• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » இதுவரை யாரும் பார்த்திராத ‘பிக் பாஸ் 5’ அபிநய்யின் அரிய புகைப்பட தொகுப்பு!

இதுவரை யாரும் பார்த்திராத ‘பிக் பாஸ் 5’ அபிநய்யின் அரிய புகைப்பட தொகுப்பு!

  • October 11, 2021 / 11:25 AM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
இதுவரை யாரும் பார்த்திராத ‘பிக் பாஸ் 5’ அபிநய்யின் அரிய புகைப்பட தொகுப்பு!

விஜய் டிவியில் ‘உலக நாயகன்’ கமல் ஹாசன் தொகுத்து வழங்கும் ‘பிக் பாஸ்’ ரியாலிட்டி ஷோவின் சீசன் 5 கடந்த அக்டோபர் 3-ஆம் தேதி முதல் ஒளிபரப்பாகத் துவங்கி உள்ளது . இந்த சீசன் 5-யில் கலந்து கொள்ளப்போகும் பிரபலங்கள் யார்? என தெரிந்து கொள்ள ரசிகர்கள் ஆர்வமாக இருந்தார்கள்.

தினமும் பல பிரபலங்களின் பெயர்களை குறிப்பிட்ட வண்ணம் இருந்தது கோலிவுட் வட்டாரம். இந்த நிகழ்ச்சியில் இசை வாணி, ராஜு ஜெயமோகன், மதுமிதா, அபிஷேக் ராஜா, நமீதா மாரிமுத்து, பிரியங்கா தேஷ்பாண்டே, அபிநய், பவானி ரெட்டி, சின்னப்பொண்ணு, நதியா சாங், வருண், இமான் அண்ணாச்சி, சுருதி, அக்ஷரா ரெட்டி, ஐக்கி பெர்ரி, தாமரைச்செல்வி, சிபி, நிரூப் ஆகிய 18 பிரபலங்கள் கலந்து கொண்டுள்ளனர்.

நடிகர் ஜெமினி கணேசன் – நடிகை சாவித்திரியின் பேரன் தான் அபிநய். இவர் ‘யங் இந்தியா’ என்ற தெலுங்கு படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். ‘யங் இந்தியா’ படத்துக்கு பிறகு ‘ராமானுஜன், சென்னை 28 – 2, விளம்பரம்’ ஆகிய தமிழ் படங்களில் நடித்தார். அதன் பிறகு அபர்ணா என்பவரை திருமணம் செய்து கொண்டார் அபிநய். இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். இப்போது அபிநய்-க்கு அடித்திருக்கும் ஜாக்பாட் தான் ‘பிக் பாஸ்’ என்ட்ரி. இதுவரை யாரும் பார்த்திராத நடிகர் அபிநய்யின் ஸ்பெஷல் ஸ்டில்ஸ் இதோ…

1

2

3

4

5

6

7

8

9

10

11

12

13

14

15

16

17

18

19

20

21

22

23

24

25

26

27

28

29

30

31

32

33

34

35

36

37

38

39

40

41

42

43

44

45

46

47

48

49

50

51

52

53

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #abhinay's rare photo gallery
  • #bigg boss 5
  • #bigg boss 5 contestant abhinay
  • #bigg boss 5 contestant abhinay's rare photo gallery

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

‘பீஸ்ட்’ படத்தின் ‘அரபிக் குத்து’ பாடலுக்கு சூப்பராக நடனமாடிய ‘பிக் பாஸ் ‘ அமீர்!

‘பீஸ்ட்’ படத்தின் ‘அரபிக் குத்து’ பாடலுக்கு சூப்பராக நடனமாடிய ‘பிக் பாஸ் ‘ அமீர்!

‘பிக் பாஸ் 5’-க்கு பிறகு நேரில் சந்தித்து கொண்ட ஆறு போட்டியாளர்கள்… வைரலாகும் ஸ்டில்ஸ்!

‘பிக் பாஸ் 5’-க்கு பிறகு நேரில் சந்தித்து கொண்ட ஆறு போட்டியாளர்கள்… வைரலாகும் ஸ்டில்ஸ்!

OTT-யில் ஒளிபரப்பாகப்போகும் ‘பிக் பாஸ் அல்டிமேட்’யில் கலந்து கொள்ளப்போகிறாரா ‘பிக் பாஸ் 5’ பிரபலம்?

OTT-யில் ஒளிபரப்பாகப்போகும் ‘பிக் பாஸ் அல்டிமேட்’யில் கலந்து கொள்ளப்போகிறாரா ‘பிக் பாஸ் 5’ பிரபலம்?

‘பிக் பாஸ் 5’ டைட்டில் வின்னரான ராஜுவை நேரில் சந்தித்த இமான் அண்ணாச்சி… வைரலாகும் வீடியோ!

‘பிக் பாஸ் 5’ டைட்டில் வின்னரான ராஜுவை நேரில் சந்தித்த இமான் அண்ணாச்சி… வைரலாகும் வீடியோ!

‘பிக் பாஸ் 5’ டைட்டில் வின்னரான நடிகர் ராஜு ஜெயமோகனின் முதல் ட்வீட்!

‘பிக் பாஸ் 5’ டைட்டில் வின்னரான நடிகர் ராஜு ஜெயமோகனின் முதல் ட்வீட்!

‘பிக் பாஸ்’ சீசன் 5-யில் என்ட்ரியான பிரபல நடிகர் ரஞ்சித்… எதுக்குன்னு தெரியுமா?

‘பிக் பாஸ்’ சீசன் 5-யில் என்ட்ரியான பிரபல நடிகர் ரஞ்சித்… எதுக்குன்னு தெரியுமா?

trending news

latest news

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

10 hours ago
Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

10 hours ago
Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

10 hours ago
Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

10 hours ago
Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

10 hours ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version