• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » ‘பிக் பாஸ் ஜோடிகள்’ ஷோவின் நடுவர்கள் இவர்களா?… புது ப்ரோமோவை வெளியிட்ட விஜய் டிவி!

‘பிக் பாஸ் ஜோடிகள்’ ஷோவின் நடுவர்கள் இவர்களா?… புது ப்ரோமோவை வெளியிட்ட விஜய் டிவி!

  • April 29, 2021 / 08:40 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
‘பிக் பாஸ் ஜோடிகள்’ ஷோவின் நடுவர்கள் இவர்களா?… புது ப்ரோமோவை வெளியிட்ட விஜய் டிவி!

விஜய் டிவியில் ‘உலக நாயகன்’ கமல் ஹாசன் தொகுத்து வழங்கிய ‘பிக் பாஸ்’ ரியாலிட்டி ஷோவின் சீசன் 4 கடந்த ஆண்டு (2020) அக்டோபர் 4-ஆம் தேதி முதல் துவங்கி இந்த ஆண்டு (2021) ஜனவரி 17-ஆம் தேதி வரை ஒளிபரப்பானது. தொடர்ந்து 105 நாட்கள் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் 18 பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

கடந்த ஜனவரி மாதம் 17-ஆம் தேதி பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஆரி டைட்டில் வின்னர் என்றும், பாலாஜி முருகதாஸ் ரன்னர்-அப் என்றும் ‘உலக நாயகன்’ கமல் ஹாசன் அறிவித்தார். அடுத்ததாக ‘பிக் பாஸ்’ ரியாலிட்டி ஷோவின் சீசன் 5-க்கான முதற்கட்ட பணிகள் துவங்கப்பட்டிருக்கிறதாம். இதன் ஷூட்டிங்கை இந்த ஆண்டு (2021) ஜூன் மாதம் 25-ஆம் தேதி முதல் ஆரம்பிக்க ப்ளான் போட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த சீசன் 5-யில் கலந்து கொள்ளப்போகும் பிரபலங்கள் யார்? என தெரிந்து கொள்ள ரசிகர்கள் ஆர்வமாக இருக்கிறார்கள்.

இந்நிலையில், விஜய் டிவியில் ‘பிக் பாஸ்’யின் அனைத்து சீசன்களிலும் வந்த பிரபலங்கள் சிலர் ‘பிக் பாஸ் ஜோடிகள்’ என்ற புதிய ஷோவில் கலந்து கொள்ளவிருப்பதாக சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. அதற்கான முதல் ப்ரோமோ வீடியோவும் வெளியாகி சமூக வலைத்தளங்களில் தீயாய் பரவியது. இந்நிகழ்ச்சி வருகிற மே 2-ஆம் தேதி முதல் ஞாயிறுதோறும் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகவுள்ளதாம். தற்போது, இந்த ஷோவில் பாப்புலர் நடிகர் நகுலும், பாப்புலர் நடிகை ரம்யா கிருஷ்ணனும் தான் நடுவர்கள் என்று தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலை விஜய் டிவியே புதிய ப்ரோமோ வீடியோவை வெளியிட்டு உறுதிபடுத்தியுள்ளது.

இந்தா வந்துருச்சுல இன்னொரு Mass Show 🔥#BB ஜோடிகள் – வரும் ஞாயிறு முதல் இரவு 8 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BBJodigal #BiggBossJodigal #VijayTelevision pic.twitter.com/5bzfeHO4oT

— Vijay Television (@vijaytelevision) April 29, 2021

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #actor nakkhul
  • #actress ramya krishnan
  • #bigg boss jodigal
  • #promo

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

23 வருடம் ஆனாலும் என்னால் மறக்க முடியாத டயலாக் !

23 வருடம் ஆனாலும் என்னால் மறக்க முடியாத டயலாக் !

மருத்துவமனையில் கமல் ! பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க போவது யார் ?

மருத்துவமனையில் கமல் ! பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க போவது யார் ?

‘ஜெயிலர்’ பட நடிகை ரம்யா கிருஷ்ணனின் பிறந்தநாள் கொண்டாட்டம்…  வைரலாகும் வீடியோ!

‘ஜெயிலர்’ பட நடிகை ரம்யா கிருஷ்ணனின் பிறந்தநாள் கொண்டாட்டம்… வைரலாகும் வீடியோ!

சொக்க வைக்கும் பேரழகில் ‘ஜெயிலர்’ பட நடிகை ரம்யா கிருஷ்ணன்… தீயாய் பரவும் ஸ்டில்ஸ்!

சொக்க வைக்கும் பேரழகில் ‘ஜெயிலர்’ பட நடிகை ரம்யா கிருஷ்ணன்… தீயாய் பரவும் ஸ்டில்ஸ்!

OTT-யில் 24 மணி நேரமும் ஒளிபரப்பாகப்போகும் ‘பிக் பாஸ் அல்டிமேட்’… வெளியானது முதல் ப்ரோமோ!

OTT-யில் 24 மணி நேரமும் ஒளிபரப்பாகப்போகும் ‘பிக் பாஸ் அல்டிமேட்’… வெளியானது முதல் ப்ரோமோ!

அடேங்கப்பா… நடிகை ரம்யா கிருஷ்ணனின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா?

அடேங்கப்பா… நடிகை ரம்யா கிருஷ்ணனின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா?

trending news

latest news

Your own Comprehensive Handbook to  Gambling Platform

Your own Comprehensive Handbook to Gambling Platform

21 hours ago
Millioner Casino: Uw Ideale Bestemming voor Hoogwaardige Online Gaming

Millioner Casino: Uw Ideale Bestemming voor Hoogwaardige Online Gaming

21 hours ago
Het Emberbet Online Gokplatform: Je Definitieve Gidsbestemming voor Digitaal Casinovermaak

Het Emberbet Online Gokplatform: Je Definitieve Gidsbestemming voor Digitaal Casinovermaak

21 hours ago
¿En dónde Jugar la Ruleta con Saldo de Bienvenida?

¿En dónde Jugar la Ruleta con Saldo de Bienvenida?

21 hours ago
Casoola Casino: Jouw Ultieme Locatie voor Hoogwaardige Online Gokentertainment

Casoola Casino: Jouw Ultieme Locatie voor Hoogwaardige Online Gokentertainment

21 hours ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version