• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Focus » இந்த வாரம் OTT-யில் ரிலீஸாகியுள்ள தமிழ் படங்களின் லிஸ்ட்!

இந்த வாரம் OTT-யில் ரிலீஸாகியுள்ள தமிழ் படங்களின் லிஸ்ட்!

  • October 7, 2023 / 07:44 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
இந்த வாரம் OTT-யில் ரிலீஸாகியுள்ள தமிழ் படங்களின் லிஸ்ட்!

சினிமாவில் மாஸ் காட்டி வரும் ஒவ்வொரு ஹீரோ, ஹீரோயினுக்கும் மிகப் பெரிய ரசிகர் பட்டாளம் இருக்கிறது. தன் ரசிகர்களுக்காக தொடர்ந்து நல்ல படங்களை தேர்ந்தெடுத்து ஹீரோஸ் & ஹீரோயின்ஸ் நடித்து வருகிறார்கள். இந்த வாரம் OTT-யில் ரிலீஸாகியுள்ள தமிழ் படங்களின் லிஸ்ட் இதோ…

1.ஹர்காரா :

‘V1 மர்டர் கேஸ்’ படம் மூலம் ஃபேமஸான ராம் அருண் கேஸ்ட்ரோ ஹீரோவாக நடித்து, இயக்கிய படம் ‘ஹர்காரா’. இந்த படம் கடந்த ஆகஸ்ட் 26-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸானது.

இதில் மிக முக்கிய ரோல்களில் காளி வெங்கட், ‘பிச்சைக்காரன்’ மூர்த்தி, கௌதமி சௌத்ரி, ஜெயப்பிரகாஷ் ஆகியோர் நடித்துள்ளனர். இதற்கு ராம்ஷங்கர் இசையமைத்துள்ளார், பிலிப்.ஆர்.சுந்தர் – லோகேஷ் இளங்கோவன் ஒளிப்பதிவு செய்துள்ளனர், டேனி சார்லஸ் படத்தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார்.

இந்த படம் பிரபல OTT தளமான ‘ஆஹா’வில் வெளியாகியிருக்கிறது.

2.குஷி :

தெலுங்கு சினிமாவில் டாப் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் விஜய் தேவரகொண்டா. இவர் ஹீரோவாக நடித்த ‘குஷி’ திரைப்படம் கடந்த செப்டம்பர் 1-ஆம் தேதி தெலுங்கு மொழி மட்டுமின்றி தமிழ், ஹிந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் ரிலீஸானது.

இந்த படத்தை இயக்குநர் சிவ நிர்வனா இயக்கியுள்ளார். இதில் விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக சமந்தா நடித்துள்ளார். மேலும், மிக முக்கிய ரோல்களில் ஜெயராம், சச்சின் கெடேகர், முரளி ஷர்மா, லக்ஷ்மி, ரோகினி, வெண்ணிலா கிஷோர், ராகுல் ராமகிருஷ்ணா, ஸ்ரீகாந்த் ஐயங்கார், சரண்யா பிரதீப் ஆகியோர் நடித்துள்ளனர்.

இதனை ‘மைத்ரி மூவி மேக்கர்ஸ்’ என்ற நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படம் பிரபல OTT தளமான ‘நெட்ஃப்ளிக்ஸ்’-ல் வெளியாகியிருக்கிறது.

3.Miss.ஷெட்டி Mr.பொலிஷெட்டி :

திரையுலகில் பாப்புலர் ஹீரோயின்களில் ஒருவராக வலம் வருபவர் அனுஷ்கா ஷெட்டி. இவர் நடித்த ‘Miss.ஷெட்டி Mr.பொலிஷெட்டி’ திரைப்படம் கடந்த செப்டம்பர் 7-ஆம் தேதி தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என நான்கு மொழிகளில் திரையரங்குகளில் ரிலீஸானது.

இந்த படத்தை இயக்குநர் பி.மகேஷ் பாபு இயக்கியுள்ளார். இதில் ஹீரோவாக நவீன் பொலிஷெட்டி நடித்துள்ளார். இதனை ‘UV கிரியேஷன்ஸ் – ஸ்டுடியோ கிரீன்’ ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளது.

