• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » பாகுபலி பிரம்மாண்ட இயக்குனரின் பிறந்தநாள்-HBD ராஜமௌலி!

பாகுபலி பிரம்மாண்ட இயக்குனரின் பிறந்தநாள்-HBD ராஜமௌலி!

  • October 10, 2020 / 04:20 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
பாகுபலி பிரம்மாண்ட இயக்குனரின் பிறந்தநாள்-HBD ராஜமௌலி!

தென்னிந்திய சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான எஸ் எஸ் ராஜமௌலி பிரம்மாண்ட காட்சிகளுடன் கூடிய திரைப்படத்தை உருவாக்குவதற்கு பெயர் போனவர்.

தொடர்ந்து பல வெற்றி தெலுங்கு திரைப்படங்களை எழுதி இயக்கி வந்த இவர் 2012ஆம் ஆண்டு நானி மற்றும் சமந்தா இணைந்து நடித்து வெளியான “நான் ஈ” திரைப்படத்தை இயக்கியதன் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார்.

இதை தொடர்ந்து இவர் இயக்கத்தில் பிரம்மாண்டமான முறையில் இரண்டு பாகங்களாக வெளி வந்து தமிழ் ரசிகர்களிடையே மிகவும் ரசிக்கப்பட்ட திரைப்படம் “பாகுபலி”.

இந்த திரைப்படம் வெளியானதன் மூலம் பிரம்மாண்ட இயக்குனர் என்ற பெயரை எடுத்தார். இதைத்தொடர்ந்து தற்போது ஐந்து மொழிகளில் வெளியாவதற்காக உருவாகி வரும் RRR என்ற படத்தை இயக்கி வருகிறார்.

தன் வித்யாசமான கதைகளம் மற்றும் பிரம்மாண்ட காட்சி அமைப்பு ஆற்றல் ஆகியவற்றின் மூலம் ரசிகர்களிடையே தனி இடத்தை பிடித்திருக்கும் இந்தச் சிறந்த இயக்குனர் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இவருக்கு திரைத்துறையினரும் ரசிகர்களும் தங்களது வாழ்த்துக்களை இணையதளத்தில் குவித்து வருகிறார்கள்.

1

2

3

4

5

6

7

8

9

10

11

12

13

14

15

16

17

18

19

20

21

22

23

24

25

26

27

28

29

30

31

32

33

34

35

36

37

38

39

40

41

42

43

44

45

46

47

48

49

50

51

52

53

54

55

56

57

58

59

60

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #Bahubali
  • #Director Rajamouli
  • #HBD Rajamouli!

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

ராஜமௌலி இயக்கும் அடுத்த படத்தின் கதை இது தான் !

ராஜமௌலி இயக்கும் அடுத்த படத்தின் கதை இது தான் !

எஸ்.எஸ்.ராஜமௌலியின் பிரம்மாண்ட படமான ‘RRR’… வெளியானது மேக்கிங் வீடியோ!

எஸ்.எஸ்.ராஜமௌலியின் பிரம்மாண்ட படமான ‘RRR’… வெளியானது மேக்கிங் வீடியோ!

ஜூனியர் என்.டி.ஆர் – ராம் சரண் நடிக்கும் ‘RRR’… வெளியானது அசத்தலான போஸ்டர்!

ஜூனியர் என்.டி.ஆர் – ராம் சரண் நடிக்கும் ‘RRR’… வெளியானது அசத்தலான போஸ்டர்!

பாகுபலி கட்டப்பா கதாபாத்திரத்தில் முதலில் நடிக்கவிருந்தவர் இவர்தான்!

பாகுபலி கட்டப்பா கதாபாத்திரத்தில் முதலில் நடிக்கவிருந்தவர் இவர்தான்!

trending news

latest news

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

11 hours ago
Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

11 hours ago
Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

11 hours ago
Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

11 hours ago
Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

11 hours ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version