• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Movie News » Paruthiveeran : “‘இருட்டு அறையில் முரட்டுக்குத்து’, ‘பல்லு படாம பாத்துக்க’ போன்ற படங்களை வேற தயாரிப்பு பேனர்ல எடுத்தது யார்?”… ஞானவேல்ராஜாவை வறுத்தெடுத்த ‘ப்ளூ சட்டை’ மாறன்!

Paruthiveeran : “‘இருட்டு அறையில் முரட்டுக்குத்து’, ‘பல்லு படாம பாத்துக்க’ போன்ற படங்களை வேற தயாரிப்பு பேனர்ல எடுத்தது யார்?”… ஞானவேல்ராஜாவை வறுத்தெடுத்த ‘ப்ளூ சட்டை’ மாறன்!

  • November 28, 2023 / 12:57 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
Paruthiveeran : “‘இருட்டு அறையில் முரட்டுக்குத்து’, ‘பல்லு படாம பாத்துக்க’ போன்ற படங்களை வேற தயாரிப்பு பேனர்ல எடுத்தது யார்?”… ஞானவேல்ராஜாவை வறுத்தெடுத்த ‘ப்ளூ சட்டை’ மாறன்!

சினிமாவில் டாப் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் கார்த்தி. இவர் நடிப்பில் ‘சர்தார் 2’, ‘கைதி 2’ மற்றும் இயக்குநர் நலன் குமரசாமி படம், இயக்குநர் பிரேம் குமார் படம் என 4 படங்கள் லைன் அப்பில் இருக்கிறது.

கார்த்தியின் கேரியரில் மிக முக்கியமான படம், அதுவும் அவர் கதையின் நாயகனாக அறிமுகமான படம் ‘பருத்திவீரன்’. இந்த படத்தில் கார்த்திக்கு ஜோடியாக ப்ரியாமணி நடிக்க, பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான அமீர் இதனை இயக்கியிருந்தார். இப்படம் மிகப் பெரிய ஹிட்டானது.

சமீபத்தில், இந்த படத்தை தயாரித்த ‘ஸ்டூடியோ கிரீன்’ கே.ஈ.ஞானவேல்ராஜா மீடியாவுக்கு கொடுத்த ஒரு பேட்டியில் அமீர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து பேசினார். இதனைத் தொடர்ந்து இயக்குநர் அமீர் “‘பருத்திவீரன்’ தொடர்பாகவும், என்னுடைய திரைப்பயணம் தொடர்பாகவும், ஞானவேல்ராஜா கூறிய கருத்துகளில் ஒன்றில் கூட உண்மையில்லை” என்று குறிப்பிட்டு ஒரு நீண்ட அறிக்கையை வெளியிட்டிருந்தார்.

அதன் பிறகு அமீருக்கு ஆதரவாக சசிக்குமார், சமுத்திரக்கனி, பொன்வண்ணன், கரு.பழனியப்பன், சினேகன், சுதா கொங்கரா என சில திரையுலக பிரபலங்கள் குரல் கொடுத்தனர். தற்போது, இது குறித்து யூடியூபில் திரைப்படங்களை விமர்சனம் செய்து ஃபேமஸான ‘ப்ளூ சட்டை’ மாறன் தனது ட்விட்டர் பக்கத்தில் “நேர்மையானவர் என்றால் அமீர் ஏன் நிறைய படங்களை இயக்கவில்லை? அவரை வைத்து ஏன் யாரும் படம் தயாரிக்கவில்லை? – ஞான ஈட்டி.

ஐயா ஞான ஈட்டி அவர்களே.. ஒரு சமயத்துல நீங்க தயாரிச்ச படமெல்லாம் ஊத்திக்கிட்டப்ப… வேற வழி இல்லாம ‘இருட்டு அறையில் முரட்டுக்குத்து’, ‘பல்லு படாம பாத்துக்க’ போன்ற படங்களை வேற தயாரிப்பு பேனர்ல எடுத்தது யார்? இந்த மாதிரி கொச்சையான டைட்டில்கள் தமிழ் சினிமா வரலாற்றுல வந்ததே இல்ல. இப்படியெல்லாம் படம் தயாரிச்சி, இயக்கனும்னு அமீர் நெனைக்கல‌. அதான் நிறைய படம் பண்ணல.