இதற்கு ரதன் இசையமைத்துள்ளார், நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த படம் பிரபல OTT தளமான ‘நெட்ஃப்ளிக்ஸ்’-ல் வெளியாகியிருக்கிறது.

4.பாட்னர் :

தமிழ் சினிமாவில் பாப்புலர் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் ஆதி. இவர் ஹீரோவாக நடித்த ‘பாட்னர்’ திரைப்படம் கடந்த ஆகஸ்ட் 25-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸானது.

இந்த படத்தை இயக்குநர் மனோஜ் தாமோதரன் இயக்கியுள்ளார். இதில் ஆதிக்கு ஜோடியாக ஹன்ஷிகா மோத்வானி நடித்துள்ளார். மேலும், மிக முக்கிய ரோல்களில் யோகி பாபு, பல்லக் லால்வாணி, பாண்டியராஜன், ரோபோ ஷங்கர், ஜான் விஜய், ரவி மரியா, டைகர் தங்கதுரை ஆகியோர் நடித்துள்ளனர்.

இதற்கு சந்தோஷ் தயாநிதி இசையமைத்துள்ளார். இந்த படம் பிரபல OTT தளமான ‘சிம்ப்ளி சவுத்’-தில் வெளியாகியிருக்கிறது.

Read Today's Latest Focus Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #harkara
  • #Kushi
  • #miss shetty mr polishetty
  • #partner

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

விஜய் தேவரகொண்டா – சமந்தா ஜோடியாக நடித்த ‘குஷி’ படத்தின் மொத்த வசூல் இத்தனை கோடியா?

விஜய் தேவரகொண்டா – சமந்தா ஜோடியாக நடித்த ‘குஷி’ படத்தின் மொத்த வசூல் இத்தனை கோடியா?

அனுஷ்கா ஷெட்டி – நவீன் நடித்துள்ள ‘Miss.ஷெட்டி Mr.பொலிஷெட்டி’… 5 நாட்களில் செய்த வசூல் இத்தனை கோடியா?

அனுஷ்கா ஷெட்டி – நவீன் நடித்துள்ள ‘Miss.ஷெட்டி Mr.பொலிஷெட்டி’… 5 நாட்களில் செய்த வசூல் இத்தனை கோடியா?

அனுஷ்கா ஷெட்டி – நவீன் நடித்துள்ள ‘Miss.ஷெட்டி Mr.பொலிஷெட்டி’… 4 நாட்களில் செய்த வசூல் இத்தனை கோடியா?

அனுஷ்கா ஷெட்டி – நவீன் நடித்துள்ள ‘Miss.ஷெட்டி Mr.பொலிஷெட்டி’… 4 நாட்களில் செய்த வசூல் இத்தனை கோடியா?

அனுஷ்கா ஷெட்டி – நவீன் நடித்துள்ள ‘Miss.ஷெட்டி Mr.பொலிஷெட்டி’… 2 நாட்களில் செய்த வசூல் இத்தனை கோடியா?

அனுஷ்கா ஷெட்டி – நவீன் நடித்துள்ள ‘Miss.ஷெட்டி Mr.பொலிஷெட்டி’… 2 நாட்களில் செய்த வசூல் இத்தனை கோடியா?

செப்டம்பர் 7, 8-ஆம் தேதிகளில் திரையரங்குகளில் ரிலீஸாகப்போகும் தமிழ் படங்களின் லிஸ்ட்!

செப்டம்பர் 7, 8-ஆம் தேதிகளில் திரையரங்குகளில் ரிலீஸாகப்போகும் தமிழ் படங்களின் லிஸ்ட்!

அனுஷ்கா ஷெட்டியின் ‘Miss.ஷெட்டி Mr.பொலிஷெட்டி’யை பார்த்து ரசித்த சிரஞ்சீவி… வெளியானது முதல் விமர்சனம்!

அனுஷ்கா ஷெட்டியின் ‘Miss.ஷெட்டி Mr.பொலிஷெட்டி’யை பார்த்து ரசித்த சிரஞ்சீவி… வெளியானது முதல் விமர்சனம்!

trending news

latest news

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

8 hours ago
Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

8 hours ago
Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

8 hours ago
Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

8 hours ago
Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

8 hours ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version