending news

latest news

Absolutely Gaming site – Din Manual til Spillemuligheder, Bonusser og Beskyttelse

Absolutely Gaming site – Din Manual til Spillemuligheder, Bonusser og Beskyttelse

3 days ago
Spintowin Casino – Din personliga Kompletta Guide till Fängslande Spelupplevelser

Spintowin Casino – Din personliga Kompletta Guide till Fängslande Spelupplevelser

3 days ago
Play Me Casino : Ce Guide Exhaustif du Divertissement de Casino Révolutionnaire

Play Me Casino : Ce Guide Exhaustif du Divertissement de Casino Révolutionnaire

3 days ago
Magius Casino – Din egen omfattende guide til spill og tidsfordriv

Magius Casino – Din egen omfattende guide til spill og tidsfordriv

3 days ago
God of Wins – Din Ultimative Destination for Casino Underholdning

God of Wins – Din Ultimative Destination for Casino Underholdning

3 days ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version