அமீர் என்ன பாரதிராஜாவா? அந்தளவுக்கு எல்லாம் அவருக்கு சீன் இல்லை – ஞான ஈட்டி பேட்டி. அதுசரி. ‘ஹரஹர மஹாதேவகி’, ‘இருட்டு அறையில் முரட்டுக்குத்து’, ‘பல்லு படாம பாத்துக்க’ மாதிரி பிட்டு சீன் படங்கள் எடுக்காம.. ‘ராம்’, ‘மௌனம் பேசியதே’, ‘பருத்திவீரன்’ போன்ற படங்களைத்தான எடுத்தாரு.. சீன் இல்லதான்” என்று பதிவிட்டுள்ளார்.

நேர்மையானவர் என்றால் அமீர் ஏன் நிறைய படங்களை இயக்கவில்லை? அவரை வைத்து ஏன் யாரும் படம் தயாரிக்கவில்லை? – ஞான ஈட்டி.

ஐயா ஞான ஈட்டி அவர்களே.. ஒரு சமயத்துல நீங்க தயாரிச்ச படமெல்லாம் ஊத்திக்கிட்டப்ப… வேற வழி இல்லாம இருட்டு அறையில் முரட்டுக்குத்து, பல்லு படாம பாத்துக்க போன்ற படங்களை… pic.twitter.com/TpeTyjFtQs

— Blue Sattai Maran (@tamiltalkies) November 27, 2023

அமீர் என்ன பாரதிராஜாவா? அந்தளவுக்கு எல்லாம் அவருக்கு சீன் இல்லை – ஞான ஈட்டி பேட்டி.

அதுசரி. ஹரஹர மஹாதேவகி, இருட்டு அறையில் முரட்டுக்குத்து, பல்லு படாம பாத்துக்க மாதிரி பிட்டு சீன் படங்கள் எடுக்காம.. ராம், மௌனம் பேசியதே, பருத்திவீரன் போன்ற படங்களைத்தான எடுத்தாரு.. சீன் இல்லதான். pic.twitter.com/siC4OacvA9

— Blue Sattai Maran (@tamiltalkies) November 27, 2023

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #blue sattai maran
  • #gnanavelraja
  • #paruthiveeran

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Paruthiveeran : “நான் பெற விரும்புவது யாசகம் அல்ல, என்னுடைய உரிமையை”… சிவசக்தி பாண்டியனின் பேட்டிக்கு அமீர் பதிலடி!

Paruthiveeran : “நான் பெற விரும்புவது யாசகம் அல்ல, என்னுடைய உரிமையை”… சிவசக்தி பாண்டியனின் பேட்டிக்கு அமீர் பதிலடி!

Paruthiveeran : “வருத்தம் தெரிவிக்கிற சீனெல்லாம் இங்க செல்லாது”… ஞானவேல்ராஜாவின் மன்னிப்பு கடிதத்திற்கு எதிராக சமுத்திரக்கனி அறிக்கை!

Paruthiveeran : “வருத்தம் தெரிவிக்கிற சீனெல்லாம் இங்க செல்லாது”… ஞானவேல்ராஜாவின் மன்னிப்பு கடிதத்திற்கு எதிராக சமுத்திரக்கனி அறிக்கை!

Paruthiveeran : “போலியான வருத்தத்திற்கு உண்மையைப் பலி கொடுக்க முடியாது”… ஞானவேல்ராஜாவின் அறிக்கைக்கு எதிராக சசிகுமார் ட்வீட்!

Paruthiveeran : “போலியான வருத்தத்திற்கு உண்மையைப் பலி கொடுக்க முடியாது”… ஞானவேல்ராஜாவின் அறிக்கைக்கு எதிராக சசிகுமார் ட்வீட்!

Paruthiveeran : கார்த்தியின் ‘பருத்திவீரன்’ பிரச்சனை… அமீரிடம் மன்னிப்பு கேட்டு கே.ஈ.ஞானவேல்ராஜா அறிக்கை!

Paruthiveeran : கார்த்தியின் ‘பருத்திவீரன்’ பிரச்சனை… அமீரிடம் மன்னிப்பு கேட்டு கே.ஈ.ஞானவேல்ராஜா அறிக்கை!

Paruthiveeran : “அமீர் பற்றி ஞானவேல்ராஜா பேசியது மிகவும் கண்டிக்கத்தக்கது”… இயக்குநர் பாரதிராஜா அறிக்கை!

Paruthiveeran : “அமீர் பற்றி ஞானவேல்ராஜா பேசியது மிகவும் கண்டிக்கத்தக்கது”… இயக்குநர் பாரதிராஜா அறிக்கை!

trending news

latest news

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

10 hours ago
Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

10 hours ago
Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

10 hours ago
Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

10 hours ago
Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

10 hours ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version