• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Movie News » ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’… வெளியானது ட்ரெய்லர்!

‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’… வெளியானது ட்ரெய்லர்!

  • October 8, 2021 / 10:32 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’… வெளியானது ட்ரெய்லர்!

யூ டியூபில் திரைப்படங்களை விமர்சனம் செய்து ஃபேமஸானவர் ‘ப்ளூ சட்டை’ மாறன். தற்போது, இவரும் வெள்ளித்திரையில் என்ட்ரியாகியுள்ளார். இவர் இயக்கியிருக்கும் புதிய படத்துக்கு ‘ஆன்டி இண்டியன்’ (Anti Indian) என டைட்டில் சூட்டப்பட்டுள்ளது. இந்த படத்தை கதை, திரைக்கதை, வசனம் எழுதி, இயக்கியதுடன் ‘ப்ளூ சட்டை’ மாறனே இசை அமைத்திருக்கிறாராம்.

இதில் ‘ப்ளூ சட்டை’ மாறனுடன் இணைந்து ராதாரவி, ‘பிக் பாஸ்’ சுரேஷ் சக்கரவர்த்தி, ‘ஆடுகளம்’ நரேன், முத்துராமன் ஆகியோர் மிக முக்கிய ரோல்களில் நடித்துள்ளனர். இதனை ‘மூன் பிக்சர்ஸ்’ என்ற நிறுவனம் சார்பில் ஆதம் பாவா தயாரித்துள்ளார். இதன் மோஷன் போஸ்டரை கடந்த மே மாதம் 14-ஆம் தேதி ‘ப்ளூ சட்டை’ மாறன் தனது ட்விட்டர் பக்கத்தில் ரிலீஸ் செய்திருந்தார்.

சமீபத்தில், இந்த படத்தை பார்த்த சென்சார் குழுவினர் ‘யு/ஏ’ சான்றிதழ் அளித்தனர். இந்நிலையில், இன்று இதன் ட்ரெய்லரை ரிலீஸ் செய்துள்ளனர். இந்த ட்ரெய்லர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அதுமட்டுமின்றி, படத்தின் மீதான எக்ஸ்பெக்டேஷன் லெவலையும் எகிற வைத்துள்ளது. மிக விரைவில் இப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #anti indian trailer
  • #blue sattai maran

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Paruthiveeran : “‘இருட்டு அறையில் முரட்டுக்குத்து’, ‘பல்லு படாம பாத்துக்க’ போன்ற படங்களை வேற தயாரிப்பு பேனர்ல எடுத்தது யார்?”… ஞானவேல்ராஜாவை வறுத்தெடுத்த ‘ப்ளூ சட்டை’ மாறன்!

சிவகார்த்திகேயனின் ‘மாவீரன்’ அந்த கொரியன் படத்தின் காப்பியா?… ‘ப்ளூ சட்டை’ மாறன் போட்ட ட்வீட்!

வாரிசு வசூல் பற்றி கிண்டல் செய்த மாறன்!

வாரிசு வசூல் பற்றி கிண்டல் செய்த மாறன்!

கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்பது போல் பேசும் வாரிசு இயக்குநர்

தியேட்டருக்கு படம் பார்க்க சென்ற ‘ப்ளூ சட்டை’ மாறன் அஜித்தின் ரசிகர்களால் தாக்கப்பட்டாரா?

trending news

latest news

Absolutely Gaming site – Din Manual til Spillemuligheder, Bonusser og Beskyttelse

2 days ago
Spintowin Casino – Din personliga Kompletta Guide till Fängslande Spelupplevelser

Play Me Casino : Ce Guide Exhaustif du Divertissement de Casino Révolutionnaire

Magius Casino – Din egen omfattende guide til spill og tidsfordriv

God of Wins – Din Ultimative Destination for Casino Underholdning

God of Wins – Din Ultimative Destination for Casino Underholdning

2 days ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version