• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » OTT » உச்சக்கட்ட பரபரப்பில் பிக் பாஸ் 6 !

உச்சக்கட்ட பரபரப்பில் பிக் பாஸ் 6 !

  • January 5, 2023 / 09:46 AM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
உச்சக்கட்ட பரபரப்பில் பிக் பாஸ் 6 !

ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் மிகப்பெரிய நிகழ்ச்சி பிக் பாஸ் . இதுவரை 5 சீசன் நடந்து முடிந்துள்ளது . இந்நிலையில் பிக்பாஸ் 6-வது சீசன் சமீபத்தில் தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது . இந்த சீசன் பிக் பாஸ் நிகழ்ச்சியும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது .

இந்நிலையில் 80 நாள் கடந்து போட்டி விறுவிறுப்பாக நடந்து வருகிறது . இந்த வார கேப்டன் பதவிக்கு நடந்த டாஸ்கில் வென்று முதல் முறையாக கேப்டன் பதவியை அடைந்துள்ளார் ஏ.டி.கே . மேலும் நாமினேஷன் ப்ரீ பாசை அஸிம் வென்றுள்ளார் . இதனால் இந்த வாரம் வீட்டார் இவரை நாமினேட் செய்ய முடியாது .

இது ஒரு பக்கம் இருக்க இந்த போட்டியின் உச்சக்கட்டமான டிக்கெட் டு பைனல் டாஸ்க் தற்போது தொடங்கி உள்ளது . அதில் போட்டியாளர்கள் இருவர் நேருக்கு நேர் பேசி தங்களுக்குள் யார் சிறந்த பிளேயர் வாதாட வேண்டும் . இதனால் பிக் பாஸ் 6 தமிழ் தற்போது பரபரப்பின் உச்சத்தை எட்டியுள்ளது .

Read Today's Latest Ott Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #bigg boss 6
  • #Bigg Boss 6 in peak excitement!

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

பிக் பாஸ் 6 வெற்றியாளர் அறிவிப்பு வெளியானது !

பிக் பாஸ் 6 வெற்றியாளர் அறிவிப்பு வெளியானது !

இவங்க எதற்கு உள்ள வந்தாங்க ! மக்கள் அதிருப்தி !

இவங்க எதற்கு உள்ள வந்தாங்க ! மக்கள் அதிருப்தி !

‘விஜய் 67’ஐ இயக்கும் லோகேஷ் கனகராஜ்… முக்கிய ரோலில் நடிக்க ஒப்பந்தமான ‘பிக் பாஸ் 6’ பிரபலம்!

‘விஜய் 67’ஐ இயக்கும் லோகேஷ் கனகராஜ்… முக்கிய ரோலில் நடிக்க ஒப்பந்தமான ‘பிக் பாஸ் 6’ பிரபலம்!

ஒரு பிரச்சனையும் இல்ல ! பேசாதீங்க !

ஒரு பிரச்சனையும் இல்ல ! பேசாதீங்க !

பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைந்த பார்வதி !

பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைந்த பார்வதி !

டிக்கெட் டு பைனல் டாஸ்க் – வெல்லப்போவது யார் ?

டிக்கெட் டு பைனல் டாஸ்க் – வெல்லப்போவது யார் ?

trending news

latest news

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

11 hours ago
Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

11 hours ago
Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

11 hours ago
Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

11 hours ago
Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

11 hours ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version