• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Gallery » நார்வேயில் உள்ள பல்பிட் ராக்… அங்கு எடுத்த ஸ்டில்ஸை ஷேர் செய்த ‘RRR’ இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலி!

நார்வேயில் உள்ள பல்பிட் ராக்… அங்கு எடுத்த ஸ்டில்ஸை ஷேர் செய்த ‘RRR’ இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலி!

  • August 18, 2023 / 08:00 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
நார்வேயில் உள்ள பல்பிட் ராக்… அங்கு எடுத்த ஸ்டில்ஸை ஷேர் செய்த ‘RRR’ இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலி!

சினிமாவில் டாப் இயக்குநர்களில் ஒருவராக வலம் வருபவர் எஸ்.எஸ்.ராஜமௌலி. ‘பாகுபலி 1 & 2’வின் வெற்றியை தொடர்ந்து பிரம்மாண்ட படைப்பான ‘இரத்தம் ரணம் ரௌத்திரம்’ (RRR)-ஐ இயக்கியிருந்தார் எஸ்.எஸ்.ராஜமௌலி. இப்படத்தினை D.V.V. தானய்யா தனது ‘DVV எண்டர்டெயின்மெண்ட்ஸ்’ மூலம் தயாரித்திருந்தார்.

இந்த படம் தெலுங்கு மொழி மட்டுமில்லாமல் தமிழ், மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளிலும் டப் செய்யப்பட்டு கடந்த ஆண்டு (2022) மார்ச் 25-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸானது. இதில் தெலுங்கு திரையுலகின் டாப் ஹீரோக்களான ஜூனியர் என்.டி.ஆர், ராம் சரண் இருவரும் இணைந்து நடித்திருந்தனர்.

இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று சூப்பர் ஹிட்டானதுடன், வசூலிலும் மிகப் பெரிய சாதனை படைத்தது. இயக்குநர் ராஜமௌலி இயக்கப்போகும் புதிய தெலுங்கு படத்தில் ‘சூப்பர் ஸ்டார்’ மகேஷ் பாபு நடிக்கவிருக்கிறார். இந்த படத்துக்கான ப்ரீ-புரொடக்ஷன் பணிகள் பரபரப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், இயக்குநர் ராஜமௌலி நார்வேயில் உள்ள பல்பிட் ராக்கிற்கு தனது மனைவியுடன் சென்றுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. அங்கு எடுத்த ஸ்டில்ஸ் மற்றும் வீடியோவை ராஜமௌலி இன்ஸ்டாகிராமில் வெளியிட்டதுடன், “‘மகதீரா’ படத்துக்கான ரிசர்ச்சின் போது இந்த பல்பிட் ராக்கின் புகைப்படங்களை பார்த்திருக்கிறேன். அப்போது இருந்தே இந்த இடத்துக்கு வர வேண்டும் என்று எனக்கு ஆசை இருந்தது” என்று பதிவிட்டுள்ளார்.

View this post on Instagram

A post shared by SS Rajamouli (@ssrajamouli)

Read Today's Latest Gallery Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #director ss rajamouli
  • #SS Rajamouli
  • #ss rajamouli visits pulpit rock in norway with his wife

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

SS Rajamouli : அடேங்கப்பா… ‘பாகுபலி, RRR’ படங்களின் இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலியின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா?

SS Rajamouli : அடேங்கப்பா… ‘பாகுபலி, RRR’ படங்களின் இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலியின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா?

இதுவரை யாரும் பார்த்திராத இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலியின் அரிய புகைப்படத் தொகுப்பு!

இதுவரை யாரும் பார்த்திராத இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலியின் அரிய புகைப்படத் தொகுப்பு!

‘ரஜினி 170’-ஐ இயக்கும் த.செ.ஞானவேல்… முக்கிய ரோலில் நடிக்கும் இயக்குநர் ராஜமௌலி பட வில்லன்!

‘ரஜினி 170’-ஐ இயக்கும் த.செ.ஞானவேல்… முக்கிய ரோலில் நடிக்கும் இயக்குநர் ராஜமௌலி பட வில்லன்!

ஜப்பானில் மட்டும் ரூ.100 கோடி வசூலித்த ‘RRR’… கொண்டாட்டத்தில் படக்குழுவினர்!

ஜப்பானில் மட்டும் ரூ.100 கோடி வசூலித்த ‘RRR’… கொண்டாட்டத்தில் படக்குழுவினர்!

சிறந்த பாடலுக்கான ஆஸ்கர் விருதை வென்றது ‘RRR’ படத்தில் இடம்பெற்ற ‘நாட்டு நாட்டு’ பாடல்!

சிறந்த பாடலுக்கான ஆஸ்கர் விருதை வென்றது ‘RRR’ படத்தில் இடம்பெற்ற ‘நாட்டு நாட்டு’ பாடல்!

திரையரங்குகளில் ரீ-ரிலீஸாகும் ராஜமௌலியின் ‘RRR’… வைரலாகும் புதிய ட்ரெய்லர்!

திரையரங்குகளில் ரீ-ரிலீஸாகும் ராஜமௌலியின் ‘RRR’… வைரலாகும் புதிய ட்ரெய்லர்!

trending news

latest news

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

10 hours ago
Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

10 hours ago
Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

10 hours ago
Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

10 hours ago
Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

10 hours ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version