• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » உலக நாயகன் கமல்ஹாசன் குறித்து பாரதிராஜாவின் பதிவு!

உலக நாயகன் கமல்ஹாசன் குறித்து பாரதிராஜாவின் பதிவு!

  • August 13, 2020 / 04:06 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
உலக நாயகன் கமல்ஹாசன் குறித்து பாரதிராஜாவின் பதிவு!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான உலகநாயகன் கமல்ஹாசன் குழந்தை நட்சத்திரமாக “களத்தூர் கண்ணம்மா” என்ற படத்தில் திரையுலகிற்கு அறிமுகமானார். அவர் திரையுலகில் கால் பதித்து 61 வருடங்களை நிறைவு செய்ததை கொண்டாடும் விதமாக இவரது ரசிகர்கள் சக ஊழியர்கள் மற்றும் சினிமா துறையை சேர்ந்தவர்கள், பொதுமக்கள் என இவருக்கு தங்களது வாழ்த்துக்களை சமூக வலைத்தளங்களில் தெரிவித்து வருகிறார்கள்.

தற்போது இயக்குனர் பாரதிராஜா உலகநாயகன் கமல்ஹாசன் 61 ஆண்டுகளை நிறைவு செய்ததையொட்டி அவரை வாழ்த்தி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

பாரதிராஜா குறிப்பிட்டுள்ளதாவது ” இந்திய திரையுலகில் அரை நூற்றாண்டுக்கு மேல் கடந்து பல்வேறு தொழில்நுட்பங்கள் பலநூறு கதாபாத்திரங்கள் உடலை வருத்தி உச்சம் தொட்ட உலகநாயகன் என் கமலுக்கு வாழ்த்துக்கள். அன்புடன் பாரதிராஜா” என்று கமல்ஹாசனை புகழ்ந்துள்ளார்.

தற்போது கமல்ஹாசன் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் “இந்தியன்2” என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். பல வருடங்களுக்கு முன்னால் வெளியான “இந்தியன்” படத்தின் சிக்குவலான இந்தப் படம் எப்போது வெளிவரும் என்று கமல் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.

https://twitter.com/offBharathiraja/status/1293482683259957248?s=19

இந்த படத்தில் நடிகர் கமலுடன் ரகுல் பிரீத் சிங், பிரியா பவானி சங்கர், காஜல் அகர்வால், விவேக் உள்ளிட்டோர் நடித்துள்ளார்கள். இந்த படத்திற்கு அனிருத் ரவிச்சந்தர் இசையமைக்கிறார். முதலில் வெளியான இந்தியன் படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #Bharathiraja
  • #kamalhassan

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

Paruthiveeran : “அமீர் பற்றி ஞானவேல்ராஜா பேசியது மிகவும் கண்டிக்கத்தக்கது”… இயக்குநர் பாரதிராஜா அறிக்கை!

Paruthiveeran : “அமீர் பற்றி ஞானவேல்ராஜா பேசியது மிகவும் கண்டிக்கத்தக்கது”… இயக்குநர் பாரதிராஜா அறிக்கை!

Margazhi Thingal Movie Review : சுசீந்திரன் – பாரதிராஜா – ஷ்யாம் செல்வன் நடித்துள்ள ‘மார்கழி திங்கள்’ எப்படி இருக்கு?… ட்விட்டர் விமர்சனம்!

Margazhi Thingal Movie Review : சுசீந்திரன் – பாரதிராஜா – ஷ்யாம் செல்வன் நடித்துள்ள ‘மார்கழி திங்கள்’ எப்படி இருக்கு?… ட்விட்டர் விமர்சனம்!

பாரதிராஜாவின் ’16 வயதினிலே’ படத்துக்காக கமல்ஹாசன் வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

பாரதிராஜாவின் ’16 வயதினிலே’ படத்துக்காக கமல்ஹாசன் வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

கமல்ஹாசனின் ’16 வயதினிலே’ படத்துக்காக ரஜினிகாந்த் வாங்கிய சம்பளம் இவ்ளோதானா?

கமல்ஹாசனின் ’16 வயதினிலே’ படத்துக்காக ரஜினிகாந்த் வாங்கிய சம்பளம் இவ்ளோதானா?

பாரதிராஜா இயக்கிய ‘கொடி பறக்குது’… இந்த படத்துக்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

பாரதிராஜா இயக்கிய ‘கொடி பறக்குது’… இந்த படத்துக்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

சுசீந்திரன் தயாரிப்பில் பாரதிராஜா நடிக்கும் ‘மார்கழி திங்கள்’… ஷூட்டிங் ஸ்பாட்டில் ஏற்பட்ட திடீர் விபத்து!

சுசீந்திரன் தயாரிப்பில் பாரதிராஜா நடிக்கும் ‘மார்கழி திங்கள்’… ஷூட்டிங் ஸ்பாட்டில் ஏற்பட்ட திடீர் விபத்து!

trending news

latest news

Your own Comprehensive Handbook to  Gambling Platform

Your own Comprehensive Handbook to Gambling Platform

5 hours ago
Millioner Casino: Uw Ideale Bestemming voor Hoogwaardige Online Gaming

Millioner Casino: Uw Ideale Bestemming voor Hoogwaardige Online Gaming

5 hours ago
Het Emberbet Online Gokplatform: Je Definitieve Gidsbestemming voor Digitaal Casinovermaak

Het Emberbet Online Gokplatform: Je Definitieve Gidsbestemming voor Digitaal Casinovermaak

5 hours ago
¿En dónde Jugar la Ruleta con Saldo de Bienvenida?

¿En dónde Jugar la Ruleta con Saldo de Bienvenida?

5 hours ago
Casoola Casino: Jouw Ultieme Locatie voor Hoogwaardige Online Gokentertainment

Casoola Casino: Jouw Ultieme Locatie voor Hoogwaardige Online Gokentertainment

5 hours ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version