• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » நம்ம ‘பிக் பாஸ் 4’ கேப்ரில்லாவா இது?… லேட்டஸ்ட் ஸ்டில்ஸுக்கு குவியும் லைக்ஸ்!

நம்ம ‘பிக் பாஸ் 4’ கேப்ரில்லாவா இது?… லேட்டஸ்ட் ஸ்டில்ஸுக்கு குவியும் லைக்ஸ்!

  • April 9, 2021 / 01:06 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
நம்ம ‘பிக் பாஸ் 4’ கேப்ரில்லாவா இது?… லேட்டஸ்ட் ஸ்டில்ஸுக்கு குவியும் லைக்ஸ்!

விஜய் டிவியில் ‘உலக நாயகன்’ கமல் ஹாசன் தொகுத்து வழங்கிய ‘பிக் பாஸ்’ ரியாலிட்டி ஷோவின் சீசன் 4 கடந்த ஆண்டு (2020) அக்டோபர் 4-ஆம் தேதி முதல் துவங்கி இந்த ஆண்டு (2021) ஜனவரி 17-ஆம் தேதி வரை ஒளிபரப்பானது. தொடர்ந்து 105 நாட்கள் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் நடிகர் ரியோ ராஜ், நடிகை சனம் ஷெட்டி, நடிகை ரேகா, மாடல் பாலாஜி முருகதாஸ், செய்தி வாசிப்பாளர் அனிதா சம்பத், நடிகை ஷிவானி நாராயணன், நடிகர் ஜித்தன் ரமேஷ், பாடகர் வேல்முருகன், நடிகர் ஆரி, மாடல் சோமசேகர், நடிகை கேப்ரில்லா, விஜய் டிவி அறந்தாங்கி நிஷா, நடிகை ரம்யா பாண்டியன், நடிகை சம்யுக்தா கார்த்திக், நடிகர் சுரேஷ் சக்கரவர்த்தி, ‘சூப்பர் சிங்கர்’ ஆஜித், தொகுப்பாளினி அர்ச்சனா, பாடகி சுசித்ரா ஆகிய 18 பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

கடந்த ஜனவரி மாதம் 17-ஆம் தேதி பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஆரி டைட்டில் வின்னர் என்றும், பாலாஜி முருகதாஸ் ரன்னர்-அப் என்றும் ‘உலக நாயகன்’ கமல் ஹாசன் அறிவித்தார். சமீபத்தில், ‘பிக் பாஸ்’ சீசன் 4-க்கான கொண்டாட்ட நிகழ்ச்சியின் ஷூட்டிங் சென்னையில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சி கடந்த பிப்ரவரி மாதம் 7-ஆம் தேதி விஜய் டிவியில் ஒளிபரப்பானது. தற்போது, ‘பிக் பாஸ் 4’ போட்டியாளர் கேப்ரில்லா தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஹாட்டான போட்டோஷூட் ஸ்டில்ஸை வெளியிட்டுள்ளார். இந்த போட்டோஷூட் ஸ்டில்ஸ் ரசிகர்களை வாவ் சொல்ல வைத்திருக்கிறது.

1

2

3

4

5

View this post on Instagram

A post shared by Gaby (@gabriellacharlton_)

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #bigg boss 4 gabriella
  • #Gabriella

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

புதிய டாடா ஹேரியர் கார் வாங்கிய ‘பிக் பாஸ் 4’ கேப்ரில்லா… விலை என்ன தெரியுமா?

புதிய டாடா ஹேரியர் கார் வாங்கிய ‘பிக் பாஸ் 4’ கேப்ரில்லா… விலை என்ன தெரியுமா?

சூப்பராக நடனமாடி அசத்திய ‘பிக் பாஸ்’ கேப்ரில்லா… தீயாய் பரவும் வீடியோ!

சூப்பராக நடனமாடி அசத்திய ‘பிக் பாஸ்’ கேப்ரில்லா… தீயாய் பரவும் வீடியோ!

வில்லேஜ் லுக்கில் வேற லெவல் போட்டோஷூட் நடத்திய ‘பிக் பாஸ்’ கேப்ரில்லா!

வில்லேஜ் லுக்கில் வேற லெவல் போட்டோஷூட் நடத்திய ‘பிக் பாஸ்’ கேப்ரில்லா!

இவ்ளோ அழகை என்ன சொல்லி வர்ணிக்க?… புது போட்டோஷூட்டில் பேரழகாய் மின்னும் கேப்ரில்லா!

இவ்ளோ அழகை என்ன சொல்லி வர்ணிக்க?… புது போட்டோஷூட்டில் பேரழகாய் மின்னும் கேப்ரில்லா!

“என் கதைல நான் வில்லன்டா”… செம மாஸாக போஸ் கொடுத்த ‘பிக் பாஸ் 4’ கேப்ரில்லா!

“என் கதைல நான் வில்லன்டா”… செம மாஸாக போஸ் கொடுத்த ‘பிக் பாஸ் 4’ கேப்ரில்லா!

‘என்ஜாய் எஞ்சாமி’ பாடல்… சூப்பராக நடனமாடி அசத்திய ‘பிக் பாஸ் 4’ கேப்ரில்லா!

‘என்ஜாய் எஞ்சாமி’ பாடல்… சூப்பராக நடனமாடி அசத்திய ‘பிக் பாஸ் 4’ கேப்ரில்லா!

trending news

latest news

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

9 hours ago
Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

9 hours ago
Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

9 hours ago
Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

9 hours ago
Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

9 hours ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version