• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » மலையாளத்தில் ஹிட்டான படம்… ரீமேக்கில் ‘பிக் பாஸ்’ தர்ஷன் – லாஸ்லியா!

மலையாளத்தில் ஹிட்டான படம்… ரீமேக்கில் ‘பிக் பாஸ்’ தர்ஷன் – லாஸ்லியா!

  • January 28, 2021 / 07:30 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
மலையாளத்தில் ஹிட்டான படம்… ரீமேக்கில் ‘பிக் பாஸ்’ தர்ஷன் – லாஸ்லியா!

தமிழ் திரையுலகில் இயக்குநர்கள் தாங்களே கற்பனையாக யோசித்த ஐடியாவை டெவலப் செய்து கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கும் படங்கள் ஒரு புறம் சூப்பர் ஹிட்டாகிறது. இன்னொரு புறம் மற்ற மொழிகளில் மெகா ஹிட்டான படங்களின் ரீமேக் ரைட்ஸை வாங்கி தமிழுக்கு ஏற்றவாறு சில மாற்றங்களை மட்டுமே செய்து இயக்கும் படங்களுக்கும் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

மலையாள திரையுலகில் 2019-ஆம் ஆண்டு வெளியான படம் ‘ஆண்ட்ராய்டு குஞ்சப்பன் வெர்ஷன் 5.25’. இந்த படத்தை இயக்குநர் ரதீஷ் பாலகிருஷ்ணன் பொடுவால் இயக்கியிருந்தார். இதில் சூரஜ் வெஞ்சரமூடு, சௌபின் சாஹிர், சைஜூ குருப் மற்றும் பலர் நடித்திருந்தனர். இந்த படம் மலையாளத்தில் மெகா ஹிட்டானது. தற்போது, இப்படம் தமிழில் ‘கூகுள் குட்டப்பன்’ என்ற டைட்டிலில் ரீமேக்காகவுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

இதில் கே.எஸ்.ரவிக்குமார், ‘பிக் பாஸ்’ மூலம் ஃபேமஸான தர்ஷன் – லாஸ்லியா, யோகி பாபு ஆகியோர் நடிக்க உள்ளனர். இந்த படத்தை இயக்குநர்கள் சபரி – சரவணன் இணைந்து இயக்க உள்ளனர். ஜிப்ரான் இதற்கு இசையமைக்க உள்ளார். இன்று (ஜனவரி 28-ஆம் தேதி) இந்த படத்துக்கான பூஜை போடப்பட்டதாம். இதன் ஷூட்டிங்கை வருகிற பிப்ரவரி 15-ஆம் தேதி முதல் ஆரம்பிக்க ப்ளான் போட்டுள்ளனர்.

#GoogleKuttapan – the Tamil remake of #AndroidKunjappan pooja happening now pic.twitter.com/K3knFwAOeO

— UV COMMUNICATION 📽 (@UVCommunication) January 28, 2021

Big Boss Fame #Dharshan & #Losliya at the pooja of #GoogleKuttappan pic.twitter.com/yDDrWW3xZ8

— UV COMMUNICATION 📽 (@UVCommunication) January 28, 2021

Director & Producer #KSRavikumar sir at #GoogleKuttappan pooja. pic.twitter.com/ihc0dTM0U9

— UV COMMUNICATION 📽 (@UVCommunication) January 28, 2021

The Director duo of #GoogleKuttappan #Sabari & #Saravanan at the inaugral pooja of #GoogleKuttappan. pic.twitter.com/W2vIq0VvCf

— UV COMMUNICATION 📽 (@UVCommunication) January 28, 2021

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #Bigg boss
  • #Dharshan
  • #google kuttappan
  • #Losliya

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

Shivani Narayanan : தொடை தெரிய போஸ் கொடுத்த ‘பிக் பாஸ்’ ஷிவானி நாராயணன்… வைரலாகும் வீடியோ!

Shivani Narayanan : தொடை தெரிய போஸ் கொடுத்த ‘பிக் பாஸ்’ ஷிவானி நாராயணன்… வைரலாகும் வீடியோ!

Joe : ‘பிக் பாஸ்’ ரியோ ராஜின் ‘ஜோ’ திரைப்படம் எப்படி இருக்கு?… ட்விட்டர் விமர்சனம்!

Joe : ‘பிக் பாஸ்’ ரியோ ராஜின் ‘ஜோ’ திரைப்படம் எப்படி இருக்கு?… ட்விட்டர் விமர்சனம்!

Bigg Boss 7 Tamil : “எல்லார் முன்னாடியும் அழ வச்சு அசிங்கப்படுத்துறீங்க”… கண்ணீர் விட்டு கதறி அழுத அர்ச்சனா!

Bigg Boss 7 Tamil : “எல்லார் முன்னாடியும் அழ வச்சு அசிங்கப்படுத்துறீங்க”… கண்ணீர் விட்டு கதறி அழுத அர்ச்சனா!

Bigg Boss 7 Tamil : SMALL HOUSE இல்லத்திற்கு தேர்வான வைல்ட் கார்ட் போட்டியாளர்கள்… இரு வீட்டாருக்கும் முற்றும் பகை!

Bigg Boss 7 Tamil : SMALL HOUSE இல்லத்திற்கு தேர்வான வைல்ட் கார்ட் போட்டியாளர்கள்… இரு வீட்டாருக்கும் முற்றும் பகை!

தொடை தரிசனம் வழங்கிய ‘பிக் பாஸ்’ லாஸ்லியா… வைரலாகும் ஸ்டில்ஸ்!

தொடை தரிசனம் வழங்கிய ‘பிக் பாஸ்’ லாஸ்லியா… வைரலாகும் ஸ்டில்ஸ்!

தொடை தெரிய போஸ் கொடுத்த ‘பிக் பாஸ்’ லாஸ்லியா… வைரலாகும் புகைப்படங்கள்!

தொடை தெரிய போஸ் கொடுத்த ‘பிக் பாஸ்’ லாஸ்லியா… வைரலாகும் புகைப்படங்கள்!

trending news

latest news

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

10 hours ago
Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

10 hours ago
Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

10 hours ago
Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

10 hours ago
Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

10 hours ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version