இதுவரை யாரும் பார்த்திராத ‘பிக் பாஸ் 5’ இமான் அண்ணாச்சியின் அரிய புகைப்பட தொகுப்பு!

விஜய் டிவியில் ‘உலக நாயகன்’ கமல் ஹாசன் தொகுத்து வழங்கும் ‘பிக் பாஸ்’ ரியாலிட்டி ஷோவின் சீசன் 5 கடந்த அக்டோபர் 3-ஆம் தேதி முதல் ஒளிபரப்பாகத் துவங்கி உள்ளது. இந்த சீசன் 5-யில் கலந்து கொள்ளப்போகும் பிரபலங்கள் யார்? என தெரிந்து கொள்ள ரசிகர்கள் ஆர்வமாக இருந்தார்கள்.

தினமும் பல பிரபலங்களின் பெயர்களை குறிப்பிட்ட வண்ணம் இருந்தது கோலிவுட் வட்டாரம். இந்த நிகழ்ச்சியில் இசை வாணி, ராஜு ஜெயமோகன், மதுமிதா, அபிஷேக் ராஜா, நமீதா மாரிமுத்து, பிரியங்கா தேஷ்பாண்டே, அபிநய், பவானி ரெட்டி, சின்னப்பொண்ணு, நதியா சாங், வருண், இமான் அண்ணாச்சி, சுருதி, அக்ஷரா ரெட்டி, ஐக்கி பெர்ரி, தாமரைச்செல்வி, சிபி, நிரூப் ஆகிய 18 பிரபலங்கள் கலந்து கொண்டுள்ளனர்.

சினிமாவில் பிரபல காமெடி நடிகராக வலம் வருபவர் இமான் அண்ணாச்சி. இவர் ‘தலைநகரம், நய்யாண்டி, பூஜை, காக்கி சட்டை, கதகளி’ போன்ற பல படங்களில் காமெடியில் கலக்கி ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கினார். இது தவிர ‘சொல்லுங்கண்ணே சொல்லுங்க, குட்டிச் சுட்டீஸ்’ ஆகிய டிவி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். இப்போது இமான் அண்ணாச்சிக்கு அடித்திருக்கும் ஜாக்பாட் தான் ‘பிக் பாஸ்’ என்ட்ரி. இதுவரை யாரும் பார்த்திராத நடிகர் இமான் அண்ணாச்சியின் ஸ்பெஷல் ஸ்டில்ஸ் இதோ…

1

2

3

4

5

6

7

8

9

10

11

12

13

14

15

16

17

18

19

20

21

22

23

24

25

26

27

Share.