• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » பாகுபலி கட்டப்பா கதாபாத்திரத்தில் முதலில் நடிக்கவிருந்தவர் இவர்தான்!

பாகுபலி கட்டப்பா கதாபாத்திரத்தில் முதலில் நடிக்கவிருந்தவர் இவர்தான்!

  • July 13, 2020 / 09:55 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
பாகுபலி கட்டப்பா கதாபாத்திரத்தில் முதலில் நடிக்கவிருந்தவர் இவர்தான்!

எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கத்தில் வெளியான பிரம்மாண்ட திரைப்படம் தான் “பாகுபலி”. ஐந்து வருடங்களுக்கு முன்பு வெளியிடப்பட்ட இந்த திரைப்படம் ரசிகர்களிடையே பெரிதாக வரவேற்பை பெற்றது. இந்தப் படம் வெளியான முதல் “பாகுபலியை யார் கொன்றார்கள்” என்ற கேள்வி பெரும் சர்ச்சையாக ரசிகர்களிடையே பரவியது.

எஸ்எஸ் ராஜமவுலி இயக்கத்தில் உருவான இந்த பிரம்மாண்ட திரைப்படத்தில் பிரபாஸ், ராணா டகுபதி, அனுஷ்கா, தமன்னா, நாசர், ரம்யா கிருஷ்ணன், சத்யராஜ் என பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தார்கள்.

இந்தப் படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவானது, அதுமட்டுமின்றி மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் டப் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது. இந்தப் படத்தை ஆர்கா மீடியா ஒர்க்ஸ் தயாரிப்பு நிறுவனம் தயாரித்தது.

இந்த படத்திற்கு எம்எம் கீரவாணி இசையமைத்திருந்தார். கேகே.செந்தில்குமார் ஒளிப்பதிவில் இந்தப் படத்தின் காட்சிகள் வியக்கத்தக்கதாக அமைந்தது. இந்த படத்தின் இரண்டாம் பாகம் 2017 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது.

இந்தப்படம் 180 கோடி செலவில் எடுக்கப்பட்டது. அதிக பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட முதல் இந்திய திரைப்படம் என்ற பெருமையை இந்த படம் பெற்றது. பழங்காலத்தில் வாழ்ந்த சிவகாமி என்ற அரசி பற்றியும் அவள் காப்பாற்றி வந்த குழந்தையை ஒரு கிராமத்தில் இருக்கும் தம்பதியர் எடுத்து வளர்த்தது குறித்தும் கதைக்கரு இந்த படத்தில் நகர்ந்திருக்கும்.

இந்த படத்தின் முதல் பாகத்தில் பாகுபலியை யார் கொன்றார்கள் என்ற கேள்வியும், இரண்டாம் பாகத்தில் கட்டப்பா ஏன் பாகுபலியை கொன்றார் என்றும் அந்த கேள்விக்கு பதிலை கொடுத்திருந்தார் இயக்குனர்.

இந்த கட்டப்பா கதாபாத்திரத்தில் பிரபல நடிகர் சத்யராஜ் நடித்திருந்தார். ஆனால் முதலில் இந்த கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு நடிகர் சஜ்சய்தத்தை தான் தேர்வு செய்திருந்தார்களாம். ஆனால் அவர் சிறையில் இருந்தால், வெளியில் கொண்டுவர முயற்சி செய்தும் முடியாமல் போனதால், இந்த கதாபாத்திரத்தில் சத்யராஜை நடிக்க வைக்கலாம் என்று முடிவு செய்தார்கள் என்று இந்தப் படத்தின் கதையாசிரியர் விஜயேந்திர பிரசாத் தற்போது தெரிவித்துள்ளார்.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #anushka
  • #Bahubali
  • #Kattappa
  • #Prabhas
  • #rana

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

Kalki 2898 AD : பிரபாஸ் – கமல்ஹாசன் நடிக்கும் ‘கல்கி 2898 AD’… டீசர் எப்போது ரிலீஸ் தெரியுமா?

Kalki 2898 AD : பிரபாஸ் – கமல்ஹாசன் நடிக்கும் ‘கல்கி 2898 AD’… டீசர் எப்போது ரிலீஸ் தெரியுமா?

Salaar Cease Fire : பிரபாஸின் ‘சலார்’… OTT-யில் எப்போது ரிலீஸ் தெரியுமா?

Salaar Cease Fire : பிரபாஸின் ‘சலார்’… OTT-யில் எப்போது ரிலீஸ் தெரியுமா?

The Raja Saab: பிரபாஸ் – மாருதி கூட்டணியில் உருவாகும் ‘The Raja Saab’… வெளியானது ஃபர்ஸ்ட் லுக்!

The Raja Saab: பிரபாஸ் – மாருதி கூட்டணியில் உருவாகும் ‘The Raja Saab’… வெளியானது ஃபர்ஸ்ட் லுக்!

Salaar Cease Fire : அடேங்கப்பா… 3 வாரத்தில் பிரபாஸின் ‘சலார்’ செய்த வசூல் இத்தனை கோடியா?

Salaar Cease Fire : அடேங்கப்பா… 3 வாரத்தில் பிரபாஸின் ‘சலார்’ செய்த வசூல் இத்தனை கோடியா?

Kalki 2898 AD : பிரபாஸ் – கமல்ஹாசன் இணைந்து நடிக்கும் ‘கல்கி 2898 AD’… ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Kalki 2898 AD : பிரபாஸ் – கமல்ஹாசன் இணைந்து நடிக்கும் ‘கல்கி 2898 AD’… ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Salaar Cease Fire : அடேங்கப்பா… 20 நாட்களில் பிரபாஸின் ‘சலார்’ செய்த வசூல் இத்தனை கோடியா?

Salaar Cease Fire : அடேங்கப்பா… 20 நாட்களில் பிரபாஸின் ‘சலார்’ செய்த வசூல் இத்தனை கோடியா?

trending news

latest news

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

10 hours ago
Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

10 hours ago
Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

10 hours ago
Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

10 hours ago
Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

10 hours ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version