• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Movie News » Joe : ‘பிக் பாஸ்’ ரியோ ராஜின் ‘ஜோ’ எப்படி இருக்கு?… வெளியானது முதல் விமர்சனம்!

Joe : ‘பிக் பாஸ்’ ரியோ ராஜின் ‘ஜோ’ எப்படி இருக்கு?… வெளியானது முதல் விமர்சனம்!

  • November 22, 2023 / 06:27 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
Joe : ‘பிக் பாஸ்’ ரியோ ராஜின் ‘ஜோ’ எப்படி இருக்கு?… வெளியானது முதல் விமர்சனம்!

சினிமாவில் பாப்புலர் நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் ‘பிக் பாஸ்’ புகழ் ரியோ ராஜ். இவர் ஹீரோவாக நடித்துள்ள புதிய படம் ‘ஜோ’. இந்த படத்தை இயக்குநர் ஹரிஹரன் ராம்.எஸ் இயக்கியுள்ளார்.

இதில் மிக முக்கிய ரோல்களில் பாவ்யா, மாளவிகா மனோஜ், அன்பு தாசன், ஏகன், விக்னேஷ் கண்ணா, கெவின், பிரவீனா லலிதாபாய் மற்றும் பலர் நடித்துள்ளனர். இதற்கு சித்து குமார் இசையமைத்துள்ளார், ராகுல்.கே.ஜி.விக்னேஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார், வருண்.கே.ஜி படத்தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார்.

இதனை ‘விஷன் சினிமா ஹவுஸ்’ என்ற நிறுவனம் தயாரித்துள்ளது. சமீபத்தில், வெளியிடப்பட்ட பாடல்கள் மற்றும் ட்ரெய்லர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.

படத்தை வருகிற நவம்பர் 24-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் செய்ய ப்ளான் போட்டுள்ளனர். தற்போது, இந்த படத்தின் பத்திரிக்கையாளர் காட்சியை பார்த்த சில பத்திரிக்கையாளர்கள் ‘ஜோ’ டீமை பாராட்டி ட்விட்டரில் ஸ்டேட்டஸ் போட்டுள்ளனர்.

One of the silent surprises of the year. Beautiful film ❤️ #Joe pic.twitter.com/v6e1hqy3dS

— Siddarth Srinivas (@sidhuwrites) November 21, 2023

#Joe (3.25/5) – Heartwarming. Here, we get a Tamil film which has shades of Premam and Hridayam but still manages to churn out an engaging and entertaining love drama. Good first half, impressive interval block, fine second half with a superb climax. Worth watching!

— Siddarth Srinivas (@sidhuwrites) November 21, 2023

#Joe (3.25/5) – @rio_raj delivers a very good performance in the lead role, the most confident he has looked on screen. Supported well by newbie Malavika Manoj & Bhavya Trikha. But the real hero of the film is @Music_Siddhu excellent songs and score!

— Siddarth Srinivas (@sidhuwrites) November 21, 2023

Loved watching #Joe . பச்சுன்னு ஒட்டிக்கிச்சு. Rio Raj has done it well. Neatly packaged. பாராட்டுக்கள் director Hari Haran Ram. Siddhu Kumar's music is another highlight. Watch it in theatres this Friday. Mighty Joe pic.twitter.com/zIY0E33VPl

— bharathnt (@bharath1) November 21, 2023

#Joe movie pleasant surprise from young team… nice feel good movie kind of Premam, Raja Rani… loved it ♥️

Friday Release In Cinemas pic.twitter.com/Q8FnmYLIrM

— Karthik Ravivarma (@Karthikravivarm) November 21, 2023

Director @hariharanram_24 's#Joe is a refreshing romantic entertainer that works by and large.
@siddhukumar 's music is outstanding. 1/2 #Joe pic.twitter.com/hoxp45Q8SB

— Cineobserver (@cineobserver) November 21, 2023

#JOE Review

A Soulful Love Drama❤️RioRaj Has Given His 200%✨Bhavya & Malavika Acting SuperbSiddhu Song LovelyHariharan Heartful DebutInterval & Climax r Big+Small Team Done BestSlow Start With Tied EndGo With Friends & Family! SOULFUL FILM!!

Saloon Rating: 3.75/5 pic.twitter.com/45eYUIifKq

— Saloon Kada Shanmugam (@saloon_kada) November 21, 2023

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #bigg boss rio raj
  • #Joe

Also Read

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

related news

Joe : சூப்பர் ஹிட்டான ‘பிக் பாஸ்’ ரியோ ராஜின் ‘ஜோ’… OTT-யில் எப்போது ரிலீஸ் தெரியுமா?

Joe : 5 நாட்களில் ‘பிக் பாஸ்’ ரியோ ராஜின் ‘ஜோ’ செய்த வசூல் எவ்ளோ தெரியுமா?

Joe : 4 நாட்களில் ‘பிக் பாஸ்’ ரியோ ராஜின் ‘ஜோ’ செய்த வசூல் எவ்ளோ தெரியுமா?

Joe : 3 நாட்களில் ‘பிக் பாஸ்’ ரியோ ராஜின் ‘ஜோ’ செய்த வசூல் எவ்ளோ தெரியுமா?

Joe : ‘பிக் பாஸ்’ ரியோ ராஜின் ‘ஜோ’ முதல் நாள் வசூல் எவ்ளோ தெரியுமா?

Joe : ‘பிக் பாஸ்’ ரியோ ராஜின் ‘ஜோ’ திரைப்படம் எப்படி இருக்கு?… ட்விட்டர் விமர்சனம்!

trending news

latest news

Thug Life : கமல்ஹாசனின் ‘தக் லைஃப்’… அடுத்த கட்ட படப்பிடிப்புக்கு நாள் குறித்த மணிரத்னம்!

1 year ago
Inga Naan Thaan Kingu : சந்தானத்தின் ‘இங்க நான் தான் கிங்கு’ ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட கமல்ஹாசன்!

SK23 : ‘சிவகார்த்திகேயன் 23’ஐ இயக்கும் ஏ.ஆர்.முருகதாஸ்… முக்கிய ரோலில் நடிக்கும் ‘சார்பட்டா பரம்பரை’ பட நடிகர்!

Ranam & Vithaikkaaran : வைபவ்வின் ‘ரணம்’ & சதீஷின் ‘வித்தைக்காரன்’ செய்த வசூல் எவ்ளோ தெரியுமா?

Demonte Colony 2 : அருள்நிதியின் ஹாரர் படமான ‘டிமான்ட்டி காலனி 2’… எப்போது ரிலீஸ் தெரியுமா?

  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2025 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version