• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » இதுவரை யாரும் பார்த்திராத “பிக் பாஸ் 4” அறந்தாங்கி நிஷாவின் அரிய புகைப்பட தொகுப்பு!

இதுவரை யாரும் பார்த்திராத “பிக் பாஸ் 4” அறந்தாங்கி நிஷாவின் அரிய புகைப்பட தொகுப்பு!

  • October 12, 2020 / 11:21 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
இதுவரை யாரும் பார்த்திராத “பிக் பாஸ் 4” அறந்தாங்கி நிஷாவின் அரிய புகைப்பட தொகுப்பு!

விஜய் டிவியில் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் என்ற பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியின் நான்காவது சீசன் கடந்த அக்டோபர் 4ஆம் தேதி முதல் ஒளிபரப்பு செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சியின் பங்கேற்பாளர்கள் யார்? என்ற கேள்வி அனைவரது மனதிலும் ஒரு ஆர்வத்தை ஏற்படுத்தி வந்த நிலையில் பலரும் இவர்கள் கலந்து கொள்வார்கள் என்று அவ்வப்போது ஏதேனும் ஒரு பிரபலத்தின் பெயரை வெளியிட்டு வந்தார்கள்.

மொத்தம் 105 நாட்கள் இந்த பிக்பாஸ் வீட்டில் இருக்கும் பிரபலங்களின் பட்டியல் வெளியாகியது. இதில் 16 பங்கேற்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள். நடிகர் ரியோ ராஜ், நடிகை சனம் ஷெட்டி, நடிகை ரேகா, நடிகர் பாலாஜி முருகதாஸ், நடிகை சிவானி நாராயணன், செய்திவாசிப்பாளர் அனிதா சம்பத், பாடகர் வேல்முருகன், நடிகர் ஜித்தன் ரமேஷ், நடிகர் ஆரி, மாடல் சோமசேகர், நடிகை கேப்ரில்லா, நகைச்சுவை பேச்சாளர் அறந்தாங்கி நிஷா, நடிகர் சுரேஷ் சக்கரவர்த்தி, நடிகை சமயுக்தா கார்த்திக், நடிகை ரம்யா பாண்டியன, சூப்பர் சிங்கர் ஆஜித் உள்ளிட்ட 16 பிரபலங்கள் கலந்து கொண்டுள்ளார்கள்.

புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள அறந்தாங்கி என்ற கிராமத்தில் பிறந்த நிஷா சுமார் 800க்கும் மேற்பட்ட மேடை நிகழ்ச்சிகளில் பங்கு கொண்டு தன் நகைச்சுவை பேச்சின் மூலம் ரசிகர்களை ஈர்த்தவர். இவர் விஜய் டிவியில் நடைபெற்ற “கலக்கப்போவது யாரு சீசன் 5” நிகழ்ச்சியில் பங்கேற்று தன் சிறப்பான நகைச்சுவை பேச்சின் மூலம் இரண்டாவது இடத்தை பிடித்தார். இந்த வெற்றியை தொடர்ந்து வெள்ளித்திரை பக்கம் சென்ற இவர் முதலில் சுந்தர்.சி இயக்கத்தில் வெளியான “கலகலப்பு 2” திரைப்படத்தில் ஒரு சின்ன கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இதை தொடர்ந்து பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் “இரும்புத்திரை” படத்தில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது. அதுமட்டுமின்றி தனுஷ் நடிப்பில் “மாரி 2” என்ற திரைப்படத்திலும் இவர் நடித்துள்ளார். தொடர்ந்து பெரிய நடிகர்களின் படத்தில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்து வந்த நிலையில் லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாராவின் “கோலமாவு கோகிலா” படத்திலும் இவர் ஒரு நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதுமட்டுமின்றி “ஆண் தேவதை” என்ற திரைப்படத்திலும் இவர் நடித்திருந்தார். தொடர்ந்து திரைப்படங்களில் தன் நகைச்சுவை திறனைக் காட்டி வந்த இவருக்கு பிக்பாஸ்4 நிகழ்ச்சியில் பங்கேற்பதற்கான அரிய வாய்ப்பு கிடைத்தவுடன் அதை பயன்படுத்திக் கொண்டுள்ளார். இதோ அவரின் அரிய புகைப்படத் தொகுப்பு.

1

2

3

4

5

6

7

8

9

10

11

12

13

14

15

16

17

18

19

20

21

22

23

24

25

26

27

28

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #Aranthangi Nisha
  • #Biggboss 4
  • #Nisha

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

பிரபல ஹீரோவின் ஆக்ஷன் த்ரில்லர் படம்… ஒப்பந்தமான ‘பிக் பாஸ் 4’ அறந்தாங்கி நிஷா!

பிரபல ஹீரோவின் ஆக்ஷன் த்ரில்லர் படம்… ஒப்பந்தமான ‘பிக் பாஸ் 4’ அறந்தாங்கி நிஷா!

‘பிக் பாஸ் 4’-யில் கலந்து கொண்ட பெண் போட்டியாளர்களின் ஒரு நாள் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

‘பிக் பாஸ் 4’-யில் கலந்து கொண்ட பெண் போட்டியாளர்களின் ஒரு நாள் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

“நான் பட்ட துன்பத்தை விட”… ‘பிக் பாஸ் 4’ நிஷா இன்ஸ்டாகிராமில் ஷேரிட்ட வீடியோ!

“நான் பட்ட துன்பத்தை விட”… ‘பிக் பாஸ் 4’ நிஷா இன்ஸ்டாகிராமில் ஷேரிட்ட வீடியோ!

‘பிக் பாஸ் 4’-யில் எலிமினேட்டான பிறகு நிஷா இன்ஸ்டாகிராமில் ஷேரிட்ட முதல் வீடியோ!

‘பிக் பாஸ் 4’-யில் எலிமினேட்டான பிறகு நிஷா இன்ஸ்டாகிராமில் ஷேரிட்ட முதல் வீடியோ!

“யோசிக்காம அப்படி செய்ய முடியுமா ஒரு யுக்தி?”ன்னு நிஷாவிடம் கேட்ட கமல்… வெளியானது புது ப்ரோமோ!

“யோசிக்காம அப்படி செய்ய முடியுமா ஒரு யுக்தி?”ன்னு நிஷாவிடம் கேட்ட கமல்… வெளியானது புது ப்ரோமோ!

‘பிக் பாஸ் 4’ : ‘மறுபடியும் மறுபடியும் தப்பு பண்ணாத’… அனிதா – நிஷா இடையே மோதல்!

‘பிக் பாஸ் 4’ : ‘மறுபடியும் மறுபடியும் தப்பு பண்ணாத’… அனிதா – நிஷா இடையே மோதல்!

trending news

latest news

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

10 hours ago
Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

10 hours ago
Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

10 hours ago
Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

10 hours ago
Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

10 hours ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version