• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » கமல்ஹாசனை நேரில் சந்தித்து பேசிய ‘அயலான்’ பட இயக்குநர்… வைரலாகும் ஸ்டில்ஸ்!

கமல்ஹாசனை நேரில் சந்தித்து பேசிய ‘அயலான்’ பட இயக்குநர்… வைரலாகும் ஸ்டில்ஸ்!

  • June 19, 2022 / 10:52 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
கமல்ஹாசனை நேரில் சந்தித்து பேசிய ‘அயலான்’ பட இயக்குநர்… வைரலாகும் ஸ்டில்ஸ்!

தமிழ் சினிமாவில் பாப்புலர் இயக்குநர்களில் ஒருவராக வலம் வருபவர் ரவிக்குமார். இவர் இயக்கிய முதல் படமே சூப்பர் ஹிட்டானது. அது தான் ‘இன்று நேற்று நாளை’. இதில் விஷ்ணு விஷால் ஹீரோவாக நடிக்க, அவருக்கு ஜோடியாக மியா ஜார்ஜ் நடித்திருந்தார். இப்படத்தின் ஹிட்டிற்கு பிறகு ரவிக்குமாருக்கு அடித்தது ஜாக்பாட்.

ரவிக்குமாருக்கு ‘அயலான்’ படத்தை இயக்கும் வாய்ப்பை அளித்தார் டாப் ஹீரோக்களில் ஒருவரான சிவகார்த்திகேயன். இந்த படத்தின் ஷூட்டிங் முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இயக்குநர் ரவிக்குமார் டாப் ஹீரோக்களில் ஒருவரான ‘உலக நாயகன்’ கமல் ஹாசனை நேரில் சந்தித்து பேசியுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

இது குறித்து ரவிக்குமார் தனது ட்விட்டர் பக்கத்தில் “நான் வியந்து பார்த்த ஆளுமை அவரோடு எடுத்துக்கொண்ட முதல் புகைப்படம். அவரிடம் லோகேஷ் என்னை அறிமுகம் செய்துவைத்ததும், டைம் டிராவல் பற்றிய ஒரு ஸ்பானிஷ் படத்தின் அம்சங்களை அவர் பகிர்ந்துகொண்டதும் இன்னும் வியப்பு குறையா நிமிடங்கள்.

வாழ்வின் பரவசம்” என்று கூறியதுடன், கமலுடன் எடுத்துக்கொண்ட ஸ்டில்ஸையும் ஷேர் செய்துள்ளார். கமல் – லோகேஷ் கனகராஜ் கூட்டணி அமைத்து சமீபத்தில் வெளியான ‘விக்ரம்’ படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #ayalaan
  • #ayalaan director ravikumar meets kamal haasan
  • #ravikumar meets kamal haasan

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

Ayalaan : சிவகார்த்திகேயனின் ‘அயலான்’ படத்தின் மொத்த வசூல் எவ்ளோ தெரியுமா?

Ayalaan : சிவகார்த்திகேயனின் ‘அயலான்’ படத்தின் மொத்த வசூல் எவ்ளோ தெரியுமா?

Ayalaan : சிவகார்த்திகேயனின் ‘அயலான்’ VFX பணிகளுக்கு மட்டுமே இத்தனை கோடி செலவு செய்யப்பட்டுள்ளதா?

Ayalaan : சிவகார்த்திகேயனின் ‘அயலான்’ VFX பணிகளுக்கு மட்டுமே இத்தனை கோடி செலவு செய்யப்பட்டுள்ளதா?

Ayalaan : சிவகார்த்திகேயனின் ‘அயலான்’-க்காக ஒளிப்பதிவாளர் நீரவ் ஷா வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Ayalaan : சிவகார்த்திகேயனின் ‘அயலான்’-க்காக ஒளிப்பதிவாளர் நீரவ் ஷா வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Ayalaan : அடேங்கப்பா… 25 நாட்களில் சிவகார்த்திகேயனின் ‘அயலான்’ செய்த வசூல் இத்தனை கோடியா?

Ayalaan : அடேங்கப்பா… 25 நாட்களில் சிவகார்த்திகேயனின் ‘அயலான்’ செய்த வசூல் இத்தனை கோடியா?

Ayalaan : சிவகார்த்திகேயனின் ‘அயலான்’-க்காக இயக்குநர் ரவிக்குமார் வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Ayalaan : சிவகார்த்திகேயனின் ‘அயலான்’-க்காக இயக்குநர் ரவிக்குமார் வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Ayalaan : சிவகார்த்திகேயனின் ‘அயலான்’-க்காக ஏ.ஆர்.ரஹ்மான் வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Ayalaan : சிவகார்த்திகேயனின் ‘அயலான்’-க்காக ஏ.ஆர்.ரஹ்மான் வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

trending news

latest news

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

10 hours ago
Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

10 hours ago
Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

10 hours ago
Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

10 hours ago
Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

10 hours ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version