• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » OTT » இவங்க எதற்கு உள்ள வந்தாங்க ! மக்கள் அதிருப்தி !

இவங்க எதற்கு உள்ள வந்தாங்க ! மக்கள் அதிருப்தி !

  • January 17, 2023 / 08:26 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
இவங்க எதற்கு உள்ள வந்தாங்க ! மக்கள் அதிருப்தி !

ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் மிகப்பெரிய நிகழ்ச்சி பிக் பாஸ் . இதுவரை 5 சீசன் நடந்து முடிந்துள்ளது . இந்நிலையில் பிக்பாஸ் 6-வது சீசன் சமீபத்தில் தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது . இந்த சீசன் பிக் பாஸ் நிகழ்ச்சியும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது .

இந்நிலையில் 90 நாள் கடந்து போட்டி விறுவிறுப்பாக நடந்து வருகிறது . கடந்த வாரம் இந்த போட்டியின் உச்சக்கட்டமான டிக்கெட் டு பைனல் டாஸ்க் தொடங்கி விறுவிறுப்பாக நடந்து முடிந்தது . இந்நிலையில் டிக்கெட் டு பைனல் போட்டியில் நடந்த அனைத்து டாஸ்கிலும் அதிக புள்ளிகள் பெற்று முதல் இடத்தை பெற்ற அமுதவாணன் நேரடியாக பிக் பாஸ் 6 இறுதிப் போட்டிக்கு தகுதி ஆகி அசத்தி உள்ளார்.

இந்நிலையில் போட்டியாளர் ஏ.டி.கே கடந்த வாரம் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டார் .இந்த வாரம் இதுவரை எலிமினேஷனலில் இருந்து வெளியான போட்டியாளர்கள் ஒவ்வொருவராக வீட்டின் உள்ளே வந்தனர் . இதனால் பிக் வீடு ஒரே கொண்டாட்டமாக உள்ளது .

இது ஒரு பக்கம் இருக்க இன்று வெளியாகி உள்ள இரண்டாவது ப்ரோமோவில் மகேஸ்வரி மற்றும் மணிக்கு இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டு உள்ளது . மேலும் மகேஸ்வரி , மணி உள்ளிட்டோர் ஏற்கனவே போட்டியில் இருந்து வெளியேற்ற பட்டவர்கள் அவர்கள் விருந்தினராக உள்ள வந்துள்ளனர் . வந்த இடத்தில் மகிழ்ச்சி மற்றும் அன்பை வெளிப்படுத்தாமல் இவர்கள் சண்டை போடு கொள்வது பிக் பாஸ் ரசிகர்களுக்கு எரிச்சலாக உள்ளது மேலும் இது வேண்டுமென்று ஸ்கிரிப்ட் செய்து நடந்து வருவதாக மக்கள் எண்ணுகின்றனர் . இதுவரை நடந்த பிக் பாஸ் நிகழ்ச்சிகளில் இந்த சீசன் நடந்த பிக் பாஸ் ரொம்ப ரொம்ப மோசம் என்று மக்கள் எண்ணுகிறார்கள் .

Read Today's Latest Ott Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #bigg boss 6
  • #bigg boss season6
  • #worst bigg boss season ever in tamil

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

பிக் பாஸ் 6 வெற்றியாளர் அறிவிப்பு வெளியானது !

பிக் பாஸ் 6 வெற்றியாளர் அறிவிப்பு வெளியானது !

‘விஜய் 67’ஐ இயக்கும் லோகேஷ் கனகராஜ்… முக்கிய ரோலில் நடிக்க ஒப்பந்தமான ‘பிக் பாஸ் 6’ பிரபலம்!

‘விஜய் 67’ஐ இயக்கும் லோகேஷ் கனகராஜ்… முக்கிய ரோலில் நடிக்க ஒப்பந்தமான ‘பிக் பாஸ் 6’ பிரபலம்!

ஒரு பிரச்சனையும் இல்ல ! பேசாதீங்க !

ஒரு பிரச்சனையும் இல்ல ! பேசாதீங்க !

பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைந்த பார்வதி !

பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைந்த பார்வதி !

உச்சக்கட்ட பரபரப்பில் பிக் பாஸ் 6 !

உச்சக்கட்ட பரபரப்பில் பிக் பாஸ் 6 !

டிக்கெட் டு பைனல் டாஸ்க் – வெல்லப்போவது யார் ?

டிக்கெட் டு பைனல் டாஸ்க் – வெல்லப்போவது யார் ?

trending news

latest news

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

9 hours ago
Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

9 hours ago
Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

9 hours ago
Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

9 hours ago
Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

9 hours ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version